Kovai Gethu Anthem Song Lyrics

Hip Hop Tamizha Album cover
Movie: Hip Hop Tamizha Album (2014)
Music: Hiphop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hiphop Tamizha

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்க ஊரு தாறுமாறு எங்க வேணா கேட்டு பாரு ஏனுங்க கொஞ்சம் கேளுங்க நா கோயம்பத்தூர் ஆளுங்க

ஆண்: மண் வாசம் கூட சேந்து மரியாதையும் வீசும்ங்க எங்க ஊரு வாண்டு கூட வாங்க போங்கன்னு பேசும்ங்க

ஆண்: மச்சா இது சக்கரையா
குழு: இல்ல
ஆண்: சிறுவாணி தண்ணீர் டா சும்மா இந்த அக்கறையா எங்காளுங்க குணமே இது தான் டா

ஆண்: நதிக்கரை நாகரீகம் நம்ம நொய்யல் ஆத்து பரம்பரை டா சாதிய தூக்கி போடு இந்த உலகமே நம்ம உறவுமுறை டா

ஆண்: கோவை நா கெத்து கோவை நா கெத்து கோவை நா கெத்து எங்க ஊரு கோயம்பத்தூர்

ஆண்: { கோவை நா கெத்து
குழு: கெத்து } (3)
ஆண்: எங்க ஊரு கோயம்பத்தூர்

ஆண்: செக் இட் அவுட் ஹி இஸ் பேக் அகைன் கோயம்பத்தூர் சிங்க குட்டி ஆன் தி டிராக் அகைன் யூ நோ மீ
குழு: ஹிப் ஹாப் தமிழா
ஆண்: வெல் தட்ஸ் மை நேம்

ஆண்: போர் அடிச்சா பைக் எடுத்து ஊட்டிக்கு தான் ஓட்டுவோம் டீ குடிச்சு திரும்ப வந்து சாரு கிட்ட மாட்டுவோம்

ஆண்: தண்ணி கடை கம்மி இங்க காலேஜ்ஜூ அதிகம் அதனால பசங்களுக்கு நாலேட்ஜ்ஜூ அதிகம்

ஆண்: நீட் ஆன கோயம்பத்தூர் குசும்பு குசும்பு கொஞ்சம் நக்கலான பேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு

ஆண்: ஆனா பொண்ணுங்க கிட்ட மீற மாட்டோம் வரம்பு வரம்பு அட உழைப்புல நாங்க எல்லாம் எறும்பு எறும்பு

குழு: எங்க ஊரு கோயம்பத்தூரு எங்க ஊரு கோயம்பத்தூரு எங்க ஊரு கோயம்பத்தூரு

குழு: எங்க ஊரு தாறுமாறு எங்க வேணா கேட்டு பாரு ஏனுங்க கொஞ்சம் கேளுங்க நா கோயம்பத்தூர் ஆளுங்க

குழு: மண் வாசம் கூட சேந்து மரியாதையும் வீசும்ங்க எங்க ஊரு வாண்டு கூட வாங்க போங்கன்னு பேசும்ங்க

Male: Enga Ooru thaarumaru Enga vena kettuparu Enunga..konjam kelunga Na coimbatore aalunga

Male: Mann vaasam kooda sendhu Mariyadhaiyum veesumnga Engooru vaandu kooda Vaanga ponga nu pesumnga

Male: Macha idhu sakkaraiya
Chorus: Illa
Male: Siruvani thanneer da Summa indha akkaraiya Engaalunga gunamae Idhu dhan daaa

Male: Nadhikara naagareegam Namma noyyal aathu parambara da Saadhiya thooki podu Indha ulagamae namma uramura da

Male: Kovai na gethu Kovai na gethu Kovai na gethu Enga ooru coimbatore

Male: {Kovai na gethu
Chorus: Gethu} (3)
Male: Enga ooru coimbatore

Male: Check it out He’s back again Coimbatore singakutty On the track again You know me
Chorus: Hip hop thamizha
Male: Well that’s my name

Male: Bore adicha bike eduthu Ooty ku than ottuvom Tea kudichu thirumba vandhu Sir-uh kita maatuvom

Male: Thanni kada kammi inga College-uh adhigam Adhanala pasangalukku Knowledge-uu adhigam

Male: Neat ana coimbatore kusumbu kusumbu Konjam nakkalana pechu Konjam kurumbu kurumbu

Male: Aana ponnunga kita meera maatom Varambu varambu Ada uzhaipula nanga elam Erumbu erumbu

Male: Nadhikara naagareegam Namma noyyal aathu parambara da Saadhiya thooki podu Indha ulagamae namma uramura da

Male: {Kovai na gethu
Chorus: Gethu} (3)
Male: Enga ooru coimbatore

Male: {Kovai na gethu
Chorus: Gethu} (3)
Male: Enga ooru coimbatore

Chorus: Enga ooru coimbatore-uh Enga ooru coimbatore-uh Enga ooru coimbatore-uh

Chorus: Enga ooru thaarumaaru Enga vena kettuparu Enunga konjam kelunga Na coimbatore aalunga

Chorus: Mann vaasam kooda sendhu Mariyadhayum veesunga Engooru vaandu kooda Vanga ponga nu pesungaaaaa

Other Songs From Hip Hop Tamizha Album (2014)

Most Searched Keywords
  • usure soorarai pottru

  • thoorigai song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • master vijay ringtone lyrics

  • unnai ondru ketpen karaoke

  • aarathanai umake lyrics

  • thalapathy song lyrics in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • 3 song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics dhee

  • idhuvum kadandhu pogum song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • maravamal nenaitheeriya lyrics

  • maara song tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • putham pudhu kaalai song lyrics

  • lyrics status tamil