Added Date: Feb 11, 2022
ஆண்: பாடல் நான் பாட என் பார்வைதான் தேட பாடல் நான் பாட என் பார்வைதான் தேட ஒரு முகம் புது முகம் புது முகம் இன்று அறிமுகம் அது நீ...தான்.
ஆண்: பாடல் நான் பாட என் பார்வைதான் தேட பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
ஆண்: இன்று தானே பார்த்தேன் அவள் இனிய மொழியை கேட்டேன் இன்று தானே ஹ்ஹ பார்த்தேன் அவள் இனிய மொழியை கேட்டேன் குயிலின் குரலில் மயிலின் அழகில் கோதை வடிவை பார்த்தேன் எதிரிலே..இருக்கிறாள்.. ஹ்ஹ எதிரிலே..இருக்கிறாள்..சிரிக்கிறாள் சிரித்த சிரிப்பில் விரித்த வலையில் விழுந்த மீன் ஆனேன்.

ஆண்: எனக்கு இன்றொரு யோகம் உன் இனிய நினைவில் யாகம் எனக்கு இன்றொரு யோகம் உன் இனிய நினைவில் யாகம் இன்றும் என்றும் பாட பிறந்தேன் இளைய பார்வை ராகம் இது ஒரு...தொடர்கதை.. இது ஒரு.. தொடர்கதை.. வளர்பிறை எனது மனதில் எழுதி முடித்தாள் இனிய புது கவிதை..
ஆண்: பாடல் நான் பாட என் பார்வைதான் தேட பாடல் நான் பாட என் பார்வைதான் தேட ஒரு முகம் புது முகம் புது முகம் இன்று அறிமுகம்..அது நீ.. தான்..

Male: Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda Oru mugam pudhu mugam Pudhu mugam indru arimugam Adhu nee dhaan
Male: Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda
Male: Indru thaane paarthen Aval iniya mozhiyai ketten Indru thaane paarthen Aval iniya mozhiyai ketten Kuyilin kuralil mayilin azhagil Kothai vadivai paarthen Edhirilae irukiraai Edhirilae irukiraai sirikkiraai Siritha sirippil viritha valaiyil Vizhuntha meen aanen
Male: Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda
Male: Enakku indroru yogam Un iniya ninaivil yaagam Enakku indroru yogam Un iniya ninaivil yaagam Indrum endrum paada piranthen Ilaya paavai raagam Idhu oru thodar kadhai Idhu oru thodar kadhai valarpirai Enadhu manadhil ezhudi mudithaal Iniya pudhiya kavidhai
Male: Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda Oru mugam pudhu mugam Pudhu mugam indru arimugam Adhu nee dhaan
Male: Padal naan paada En paarvai thaan thaeda Padal naan paada En paarvai thaan thaeda
tamil karaoke songs with lyrics
asku maaro lyrics
kadhalar dhinam songs lyrics
gal karke full movie in tamil
romantic love songs tamil lyrics
naan unarvodu
kanne kalaimane karaoke download
tamil collection lyrics
lyrics of kannana kanne
enjoy enjaami meaning
kai veesum kaatrai karaoke download
tamil songs lyrics pdf file download
tamil love song lyrics
happy birthday tamil song lyrics in english
yaar azhaippadhu song download masstamilan
nagoor hanifa songs lyrics free download
thamirabarani song lyrics
best tamil song lyrics in tamil
maara movie song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics