Added Date: Feb 11, 2022
ஆண்: மருதாணிச் சாரெடுத்து மயிலிறகால தொட்டு மரிக்கொழுந்தே மணிப்புறாவே மார் மேலே கோலம் ஒன்னு கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு பூஞ்சிட்டே பூஞ்சிட்டே பொன் வண்டே வண்டே வண்டே வா
பெண்: மருதாணிச் சாரெடுத்து மயிலிறகால தொட்டு எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி
ஆண்: ஆரம் கண்டேனே முத்தாரம் கண்டேனே
குழு: சிரிக்குது அது சிரிக்குது
பெண்: வீரம் கண்டேனே வித்தாரம் கண்டேனே
குழு: விரிக்குது வல விரிக்குது
பெண்: உச்சி மலையில்
குழு: ஓ. ஓய்
பெண்: மழை பொழிஞ்சு
குழு: ஓ. ஓய்
பெண்: நனைஞ்சதடி
குழு: ஓ. ஓய்
பெண்: மனக் குருவி
குழு: ஓ. ஓய்
ஆண்: தவளச் சத்தம் கேட்டு தாவுது நெஞ்சுல பாட்டு
குழு: மேள தாளம் போட்டு
ஆண்: குலவச் சத்தம் போட்டு கூடுது ஆசையும் கூட்டு
குழு: கால நேரம் பாத்து
ஆண்: பூச்செண்டே பூச்செண்டே பொன் வண்டே வண்டே வண்டே வா
பெண்: மருதாணிச் சாரெடுத்து மயிலிறகாலே தொட்டு கொஞ்சாம கொஞ்சி எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி
பெண்: ராணி வந்தாளாம் மகராணி வந்தாளாம்
குழு: தெரியுது அது தெரியுது
பெண்: ராணி நின்னாளாம் அவ நாணி நின்னாளாம்
குழு: புரியுது இது புரியுது
ஆண்: சிட்டுக் குருவி
குழு: ஓ. ஓய்
ஆண்: எட்டிப் புடிச்சா
குழு: ஓ. ஓய்
ஆண்: தட்டிக் கழிச்சா
குழு: ஓ. ஓய்
ஆண்: விட்டுப் பறப்பா
குழு: ஓ. ஓய்
பெண்: கண்டாங்கிப் பூச் சேல கட்டி மயக்குது ஆள
குழு: தாழம் பூவப் போல
பெண்: புள்ளி போட்ட ரவிக்க கன்னி விரிச்சது மேல
குழு: ஓல போடு ஓல
பெண்: பூச்செண்டே பூச்செண்டே பொன் வண்டே வண்டே வண்டே வா
ஆண்: மருதாணிச் சாரெடுத்து மயிலிறகால தொட்டு மரிக்கொழுந்தே மணிப் புறாவே மார் மேலே கோலம் ஒன்னு கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு
குழு: ஹோ ஊ ஓஒ
பெண்: பூஞ்சிட்டே பூஞ்சிட்டே பொன் வண்டே வண்டே வண்டே வா
ஆண்: மருதாணிச் சாரெடுத்து
பெண்: மயிலிறகால தொட்டு

Male: Marudhaani chaareduthu Mayiliragaalae thottu Mani kozhundhae madi puraavae Maar maelae kolam onnu Kannaalam katta podattaa saerndhu ninnu Poonjittae poonjittae Pon vandae vandae vandae vaa
Female: Marudhaani chaareduthu Mayiliragaalae thottu Em maaman nenjil maraiyaama naan ezhudhi Kannaalam katta sonnaalae poovazhagi
Male: Aaram kandenae muthaaram kandenae
Chorus: Sirikkudhu adhu sirikkudhu
Female: Veeram kandenae vithaaram kandenae
Chorus: Virikkudhu vala virikkudhu
Female: Uchi malaiyil
Chorus: Oo. oi
Female: Mazha pozhiya
Chorus: Oo. oi
Female: Nanainjadhadi
Chorus: Oo. oi
Female: Mana kuruvi
Chorus: Oo. oi
Male: Thavala chatham kaettu Thaavudhu nenjula paattu
Chorus: Maela thaalam pottu
Male: Kulava chatham pottu Koodudhu aasaiyum koottu
Chorus: Kaala neram paathu
Male: Poochendae poochendae Pon vandae vandae vandae vaa
Female: Marudhaani chaareduthu Mayiliragaala thottu Konjaama konji Em maaman nenjil maraiyaama naan ezhudhi Kannaalam katta sonnaalae poovazhagi
Female: Raani vandhaalaam magaraani vandhaalaam
Chorus: Theriyudhu adhu theriyudhu
Female: Naani ninnaalaam ava naani ninnaalaam
Chorus: Puriyudhu idhu puriyudhu
Male: Chittu kuruvi
Chorus: Oo. oi
Male: Etti pudichaa
Chorus: Oo. oi
Male: Thatti kazhichaa
Chorus: Oo. oi
Male: Vittu parappaa
Chorus: Oo. oi
Female: Kandaangi poo chaela katti Mayakkudhu aala
Chorus: Thaazham poova pola
Female: Pulli potta ravikka Kanni virichadhu maela
Chorus: Ola podu ola
Female: Poochendae poochendae Pon vandae vandae vandae vaa
Female: Marudhaani chaareduthu Mayiliragaalae thottu Mani kozhundhae madi puraavae Maar maelae kolam onnu Kannaalam katta podattaa saerndhu ninnu
Chorus: Hoo oo ooo
Female: Poonjittae poonjittae Pon vandae vandae vandae vaa
Male: Marudhaani chaaredutthu
Female: Mayiliragaala thottu
tamil karaoke old songs with lyrics 1970
kayilae aagasam karaoke
maate vinadhuga lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
velayudham song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil songs without lyrics
nice lyrics in tamil
aagasam song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
story lyrics in tamil
mg ramachandran tamil padal
songs with lyrics tamil
isha yoga songs lyrics in tamil
rc christian songs lyrics in tamil
online tamil karaoke songs with lyrics
bigil unakaga
thamizha thamizha song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
ovvoru pookalume song lyrics in tamil karaoke