Added Date: Feb 11, 2022
பெண்: நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
பெண்: நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும் சொன்னதும் கேட்கும் பத்தினி யாக்கும் ஹையா
பெண்: நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்

பெண்: { அன்பே உன்னை ஆராதனை செய்கின்றவள் மனது பொன் போன்றது பூ போன்றது எண்ணங்களோ இனிது } (2)
பெண்: தாமரை பூவில் தேன் சிதற (2) நீ கொஞ்ச கொஞ்ச நான் கெஞ்ச கெஞ்ச நம் இன்பத்தின் எல்லைகள் கண்ணா எங்கோ எங்கோ அம்மம்மா

பெண்: கல்லூரியில் கல்லாததை கண் ஜாடையில் பயில பல்லாயிரம் பாடங்களும் சொல்லாமலே புரிய
பெண்: நீ ஒரு காதல் நூல் நிலையம் (2) பொன் மாலை தோறும் உன் லீலை காணும் என் பெண்மைக்கும் மென்மைக்கும் கண்ணா நானும் நீதான் சொந்தமோ

பெண்: ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

Female: Nee kettaal naan matten Endra solven kanna Nee kettaal naan matten Endra solven kanna En kannum ila nenjum Enrdum undhan pinnal
Female: Naan sattiyam kakkum Uttami yakkum Sonnadhum ketkum Pathini yakkum haiyya
Female: Nee kettaal naan matten Endra solven kanna En kannum ila nenjum Enrdum undhan pinnal

Female: {Anbae unai aradhanai Seigindraval manadhu Ponpondradhu poo pondradhu Ennangalo inidhu} (2)
Female: Thamarai poovil thaen Sidhara (2) Nee konja konja Naan kenja kenja Nam inbathin ellaigal kanna Engo engo ammamma
Female: Nee kettaal naan matten Endra solven kanna En kannum ila nenjum Enrdum undhan pinnal
Female: Naan sattiyam kakkum Uttami yakkum Sonnadhum ketkum Pathini yakkum haiyya
Female: Kalluriyil kalladhathai Kanjadaiyil payila Pallayiram padangalum Sollamalae puriya
Female: Nee oru kaadhal Nool nilayam (2) Ponmalai dhorum Unleelai kanum En penmaikkum menmaikkum Kanna nanum needhan sonthamo
Female: Nee kettaal naan matten Endra solven kanna En kannum ila nenjum Enrdum undhan pinnal
Female: Naan sattiyam kakkum Uttami yakkum Sonnadhum ketkum Pathini yakkum haiyya
Female: Ra ra ra ra ra ra ra ra ra Ra ra raaa Ra ra raaa Ra ra raaa Raaa.ra r ar ra ra ra ra ra ra ra ..
Female: Nee kettaal naan matten Endra solven kanna En kannum ila nenjum Enrdum undhan pinnal
Female: Naan sattiyam kakkum Uttami yakkum Sonnadhum ketkum Pathini yakkum haiyya..
kadhali song lyrics
oru porvaikul iru thukkam lyrics
thoda thoda malarndhadhenna lyrics
aagasam song soorarai pottru
orasaadha song lyrics
karaoke tamil songs with english lyrics
enjoy enjaami meaning
kannalaga song lyrics in tamil
vathikuchi pathikadhuda
96 song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
spb songs karaoke with lyrics
thullatha manamum thullum vijay padal
find tamil song by partial lyrics
kaathuvaakula rendu kadhal song
tamil kannadasan padal
lyrics songs tamil download
lyrics tamil christian songs
soorarai pottru song lyrics tamil
raja raja cholan song lyrics tamil