Added Date: Feb 11, 2022
பெண்: டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம் பாடும் மங்கை பாடும் ராகம் மௌன ராகம் என்னவென்று சொல்லவோ.
பெண்: டே பை டே என்ன மாற்றம் என்ன மாற்றம் டே பை டே என்னை மாற்றும் உந்தன் தோற்றம்
பெண்: காதல் கண்ணில் உண்டானது நேசம் நேற்று மொட்டு விட்டது உன்னை விட்டால் இந்த ஜென்மம் அர்த்தமற்றுப் போகும்
பெண்: சஞ்சலத்தில் சஞ்சரித்து தத்தளிக்கும் போது.. கண்ணுறக்கம் என்பதேது
பெண்: ஒன் அன்ட் ஒன்லி உள்ளம் தன்னை அள்ளும் ஹீரோ யூ அன்ட் மீ ஒன்று சேரும் நாளும் என்றோ
பெண்: என்னால் உந்தன் நோய் தீர்ந்தது ஆனால் காதல் வியாதி வந்தது சொல்லச் சொல்ல புல்லரித்து சின்ன மேனி வாடும்
பெண்: மெல்ல மெல்ல மின்னல் ஒன்று உள்ளிறங்கி ஓடும் தையல் கொண்டால் மையல் கூடும்.

Female: Day by day Enna maatram Enna maaatram
Female: Day by day Ennai maatrum Unthan thotram
Female: Paadum mangai Paadum Ragam mouna raagam Enna vendru sollavo

Female: Kaadhal Kannil undaanathu Nesam Netru mottu vittathu
Female: Unnai vittaal Intha jenmam Arthamatru pogum
Female: Sanjalaththil Sanjarithu Thaththalikkum bothu Kannurakkam enbathaethu
Female: One and only Ullanthannai allum hero You and me Ondru serum naalum endro
Female: Ennaal Undhan noi theernthathu Aanaal Kaadhal vyaathi vanthathu
Female: Solla cholla Pullariththu Chinna maeni vaadum Mella mella Minnal ondru Ullirangi odum Thaiyal konda Maiyal koodum
Female: Day by day Enna maatram Enna maaatram
Female: Day by day Ennai maatrum Unthan thotram
Female: Paadum mangai Paadum Ragam mouna raagam Enna vendru sollavo
Female: Day by day Enna maatram Enna maaatram
Female: Day by day Ennai maatrum Unthan thotram
tamil song lyrics video download for whatsapp status
soorarai pottru dialogue lyrics
tamil whatsapp status lyrics download
nanbiye song lyrics
raja raja cholan song karaoke
dosai amma dosai lyrics
tamil songs lyrics and karaoke
ovvoru pookalume song karaoke
devathayai kanden song lyrics
tholgal
tamil gana lyrics
morattu single song lyrics
ithuvum kadanthu pogum song download
um azhagana kangal karaoke mp3 download
tamil christian songs karaoke with lyrics
thamizha thamizha song lyrics
happy birthday lyrics in tamil
yaanji song lyrics
anirudh ravichander jai sulthan
tamil song in lyrics