Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..
ஆண்: அட கரண்ட் போச்சு ஏன் பயப்படுறே நான்தான் பக்கத்துலேயே இருக்கேனே
பெண்: அதான் பயமா இருக்கு
ஆண்: ஓஹோ...அப்படியா.ம்ம்.
ஆண்: ஆஹா இருட்டு நேரம்.
பெண்: ம்ம்.ம்ம்...ம்ம்
ஆண்: ஆச வெளிச்சம் போடும்.
பெண்: ம்ம்.ம்ம்...ம்ம்
ஆண்: ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல இங்கும் அங்கும் என்னென்ன தோணும்
ஆண்: ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
பெண்: யாராச்சும் பாக்க நேர்ந்தா என்ன என்ன சொல்வாங்களோ
ஆண்: எப்படி பாக்க முடியும் அதுதான் இருட்டாச்சே
பெண்: நாம் இந்த நேரம் சேர்ந்தா சென்சார் கூட செய்வாங்களோ
ஆண்: ஹஹஹ ஹஹஹா
பெண்: ஹா யாராச்சும் பாக்க நேர்ந்தா என்ன என்ன சொல்வாங்களோ நாம் இந்த நேரம் சேர்ந்தா சென்சார் கூட செய்வாங்களோ
ஆண்: தாங்காது என்னோட மனசு தள்ளாடும் உன்னோட வயசு ஒன்னே ஒன்னு. கண்ணே கண்ணு. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு
பெண்: ஆ ஹா ஹா ஹா ஹா ஹா
பெண்: ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும் சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல இங்கும் அங்கும் என்னென்ன தோணும்
ஆண்: ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
ஆண்: இருட்டானா கூட அதிலே ஏதோ ஒளி உண்டாகுது
பெண்: ஏய். ஏய் ஏய்
ஆண்: இரு கண்ணும் வைரம் போலே இங்கே அங்கே தான் ஓடுது
பெண்: ஹஹஹஹஹ ஹஹஹஹ
ஆண்: இருட்டானா கூட அதிலே ஏதோ ஒளி உண்டாகுது இரு கண்ணும் வைரம் போலே இங்கே அங்கே தான் ஓடுது
பெண்: வேணா இது பொல்லாத காலம் வேறே ஏதும் தோணாத நேரம் கொஞ்சம் பொறு. ஏய் அங்கே இரு. ஆஹா.கொஞ்சம் பொறு அங்கே இரு
ஆண்: லாலாலா லாலாலா ஆஹா இருட்டு நேரம்
பெண்: ஆச வெளிச்சம் போடும்
ஆண்: சின்ன மனசுக்குள்ள
பெண்: நெனப்பு துள்ள
ஆண்: தடையும் இல்ல
பெண்: இங்கும் அங்கும் என்னென்ன தோணும்
இருவர்: ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்

Female: Haaa.
Male: Ada current pochu yen bayappadurae Naan thaan pakkathulaeyae irukkenae
Female: Adhaan bayamaa irukku
Male: Oho. appadiyaa. mm.
Male: Aahaa iruttu neram.
Female: Mm..mm..mm
Male: Aasa velicham podum.
Female: Mm..mm..mm
Male: Aahaa iruttu neram aasa velicham podum Chinna manasukkulla nenappu thulla thadaiyum illa Ingum angum ennenna thonum
Male: Aahaa iruttu neram aasa velicham podum
Female: Yaaraachum paakka naerndhaa Enna enna solvaangalo
Male: Eppadi paakka mudiyum Adhu thaan iruttaachae
Female: Naam indha neram serndhaa Sensor kooda seivaangalo
Male: Hahaha hahahaa
Female: Haa yaaraachum paakka naerndhaa Enna enna solvaangalo Naam indha neram saerndhaa Sensor kooda seivaangalo
Male: Thaangaadhu ennoda manasu Thallaadum unnoda vayasu Onnae onnu. kannae kannu. Onnae onnu kannae kannu
Female: Aa haa haa haa haa haa
Female: Aahaa iruttu neram Aasa velicham podum Chinna manasukkulla nenappu thulla thadaiyum illa Ingum angum ennenna thonum
Male: Aahaa iruttu neram aasa velicham podum
Male: Iruttaanaa kooda adhilae Yaedho oli undaagudhu
Female: Aei. aei aei
Male: Iru kannum vairam polae Ingae angae thaan odudhu
Female: Hahahahaha hahahaha
Male: Iruttaanaa kooda adhilae Yaedho oli undaagudhu Iru kannum vairam polae Ingum angum thaan odudhu
Female: Vaenaa idhu pollaadha kaalam Vaerae yaedhum thonaadha neram Konjam poru. aei angae iru. Konjam poru angae iru
Male: Laalaalaa laalaalaa Aahaa iruttu neram
Female: Aasa velicham podum
Male: Chinna manasukkulla
Female: Nenappu thulla
Male: Thadaiyum illa
Female: Ingum angum ennenna thonum
Both: Aahaa iruttu neram aasa velicham podum
sri guru paduka stotram lyrics in tamil
master dialogue tamil lyrics
new tamil karaoke songs with lyrics
aalankuyil koovum lyrics
tamil hit songs lyrics
kalvare song lyrics in tamil
marudhani song lyrics
yaar alaipathu lyrics
oru manam movie
enna maranthen
amman kavasam lyrics in tamil pdf
malaigal vilagi ponalum karaoke
famous carnatic songs in tamil lyrics
love lyrics tamil
kadhal song lyrics
azhage azhage saivam karaoke
sarpatta movie song lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
neeye oli lyrics sarpatta
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil