Sathiyam Idhu Sathiyam Song Lyrics

Idhu Sathiyam cover
Movie: Idhu Sathiyam (1963)
Music: Vishwanathan and Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப் போவது யாவையும் உண்மை

ஆண்: சத்தியம் இது சத்தியம் எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப் போவது யாவையும் உண்மை சத்தியம் இது சத்தியம்

ஆண்: பத்துத் திங்கள் சிறையில் இருந்தேன் பள்ளிக்கூட அறையில் இருந்தேன்

ஆண்: பத்துத் திங்கள் சிறையில் இருந்தேன் பள்ளிக்கூட அறையில் இருந்தேன் எத்தனையோ சிறைகளை நான் பார்த்து விட்டேன் போடா போ போடா போ

ஆண்: தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாண் என்ன முழம் என்ன தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாள் என்ன பொழுதென்ன

ஆண்: தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாண் என்ன முழம் என்ன தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாள் என்ன பொழுதென்ன விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன உயிர் விட்டு விட்டால் உடல் சுட்டு விட்டால் அதில் அடுத்த கதை என்ன என்ன அதில் அடுத்த கதை என்ன

ஆண்: எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப் போவது யாவையும் உண்மை சத்தியம் இது சத்தியம்

ஆண்: பஞ்சைப் போட்டு நெருப்பை மறைபப்வன் பைத்தியக்காரனடா பாவம் தீர்க்க பணத்தை இரைப்பவன் பச்சை மடையனடா நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா ஆ. தினம் வாழ்பவன் தெய்வமடா

ஆண்: எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப் போவது யாவையும் உண்மை சத்தியம் இது சத்தியம் சத்தியம் இது சத்தியம்

Male: Sathiyam idhu sathiyam Sathiyam idhu sathiyam Ellaam valla iraivanin aanai Solla povadhu yaavaiyum unmai

Male: Sathiyam idhu sathiyam Ellaam valla iraivanin aanai Solla povadhu yaavaiyum unmai Sathiyam idhu sathiyam

Male: Pathu thingal siraiyil irundhaen Pallikkooda araiyil irundhaen

Male: Pathu thingal siraiyil irundhaen Pallikkooda araiyil irundhaen Ethanaiyo siraigalai Naan paarthu vittaen podaa po podaa po

Male: Sathiyam idhu sathiyam Ellaam valla iraivanin aanai Solla povadhu yaavaiyum unmai Sathiyam idhu sathiyam

Male: Thalaikku melae vellam ponaal Jaan enna muzham enna Thannai nambum dhairiyam irundhaal Naal enna pozhudhenna

Male: Thalaikku melae vellam ponaal Jaan enna muzham enna Thannai nambum dhairiyam irundhaal Naal enna pozhudhenna Vilaikku melae vilai vaithaalum Manidhan vilai enna Uyir vittu vittaal udal suttu vittaal Adhil adutha kadhai enna enna Adhil adutha kadhai enna

Male: Ellaam valla iraivanin aanai Solla povadhu yaavaiyum unmai Sathiyam idhu sathiyam

Male: Panjai pottu neruppai maraippavan Paithiyakkaaranadaa Paavam theerkka panathai iraippavan Pachai madaiyanadaa Nenjukku needhiyai olithae vaazhbavan Nichayam mirugamadaa Nalla naermaiyilum than vaervaiyilum Dhinam vaazhbavan dheivamadaa aa. Dhinam vaazhbavan dheivamadaa

Male: Ellaam valla iraivanin aanai Solla povadhu yaavaiyum unmai Sathiyam idhu sathiyam Sathiyam idhu sathiyam

Most Searched Keywords
  • movie songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • kutty story song lyrics

  • chellama song lyrics

  • hello kannadasan padal

  • oru manam whatsapp status download

  • chill bro lyrics tamil

  • dhee cuckoo song

  • maara song tamil

  • tamil songs with lyrics free download

  • tamil songs without lyrics only music free download

  • aagasam song lyrics

  • best tamil song lyrics

  • jai sulthan

  • sarpatta parambarai songs lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil lyrics video songs download

  • tamil songs lyrics images in tamil

  • lyrics whatsapp status tamil

  • tamil christmas songs lyrics pdf