Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
பெண்: நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை உயிரே வா
ஆண்: நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது ஏனா உறங்கா வேடம் இனி போதும் பெண்ணே உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே உயிரே வா
பெண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
ஆண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
பெண்: நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
ஆண்: நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
பெண்: அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
ஆண்: அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
பெண்: அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
ஆண்: அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
ஆண் &
பெண்: உயிரே வா
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
பெண்: நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை உயிரே வா
ஆண்: நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது ஏனா உறங்கா வேடம் இனி போதும் பெண்ணே உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே உயிரே வா
பெண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
ஆண்: நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
பெண்: நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
ஆண்: நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி
பெண்: அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
ஆண்: அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி
பெண்: அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
ஆண்: அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி
ஆண் &
பெண்: உயிரே வா
Female: Nee partha parvaikkoru nandri Namai sertha iravukkoru nandri Ayaraatha ilamai sollum nandri nandri Akalaatha ninaivu sollum nandri nandri
Female: Naan endra sol ini vendamm Nee enbathae ini naanthaan Inimelum varam ketka thevaillai Ithupol verengum sorgamillai Uyirae vaa.
Male: Naadagam mudintha pinnalum Nadippinnum thodarvathu enaa Oranga vedam ini podhum pennae Uyir pogum mattum unn ninaivae kannae Uyirae vaaa.
Female: Nee partha parvaikkoru nandri
Male: Nee partha parvaikkoru nandri,
Female: Namai sertha iravukkoru nandri
Male: Namai sertha iravukkoru nandri
Female: Ayaraatha ilamai sollum nandri nandri
Male: Ayaraatha ilamai sollum nandri nandri
Female: Akalaatha ninaivu sollum nandri nandri
Male: Akalaatha ninaivu sollum nandri nandri
Male &
Female: Uyirae vaa.
putham pudhu kaalai song lyrics
ovvoru pookalume song karaoke
kutty pattas full movie tamil
cuckoo enjoy enjaami
megam karukuthu lyrics
christian padal padal
sirikkadhey song lyrics
worship songs lyrics tamil
pagal iravai kan vizhithidava song lyrics
soorarai pottru mannurunda lyrics
lyrics tamil christian songs
isha yoga songs lyrics in tamil
whatsapp status tamil lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil mp3 song with lyrics download
unna nenachu lyrics
karaoke songs in tamil with lyrics
kutty pasanga song
tamil album song lyrics in english
karaoke with lyrics tamil