Seramal Ponal Song Lyrics

Gulaebaghavali cover
Movie: Gulaebaghavali (2018)
Music: Vivek-Mervin
Lyricists: Ko Sesha
Singers: Mervin Solomon and Sameera Bharadwaj

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விவேக் மெர்வின்

ஆண்: மழை பொழிந்திடும் நேரம் ஒரு குடையில் நாமும் நடப்பதை எதிர் காணும் கனவுகள் பிழையா

ஆண்: வரம் ஒன்று கொடு போதும் கலவரங்களும் தீரும் தனி மரம் என நானும் இருப்பது முறையா

ஆண்: என் தாரகை நீ தானடி கண் விழியால் கொல்லாதடி தல்லாதடி கை விரலால்

ஆண்: { சேராமல் போனால் வாழாமல் போவேன் உன்னை காணமால் போனால் காணாமல் போவேன் நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான் பெண் பூவே } (2)

பெண்: நடு வெயிலில் கடல் கரையில் படகடியில் இணைந்திடவா நடு இரவில் அடை மழையில் சாலை வழியில் இணைந்திடவா

ஆண்: ஜன்னல் வழியில் மின்னல் புகுந்த நொடிகளிலும் இணைந்திடவா கட்டில் அறையில் காலை வரையில் போர்வை சிறையில் இணைந்திடவா

பெண்: நீ இன்றி நானும் நான் இன்றி நீயும் வாழும் வாழ்க்கை ஏனடா அன்பே நீயும் சொல்லடா

ஆண்: நீர் இன்றி வானும் வான் இன்றி நீரும் இருந்தால் உலகம் ஏதடி பெண்ணே புரிந்து கொள்ளடி

பெண்: { சேராமல் போனால் வாழாமல் போவேன் உன்னை காணமால் போனால் காணாமல் போவேன் நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான் என் அன்பே } (2)

ஆண் &
பெண்: { சேராமல் போனால் வாழாமல் போவேன் உன்னை காணமால் போனால் காணாமல் போவேன் நீ பார்க்காமல் போனால் பாழாகி போவேனே நான்
ஆண்: பெண் பூவே } (2)

Male: Mazhai pozhinthidum neram Oru kudayinil naamum Nadappadhai edhir kaanum Kanavugal pizhayah

Male: Varam ondru kodu podhum Kalavarangalum theeram Thani maram ena naanum Iruppadu muraya

Male: En thaaragai. nee thaanadi Kan vizhiyal kolladhadi Thallaadhadi. kai viralal

Male: {Seramal ponaal Vaazhaamal poven Unnai kaanamal ponaal Kaanamal poven Nee paarkamal ponaal Paazhagi povenae naan Pen poovae }(2)

Female: Nadu veyilil kadal karayil Padagadiyil inaindhidava Nadu iravil adai mazhayil Saalai vazhiyil inaindhidava

Male: Janal vazhiyil minnal pugundha Nodigalilum inaindhidava Kattil arayil kaalai varayil Porvai sirayil inaindhidava

Female: Nee indri naanum Naan indri neeyum Vaazhum vaazhkai yennada Anbae neeyum sollada

Male: Neer indri vaanum Vaan indri neerum Irundaal ulagam yedhadi Pennae purindhu kolladi

Female: {Seramal ponaal Vaazhaamal poven Unnai kaanamal ponaal Kaanamal poven Nee paarkamal ponaal Paazhagi povenae naan En anbae }(2)

Male &
Female: {Seramal ponaal Vaazhaamal poven Unnai kaanamal ponaal Kaanamal poven Nee paarkamal ponaal Paazhagi povenae naan
Male: Pen poovae }(2)

Other Songs From Gulaebaghavali (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • en iniya thanimaye

  • thangamey song lyrics

  • paadal varigal

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil song lyrics video

  • tamil christian karaoke songs with lyrics free download

  • anegan songs lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • tamil songs lyrics pdf file download

  • kangal neeye karaoke download

  • aasirvathiyum karthare song lyrics

  • one side love song lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • raja raja cholan song karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • meherezyla meaning

  • tamil worship songs lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil collection lyrics