Added Date: Feb 11, 2022
ஆண்: நான் ரொம்ப ஓவரா பீல் பண்ணுறேன் உள்ள பீவர்ரா பீல் பண்ணுறேன் அடி கேர்ரமல் நிலவே உன்ன ரொம்ப கேர் பண்ணுறேன்
ஆண்: நீ யார் கூடவோ சாட் பண்ணுற மத்த பீஸ் எல்லாம் மீட் பண்ணுற என் 2 ஜிபி ஹார்ட்ட டூ மச்சா ஹீட் பண்ணுற
ஆண்: என் கப்புல கொட்டிய ஐஸ் கிரீம் வேறொரு ஸ்பூனுக்கா என் காதலின் ட்ரீம்சுதான் இன்னொரு படத்தின் சீன்னுக்கா
ஆண்: அடடாடா கேப்புல அமேரிக்கா மாப்பிள்ள கெடைக்குமா கெடைச்சிட்டா தாங்குமா
ஆண்: வாடி வாடி வாடி வால்னட்டு ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு டீக்கு எதுக்கு டிசர்ட்டு நீயும் நானும்தான் செட்டு
ஆண்: வெக்கம் விரிச்ச வெல்வெட்டு உனக்கு வெப்பேன் பூ பொட்டு ஊரு மொத்தம் கூப்பிட்டு டேக் இட்டு டாக் இட்டு
ஆண்: காக்கா வடை தூக்கி போன கதையாச்சே ஹாட் சன் கூட பல்ல காட்டி இளிச்சாச்சே
ஆண்: ஸ்வெட்டர் போட்டுகின்னு சீன்னு கூட போட்டாச்சே கத சொல்ல போனா தடிக்கியும் விழுந்தாச்சே
ஆண்: சல்பேட்டா சரோஜா பரம்பரை என்னம்மா அவ சர்கஸ் காட்டுறா பெட்ரோமேக்ஸ்சு லைட்டேதான் வேணுமா டுயூப்லைட்டு போல காதல் விட்டு விட்டு எரியுது
ஆண்: உன்கூடதான்... உன்கூடதான் தங்க்லீஷ்ல லவ் சொல்ல ஆசை ஏறுது செந்தமிழ் பையன் எனக்குள்ள இப்போ சேக்ஸ்பியர் ரத்தம் ஊறுது
ஆண்: ஊரிலுள்ள எப்எம் எல்லாம் உன் பேர பாட்டா போடுது உன்கிட்ட பேச வார்த்தைகள் தேடி தமிழே டுயூசன் போகுது
ஆண்: எனக்கு என்னம்மோ ஆச்சுடி புருவம் மொளச்சு பூச்செடி பசங்க லைப்யில் பப்ஜி ஆடி பார்க்கும் வேலை ஏனடி
ஆண்: மூனில் செஞ்ச மூஞ்சியே ஸ்டோன்னில் செஞ்ச நெஞ்சமா கிரஸ்சு வந்து உன் நெஞ்சில் கர்சீப் போடவில்லம்மா

ஆண்: வெக்கம் விரிச்சா வெல்வெட்டு உனக்கு வெப்பேன் பூ பொட்டு ஊரு மொத்தம் கூப்பிட்டு டேக் இட்டு டாக் இட்டு
ஆண்: அவதான் உன் குயின் லேடி ஊதுவோமா பீ பீ பீ ஹனிமூன்னுக்கு நீதான் அவள இட்டுன்னு போ ஊட்டி..ஹேய்..

Male: Naa romba over-ah feel pannuren Ulla fever-ah feel pannuren Adi caramel nilavae Unna romba care pannuren
Male: Nee yaar koodavo chat pannura Maththa piece ellaam meet pannura Yen 2 GB heart-ah Too much-ah heat pannura.
Male: En cuppu-la kottiya Ice cream veroru spoonu-ka? En kaadhalin dreams-u dhaan Innoru padathin sceneu-ka?
Male: Adada -daa gappu-la America mappila kedaikkuma? Kedachita thaanguma?
Male: Vaadi vaadi vaadi walnut-u Heart-ku yen helmet-u? Tea-ku ethukku t-shirtu? Neeyum naanum dhaan set-u.
Male: Vekkam viricha velvet-u Unakku veppen poo pottu Ooru moththam koopitu Take-it-u talk-it-u
Male: Kaaka thooki pona vada Kadhaiyaachae Hot sun kooda palla kaati Elichaachae
Male: Sweater pottu-kinnu Scene-u kooda potaachae Kadha solla ponna thadikkiyum Vilundhaachae
Male: Salpaetaa saroja parambarai Ennama ava circus kaatura Petromax-u lightae dhan venuma? Tubelight-u pola kaadhal Vittu vittu eriyudhu
Male: Un kooda dhaan .. Un kooda dhaan tanglish la Love solla aasa yeruthu Senthamil paiyan enakulla ippo Shakespeare raththam oorudhu
Male: Oorilulla fm ellaam Un pera paatta poduthu Un kitta pesa vaarthaigal thedi Tamizhae tution poguthu
Male: Enakku-ennamo aachu di Puruvam molacha poochedi Pasanga life-il Pub-g aadi paarkum velai yenadi?
Male: Moon-il senja moonjiya Stone-il senja nenjama Crush-u vandhu un nenjil Kercheif podavillemma
Male: Vaadi vaadi vaadi walnut-u Heart-ku yen helmet-u? Tea-ku ethukku t-shirtu? Neeyum naanum dhaan set-u.
Male: Vekkam viricha velvet-u Unakku veppen poo pottu Ooru moththam koopitu Take-it-u talk-it-u
Male: Ava thaan un queen lady Oodhuvoma pee pee pee Honeymoon-ku nee thaan avala Ittunu poo ooty ..hey..
karnan movie song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
tamil hymns lyrics
kayilae aagasam karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
kattu payale full movie
ennai thalattum sangeetham karaoke with lyrics
soorarai pottru theme song lyrics
tamil song lyrics whatsapp status download
karnan thattan thattan song lyrics
theriyatha thendral full movie
story lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
tamil melody lyrics
tamil songs karaoke with lyrics for male
yellow vaya pookalaye
lollipop lollipop tamil song lyrics
baahubali tamil paadal
kaathuvaakula rendu kadhal song
azhagai nirkum yaar ivargal lyrics