Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே காலம் கணிந்ததம்மா கன்னி மான்களும் துள்ளி ஆடவே நேரம் பிறந்ததம்மா
பெண்: காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே காலம் கணிந்ததம்மா கன்னி மான்களும் துள்ளி ஆடவே நேரம் பிறந்ததம்மா
ஆண்: அடியே சிங்கார மானே இனிமே கொண்டாட்டம் தானே
பெண்: அடியே சிங்கார மானே இனிமே கொண்டாட்டம் தானே
ஆண்: பறவை போலே பறந்து செல்வோம் பாடடி இளங்கிளியே
குழு: இளங்கிளியே
ஆண்: பறவை போலே பறந்து செல்வோம் பாடடி இளங்கிளியே
பெண்: காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே காலம் கணிந்ததம்மா
ஆண்: கன்னி மான்களும் துள்ளி ஆடவே நேரம் பிறந்ததம்மா ஆ.ஆஅ.
ஆண்: வானம் இந்த பூமி நாளும் நம்ம சாமி
ஆண்: வானம்
குழு: அது பொழியட்டும் பொழியட்டும்
ஆண்: பூமி
குழு: இது குளிரட்டும் குளிரட்டும்
ஆண்: நாளும்
குழு: மனம் இனிக்கட்டும் இனிக்கட்டும்
ஆண்: சாமி
குழு: வரம் கொக்கட்டும் கொடுக்கட்டும்
ஆண்: ஆளான எங்கள் தங்க ரோஜாக்களே ஆனந்த தேனில் நீந்த நாள் வந்ததே எங்கள் வாழ்வில் என்றும் இங்கே வசந்தம் குலுங்கிடுமே
பெண்: காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே காலம் கணிந்ததம்மா கன்னி மான்களும் துள்ளி ஆடவே நேரம் பிறந்ததம்மா ஆ.ஆஅ.
குழு: ..........
பெண்: மானம் எங்கள் ஜீவன் நீயே எங்கள் தேவன்
பெண்: மானம்
குழு: அது இருக்குது பெண்களில்
பெண்: ஜீவன்
குழு: அந்த ஜீவனை காப்பவன்
பெண்: நீயே
குழு: எங்கள் மனதில் குடிகொண்டவன்
பெண்: தேவன்
குழு: இங்கு அனைவரும் நலம் பெற
பெண்: உன் காவல் வேண்டும் இங்கு எந்நாளுமே உன் பாதை பட்டால் போதும் துயர் தீருமே பயணம் போகும் பாதை மேலே நிழலை மலர்ந்தவன் நீ
ஆண்: காட்டுப்பறவைகள் பாட்டு பாடவே காலம் கணிந்ததம்மா
பெண்: கன்னி மான்களும் துள்ளி ஆடவே நேரம் பிறந்ததம்மா

Chorus: .........
Male: Kaatuparavaigal paattu paadavae Kaalam kanindhadhamma Kanni maangalum thulli aadavae Neram pirandhadhamma
Female: Kaatuparavaigal paattu paadavae Kaalam kanindhadhamma Kanni maangalum thulli aadavae Neram pirandhadhamma
Male: Adiyae singaara maanae
Inimae kondattam thaanae
Female: Adiyae singaara maanae
Inimae kondattam thaanae
Male: Paravai polavae parandhu selvom
Paadadi ilangiliyae
Chorus: Ilangiliyae
Male: Paravai polavae parandhu selvom
Paadadi ilangiliyae
Female: Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Male: Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma..aaa.aa..
Male: Vaanam.. indha bhoomi Naalum namma saami
Male: Vaanam
Chorus: Adhu poliyattum poliyattum
Male: Bhoomi
Chorus: Idhu kulirattum kulirattum
Male: Naalum
Chorus: Manam inikattum inikattum
Male: Saami
Chorus: Varam kodukattum kodukattum
Male: Aalaana engal thanga rojaakalae Aanandha thaenil neendha naal vandhadhae Engal vaazhvil endrum ingae Vasantham kulungidumae
Female: Kaatuparavaigal paattu paadavae Kaalam kanindhadhamma Kanni maangalum thulli aadavae Neram pirandhadhamma..aa.aa.
Chorus: ...........
Female: Maanam .engal jeevan Neeyae engal devan
Female: Maanam .
Chorus: Adhu irukkudhu pengalil
Female: Jeevan
Chorus: Andha jeevanai kaapavan
Female: Neeyae
Chorus: Engal manadhil kudikondavan
Female: Devan
Chorus: Ingu anaivarum nalam pera
Female: Un kaaval vendum ingu ennalumae Un paadhai pattaal podhum thuyar theerumae Payanam pogum paadhai melae Nizhalaai malarndhavan nee
Male: Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Female: Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma
Male: Adiyae singaara maanae
Inimae kondattam thaanae
Female: Adiyae singaara maanae
Inimae kondattam thaanae
Male: Paravai polavae parandhu selvom
Paadadi ilangiliyae
Chorus: Ilangiliyae
Male: Paravai polavae parandhu selvom
Paadadi ilangiliyae
Female: Kaatuparavaigal paattu paadavae
Kaalam kanindhadhamma
Male: Kanni maangalum thulli aadavae
Neram pirandhadhamma aa aa aaa
album song lyrics in tamil
soorarai pottru movie lyrics
tamil lyrics video download
3 movie songs lyrics tamil
google google tamil song lyrics in english
soorarai pottru song tamil lyrics
verithanam song lyrics
thullatha manamum thullum tamil padal
arariro song lyrics in tamil
nanbiye song lyrics
whatsapp status tamil lyrics
tamil songs english translation
tamil christian songs lyrics in tamil pdf
google google song lyrics in tamil
kadhal song lyrics
friendship songs in tamil lyrics audio download
story lyrics in tamil
master tamil padal
3 movie song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf