Bandham Migu Samsara Song Lyrics

Ilangeswaran cover
Movie: Ilangeswaran (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Rajkumar Bharathi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்..

ஆண்: பந்தம் மிகும் சம்சார கடல் கடக்க
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண்: பரனடியார் பாத மலர் தான் பணிந்து
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண்: சந்தமும் சிந்தனையாய் பாய் விரித்து
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண்: சக்தி தரும் வைராக்ய கோல் பிடித்து
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண்: முந்த வரும் பந்தவினை பாறையிலே
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண்: மோதாமல் சுக்கானோம் மனம் திருந்தி
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண்: ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்..(2)

ஆண்: ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்..

ஆண்: பந்தம் மிகும் சம்சார கடல் கடக்க
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண்: பரனடியார் பாத மலர் தான் பணிந்து
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண்: சந்தமும் சிந்தனையாய் பாய் விரித்து
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண்: சக்தி தரும் வைராக்ய கோல் பிடித்து
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண்: முந்த வரும் பந்தவினை பாறையிலே
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா
ஆண்: மோதாமல் சுக்கானோம் மனம் திருந்தி
குழு: ஐலசா ஹோஹோய் ஐலசா

ஆண்: ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்..(2)

Male: Hoo ooo oo hoo oo oo Bandham migu samsara kadal kadakka
Chorus: Ailasa ho hoi ailasa
Male: Paranadiyaar paadha malar thaan panindhu
Chorus: Ailasa ho hoi ailasa

Male: Sandhamum sindhanaiyaai paai virithu
Chorus: Ailasa ho hoi ailasa
Male: Sakthi tharum vairaagiya kol pidithu
Chorus: Ailasa ho hoi ailasa

Male: Mundha varum bandhavinai paaraiyilae
Chorus: Ailasa ho hoi ailasa
Male: Modhaamal sukkaanom manam thiruthi
Chorus: Ailasa ho hoi ailasa

Male: Hoo ooo oo hoo oo oo.(2)

Most Searched Keywords
  • aasirvathiyum karthare song lyrics

  • lyrics video in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • kanne kalaimane karaoke tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil karaoke with lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil song in lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • tamil mp3 song with lyrics download

  • tamil karaoke songs with lyrics download

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • namashivaya vazhga lyrics

  • cuckoo padal