Mounam Kalaiyatho Swami Song Lyrics

Asha cover
Movie: Asha (1985)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: Vani Jayram

Added Date: Feb 11, 2022

பெண்: மௌனம் கலையாதோ சுவாமி மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமி..ஈ...

பெண்: மௌனம் கலையாதோ சுவாமி இது மழையை எதிர்ப்பார்த்து மயங்கும் உடல் வேர்த்து தணலாய் கொதிக்கின்ற பூமி..ஈ...

பெண்: மௌனம் கலையாதோ சுவாமி

பெண்: இதழோரம் நகையாட இமையோரம் விழியாட இளவேனிற் நிலவாடவே கனி தாங்கும் கொடியாட பனி தூங்கும் மலராட கலை மானும் இணையாடவே

பெண்: நிழல் மேகமும் கூந்தலில் ஆடி வர மணிமேகலை நூலிடை மூடி வர இந்த மேனகை மேனியும் கோடி பெற நவ மாமுனி சந்நிதி தேடி வர திருவாய் மலர்ந்திட வேண்டும்...ம்ம்ம்ம்..

பெண்: வசந்த காலங்கள் இதுபோல் வாசல் தேடி வருமோ நெஞ்சில் விளைந்த ஞானங்கள் எனைப் போல் ராஜபோகம் தருமோ

பெண்: எழுந்து வாருங்கள் சுகங்கள் மேலும் மேலும் மலர கண்ணை திறந்து பாருங்கள் எதிரில் தேவதேவி உலவ

பெண்: கல்லும் கனியாகும் முள்ளும் மலராகும் கன்னி மயிலாடும் வேளையில் உள்ளம் உருகாதோ வெள்ளம் பெருகாதோ ஒட்டி உறவாடும் லீலையில்

பெண்: தவத்தை கலைக்க வந்த தேவதை தழுவி பொழிய வந்த தேன் மழை உலகை மயக்கும் வண்ணப்பூனகை உதட்டில் எடுத்து வந்த மேனகை..மேனகை...மேனகை..

Female: Mounam kalaiyaatho swami Mounam kalaiyaatho swami Idhu mazhaiyai edhirpaarththu Mayanum udal verththu Thanalaai kodhikkindra bhoomi..ee..

Female: Mounam kalaiyaatho swami Idhu mazhaiyai edhirpaarththu Mayanum udal verththu Thanalaai kodhikkindra bhoomi..ee..

Female: Mounam kalaiyaatho swami

Female: Idhazhoram naaiyaada imaiyoram vizhiyaada Ilavenir nilavaadavae Kani thaangum kodiyaada pani thoongum malaraada Kalai maanum inaiyaadavae

Female: Nizhal meamum koondhalil aadi vara Manimegalai noolidai moodi vara Intha menagai maeniyum kodi pera Nava maamuni sannathi thedi vara Thiruvaai malarnthida vendum..mmmm..

Female: Mounam kalaiyaatho swami Idhu mazhaiyai edhirpaarththu Mayanum udal verththu Thanalaai kodhikkindra bhoomi..ee..

Female: Vasantha kaalanal idhu pol Vaasal thedi varumo Nenjil vilaintha nyanagal Enai pol rajaboam tharumo

Female: Ezhunthu varungal sugangal melum melum malara Kannai thiranthu paarungal edhiril devadevi ulava

Female: Kallum kaniyaaggum mullum malaraagum Kanni mayilaadum velaiyil ullam urugaatho Vellam pergaatho otti uravaadum leelaiyil

Female: Thavaththai kalaikka vantha devathai Thazhuvi pozhiya vantha thaen mazhai Ulagai mayakkum vannappoonaai Udhattil eduththu vantha menagai..menagai..menagai...

Other Songs From Asha (1985)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil lyrics video

  • maara theme lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • kanne kalaimane song karaoke with lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • tik tok tamil song lyrics

  • master movie lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • thamirabarani song lyrics

  • porale ponnuthayi karaoke

  • neerparavai padal

  • paatu paadava karaoke

  • tamil karaoke songs with lyrics download

  • karaoke songs with lyrics tamil free download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • songs with lyrics tamil

  • semmozhi song lyrics

  • master the blaster lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • whatsapp status lyrics tamil