Unnai Naan Ariven Song Lyrics

Gunaa cover
Movie: Gunaa (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ ஹா ஆஆ ஹா ஹா ஹா ஹா

பெண்: உன்னை நான் அறிவேன் என்னை அன்றி யாா் அறிவார் கண்ணில் நீர் வழிந்தால் என்னை அன்றி யார் துடைப்பார்

பெண்: யார் இவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டிவைத்தால் ஆடும் பாத்திரங்கள்

பெண்: தேவன் என்றால் தேவன் அல்ல தரைமேல் உந்தன் ஜனனம் ஜீவன் என்றால் ஜீவன் அல்ல என்னைப்போல் இல்லை சலனம்

பெண்: நீயோ வானம் விட்டு மண்ணில் வந்த தாரகை நானோ யாரும் வந்து தங்கி செல்லும் மாளிகை

பெண்: ஏன் தான் பிறந்தாயோ இங்கே வளர்ந்தாயோ காற்றே நீ ஏன் சேற்றின் வாடை கொள்ள வேண்டும்

ஆண்: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ

Female: Aaaa.haaaa.aaaa.haaaa. Haaa.haa.haaa.

Female: Unnai naan ariven Ennai andri yaar arivar Kannil neer vazhinthaal Ennai andri yaar thudaippar

Female: Yaar ivargal Maayum maanidargal Aattivaithaal aadum Paathirangal

Female: Unnai naan ariven Ennai andri yaar arivar Kannil neer vazhinthaal Ennai andri yaar thudaippar

Female: Devan endral devan alla Tharai mel unthan jananam Jeevan endral jeevan alla Ennai pol illai salanam

Female: Neeyo vaanam vittu Mannil vantha thaaragai Naano yaarum vanthu Thangi chellum maaligai

Female: Yen thaan piranthayo Ingae valarnthayo Kaatrae nee yen setrin Vaadai kolla vendum

Female: Unnai naan ariven Ennai andri yaar arivar Kannil neer vazhinthaal Ennai andri yaar thudaippar

Male: Aaaaa..aaaa..aaaaa.

Other Songs From Gunaa (1991)

Appan Endrum Ammai Endrum Song Lyrics
Movie: Gunaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kanmani Anbodu Song Lyrics
Movie: Gunaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Paartha Vizhi Song Lyrics
Movie: Gunaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Unnai Naan Ariven (Bit) Song Lyrics
Movie: Gunaa
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics

  • tamilpaa gana song

  • oru manam song karaoke

  • aarathanai umake lyrics

  • tamil karaoke songs with lyrics

  • enjoy enjaami song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • pongal songs in tamil lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • siruthai songs lyrics

  • tamil film song lyrics

  • kinemaster lyrics download tamil

  • vathi coming song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil tamil song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • enna maranthen

  • maravamal nenaitheeriya lyrics

  • irava pagala karaoke