Chinna Chinna Paathi Katti Song Lyrics

Chakkalathi cover
Movie: Chakkalathi (1980)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki and B. S. Sasirekha

Added Date: Feb 11, 2022

பெண்: சோ சோ சோ சோ சோ சோ

பெண்: சோ...சோ சோ...சோ சின்ன சின்ன பாத்திக்கட்டி..சோ சோ சீரக சம்பா நாத்து வச்சேன்...சோ சோ நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம் நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு

பெண்: சின்ன சின்ன பாத்திக்கட்டி..சோ சோ சீரக சம்பா நாத்து வச்சேன்...சோ சோ நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம் நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி அடி செல்லக்கண்ணு

பெண்: சின்ன சின்ன பாத்திக்கட்டி..சோ சோ சீரக சம்பா நாத்து வச்சேன்...சோ சோ

பெண்: பாலாத்துலே மீன் பிடிச்சேன்டி பானை சட்டியிலே அத மூடி வச்சேன்டி பாலாத்துலே மீன் பிடிச்சேன்டி பானை சட்டியிலே அத மூடி வச்சேன்டி ஆத்தா கண்ணாத்தா செல்லாத்தா மீனு என்னாச்சு அத பூனை தின்னாச்சு வெள்ளிக்கண்ணு கொள்ளிக்கண்ணு வாலுமில்ல நாளுமில்ல...

பெண்: ஆத்தோரமா ஊத்து தண்ணியிலே ரோசா வச்சேண்டி இந்த ராசாக் கண்ணாட்டி ஆத்தோரமா ஊத்து தண்ணியிலே ரோசா வச்சேண்டி இந்த ராசாக் கண்ணாட்டி நானே பெண் மானே வச்சேனே பூவ கண்டாளாம் ஒரு பாவி வந்தாளாம் கொத்து கொத்தா அள்ளி வச்சா நெஞ்சுக்குள்ள முள்ள வச்சா...

பெண்: சின்ன சின்ன பாத்திக்கட்டி..சோ சோ சீரக சம்பா நாத்து வச்சேன்...சோ சோ நான் வச்ச நாத்துக்கு நானே சொந்தம் நல்லா கொஞ்சம் கேட்டுக்கடி செல்லக்கண்ணு

Female: So so so so so so

Female: So.so. so.so. Chinna chinna paathi katti so.so. Seeraga chambaa naathu vechaen so.so. Naan vecha naathukku naanae sondham Nallaa konjam kaettukkadi adi chella kannu

Female: Chinna chinna paathi katti so.so. Seeraga chambaa naathu vechaen so.so. Naan vecha naathukku naanae sondham Nallaa konjam kaettukkadi adi chella kannu

Female: Chinna chinna paathi katti so.so. Seeraga chambaa naathu vechaen so.so.

Female: Paalaathulae meen pudichaendi Paana chattiyilae adha moodi vachaendi Paalaathulae meen pudichaendi Paana chattiyilae adha moodi vachaendi Aathaa kannaathaa sollaathaa Meenu ennaachu adha poona thinnaachu Velli kannu kolli kannu vaalum illa naalum illa

Female: Chinna chinna paathi katti so.so. Seeraga chambaa naathu vechaen so.so.

Female: Aathoramaa oothu thanniyila Rosaa vachaendi indha raasaa kannaatti Aathoramaa ootthu thanniyila Rosaa vachaendi indha raasaa kannaatti Naanae pon maanae vechaenae Oodha kandaalaam oru paavi vandhaalaam Kothu kothaa alli vechaa nenjukkullae mulla vechaa

Female: Chinna chinna paathi katti so.so. Seeraga chambaa naathu vechaen so.so. Naan vecha naatthukku naanae sondham Nallaa konjam kaettukkadi adi chella kannu

Female: Chinna chinna paathi katti so.so. Seeraga chambaa naathu vechaen so.so.

Other Songs From Chakkalathi (1980)

Similiar Songs

Most Searched Keywords
  • anthimaalai neram karaoke

  • thamizha thamizha song lyrics

  • anegan songs lyrics

  • aagasam song soorarai pottru

  • munbe vaa song lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • anirudh ravichander jai sulthan

  • tamil song lyrics video

  • vaalibangal odum whatsapp status

  • puthu vellai mazhai karaoke for female singers

  • thullatha manamum thullum vijay padal

  • lyrics of google google song from thuppakki

  • tamil album song lyrics in english

  • tamil song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil karaoke download mp3

  • siruthai songs lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • yaanji song lyrics

  • maara song tamil lyrics