Added Date: Feb 11, 2022
பெண்: பாதாதி கேசம் சூர்ய பிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே.. கஸ்தூரி திலகம் கருணா கடாக்ஷம் அரவிந்த கள நேத்திரமே கௌசல்யா புத்திரம் ஸ்ரீராமச்சந்திரம் வைதேகி சௌபாக்யமே..
பெண்: ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும் பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம் மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம் கோதண்டபாணி கையோடு தஞ்சம் பாதாதி கேசம் சூர்ய பிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே..
ஆண்: சௌந்தர்ய நாரி ஜனகன் குமாரி திருமேனி தேவாலயம் ஸ்ரீராமன் கொஞ்சும் அங்கங்கள் எங்கும் சந்தோஷ ரோமாஞ்சனம்
ஆண்: வில்லாலன் மார்பில் விளையாடும் மானே பல்லாண்டு பாடும் பாமாலை நானே வில்லாலன் மார்பில் விளையாடும் மானே பல்லாண்டு பாடும் பாமாலை நானே பாதாதி கேசம் சூர்ய பிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே..
பெண்: ராஜாதிராஜன் தேவாதி தேவன் ரகுவம்ச சுகுமாரனே ஆதாரம் நீயே அவதாரம் நீயே சாஷ்டாங்க நமஸ்காரமே
பெண்: கவியாளும் யாரும் கொண்டாடும் நாதன் புவியாள வந்தான் பூமாலை தந்தான்
ஆண்: சீதாவின் தேகம் மிளிர்கின்ற வண்ணம் அருள்மாரி பெய்தான் அபிஷேகம் செய்தான்
ஆண்: ஜென்மங்கள் தோறும் ஜனனங்கள் காணும் பூர்வீக பந்தம் ஆன்மீக சொந்தம்
பெண்: மலர் வேந்தன் மஞ்சம் மான் கொண்ட நெஞ்சம் கோதண்டபாணி கையோடு தஞ்சம் பாதாதி கேசம் சூர்ய பிரகாசம் பரிபூர்ண சௌந்தர்யமே..

Female: Padhaadhi kesam soorya prakasham Paripoorna sowndharyamae Kasthuri thilagham karunaa kadaksham Aravindha kala nethiramae Kousalyaa puthram sriramachandhram Vaidhegi sowbagiyamae
Female: Jenmangal dhorum jananangal kaanum Poorveegha bandham aanmeegha sondham Malar vendhan manjam maan konda nenjam Kothandapaani kaiyodu thanjam Padhaadhi kesam soorya prakasham Paripoorna sowndharyamae
Male: Sowndharya naari janagan kumari Thirumaeni devaalayam Sriraaman konjum angangal engum Sandhosa romanjanam
Male: Vilaalan maarbil vilaiyaadum maanae Pallaandu paadum paamaalai naanae Vilaalan maarbil vilaiyaadum maanae Pallaandu paadum paamaalai naanae Murkaalam yavum unnodu paadum deiveegha raagam
Male: Padhaadhi kesam soorya prakasham Paripoorna sowndharyamae
Female: Rajaathiraajan dhevaadhi devan Raghuvamsa sugumaaranae Aadhaaram neeyae avadhaaram neeyae Shaastaanga namaskaaramae
Female: Kaviyazhum yaarum kondaadum naadhan
Puviyaazha vandhaan poomaalai thandhaan
Male: Seethavin dhegam milirgindra vannam
Arul maari peidhaan abhisaegam seidhaan
Male: Jenmangal dhorum jananangal kaanum
Poorveegha bandham aanmeegha sondham
Female: Malar vendhan manjam maan konda nenjam
Kothandapaani kaiyodu thanjam
Padhaadhi kesam soorya prakasham
Paripoorna sowndharyamae
tamil2lyrics
soorarai pottru songs lyrics in tamil
bahubali 2 tamil paadal
lyrics video tamil
tamil song meaning
kai veesum kaatrai karaoke download
tamil songs without lyrics
find tamil song by partial lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
old tamil christian songs lyrics
tamil song lyrics
tamil devotional songs lyrics pdf
hanuman chalisa tamil translation pdf
sai baba malai aarti lyrics in tamil pdf
vijay sethupathi song lyrics
thullatha manamum thullum tamil padal
unna nenachu lyrics
meherezyla meaning
mustafa mustafa karaoke with lyrics tamil
puthu vellai mazhai karaoke for female singers