Added Date: Feb 11, 2022
பெண்: மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம் மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம் மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம் வசந்தமகா ருதுவான இவ்வேளை வசந்தமகா ருதுவான இவ்வேளை மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்
பெண்: நலம் தரும் ராதை நாதன் இல்லாமல் நலம் தரும் ராதை நாதன் இல்லாமல் நலிந்திடவே முறைதானோ என் ஸ்வாமி நலிந்திடவே முறைதானோ என் ஸ்வாமி
பெண்: மலர்மாறன் வாழியார் வாடுகின்றோம்
பெண்: கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது கனி இதழ் ஊருது கயல் விழி சுழலுது கணதனம் விம்முது கைவளை தளருது கணதனம் விம்முது கைவளை தளருது பனிமலர் சூடி பலவிதமாக பஞ்சணையில் குலவும் நாள் எந்நாளோ

Female: Malarmaaran vaazhiyaar vaadugindrom Malarmaaran vaazhiyaar vaadugindrom Malarmaaran vaazhiyaar vaadugindrom Vasandhamagaa rudhuvaana ivvaelai Vasandhamagaa rudhuvaana ivvaelai Malarmaaran vaazhiyaar vaadugindrom
Female: Nalam tharum raadhai naadhan illaamal Nalam tharum raadhai naadhan illaamal Nalindhidavae muraidhaano yen swaami Nalindhidavae muraidhaano yen swaami
Female: Malarmaaran vaazhiyaar vaadugindrom
Female: Kani idhazh oorudhu kayal vizhi suzhaludhu Kani idhazh oorudhu kayal vizhi suzhaludhu Kani idhazh oorudhu kayal vizhi suzhaludhu Ganadhanam vimmudhu kaivalai thalarudhu Ganadhanam vimmudhu kaivalai thalarudhu Panimalar soodi palavidhamaagha Panjanaiyil kulavum naal yen naalo
Female: Malarmaaran vaazhiyaar vaadugindrom
aathangara orathil
tamil christian devotional songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
soorarai pottru theme song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
kalvare song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
karaoke songs tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
master songs tamil lyrics
nagoor hanifa songs lyrics free download
kutty pattas tamil movie download
famous carnatic songs in tamil lyrics
karaoke with lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
lyrics whatsapp status tamil
enjoy enjaami song lyrics
amarkalam padal
sri guru paduka stotram lyrics in tamil
happy birthday tamil song lyrics in english