Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணே உன் காதல் படுத்துதடி ஐய்யய்யோ பேயாய்த் துரத்துதடி உன் வாசம் என்னை அடிக்குதடி ஓயாமல் அசைக்குதே உள்ளத்தை உலுக்குதே ஆசையினாலே
ஆண்: கண்ணே நீ ஆணியும் அடித்தாயே கண்ணாடிப் போல் என்னை உடைத்தாயே
ஆண்: பொன்னான இதயம் உன்னோடு சோ்ந்து துடிக்கிறதே போகிற போக்கில் பெண்ணே நீ ஆசைகள் விதைத்தாயே
ஆண்: வேரோடு என்னையும் பறித்தாயே பொல்லாத பருவம் என் மீது போரைத் தொடுக்கிறதே
ஆண்: பெண்ணே உன்னைப் பாா்த்து பாா்த்து மனம் தாளாய் பறக்கிறதே உன் மனசத்தான் கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே
ஆண்: என் கண்கள் உன்னைத் தேடித் தேடித் தினம் தேனை சுரக்கிறதே தாய்மொழியும் கசக்குதே தூங்கிடவும் மறக்குதே ஏ.. ஏ..
ஆண்: அடியே உன் அசைவினிலே நான் நாளைப் பாா்க்கிறேன் துணையே உன் தேடுதலில் என் தாயைப் பாா்க்கிறேன்
ஆண்: சிலையே உன் இமைகளிலே சினிமாவும் பாா்க்கிறேன் பச்சைத்தமிழனை வன்மங்கள் மொழிகளிலேதான் சொா்க்கம் பாா்க்கிறேன்
ஆண்: சின்னக் குழந்தைபோல் உன்னைப் பாா்த்தே சிாிக்கிறேன் உந்தன் ஒரு பாா்வைத் தீண்ட கல் அணையுமே கரையுமே சூடம்போல

ஆண்: என் கண்கள் உன்னைத் தேடித் தேடித் தினம் தேனை சுரக்கிறதே தாய்மொழியும் கசக்குதே தூங்கிடவும் மறக்குதே
ஆண்: ...........

Male: Kannae un Kaadhal paduthathudi Aiyyayo peiyaai thorathuthadi Un vasam ennai adikuthadi Oyamal asaikuthae Ullathai ulukuthae Aasiyinalae..
Male: Kannae nee Aaniyum adithayae Kannadi pol Ennai udaithayae
Male: Ponnana idhayam Unnodu sernthu Thudikirathae Pogira pokkil Pennae nee asaigal Vidhaithayae
Male: Verodu ennaiyum parithayae Pollatha paruvum enmethu Porai thodukirathae
Male: Pennae unnai parthu parthu Manam thaazhai parakirathae Un manasathan kettu kettu Athu vegam edukirathae
Male: En kangal unnai thedi thedi Dhinam thaenai surakirathae Thai mozhiyum kasakuthae Thungidavum marakuthae.. Yeah..yeah..
Male: Adiyae un asaivinilae Naan naalai parkiren Thunaiyae un theduthalil En thayai parkiren
Male: Silayae un imaigalilae Cinemavum parkiren Pachai thamilanai Vanmangal mozhigalilae Than sorgam parkiren
Male: Chinna kolandhai pol Unnai parthae sirikiren Unthan oru parvai thenda Kal anaiyumae Karaiyumae sudum pola
Male: Pennae unnai parthu parthu Manam thaazhai parakirathae Un manasathan kettu kettu Athu vegam edukirathae
Male: En kangal unnai thedi thedi Dhinam thaenai surakirathae Thai mozhiyum kasakuthae Thungidavum marakuthae..
Male: Baby girl this sing is for you From my bottom of my heart Take care i love you..(Dialogue)
master movie songs lyrics in tamil
vaseegara song lyrics
neeye oli lyrics sarpatta
kathai poma song lyrics
aigiri nandini lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
sri guru paduka stotram lyrics in tamil
master tamil padal
lyrics of kannana kanne
old tamil christian songs lyrics
tamil film song lyrics
maara song lyrics in tamil
maraigirai movie
yaar azhaippadhu song download
karnan lyrics tamil
lyrics download tamil
oru manam song karaoke
tamil to english song translation
nice lyrics in tamil
gaana songs tamil lyrics