Rettaikili Song Lyrics

Gramatthu Minnal cover
Movie: Gramatthu Minnal (1987)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ...விடியாத பொழுதாச்சு. அடியே...விழி கூட சுமையாச்சு. கண்ணீரு கடலாச்சு உன் எண்ணம் படகாச்சு. நீ உள்ள மனம் தானே எப்போதும் சிறையாச்சு.

பெண்: ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா

பெண்: தனியா இது இருந்தா மனம் உறங்காது துணையே உன்னை இழந்தா இங்கு வாழ்வேது

பெண்: என் ஆசை ராசா அன்பென்ன லேசா என் ஆசை ராசா இவ அன்பென்ன லேசா

பெண்: ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள ஒத்தையில இந்தக்கிளி சுத்துதம்மா..

ஆண்: ஓஓ..ஓஓ...ஓஓ. ஓஓஓ..ஓஓ..ஓஒ...

பெண்: காத்தாலே ஆடி வரும் சிறு ஓலைக் காத்தாடி கயிறு அறுந்து போனதென்ன ராசா உன் கையாலே

ஆண்: ஏ. தேனே ஒன்னால தானே புண்ணாகித்தான்..போனேன் இப்போது நானே

ஆண்: பூவான நெஞ்சம் இது வீணாச்சு உன்னால பூ மாலை வெயிலில சருகாச்சு தன்னால

ஆண்: என் வீட்டு ரோசா அன்பென்ன லேசா என் வீட்டு ரோசா என் அன்பென்ன லேசா

பெண்: ரெட்டக்கிளி சுத்தி வந்த தோப்புக்குள்ள

ஆண்: கண்ணீரு வந்து வந்து காவேரி போலாச்சு கண்ணான பொண் மனசு கல்லாகிப் போயாச்சு

பெண்: பூங்....காத்து இப்ப என்னப் பாத்து வதைக்கிறது என்ன என்ன கூத்து தண்ணி கொஞ்சம் ஊத்து

ஆண்: போராடும் நெஞ்சுக்குள்ளே ஏதேதோ உண்டாச்சு நீரோடும் கங்கை நதி ஏன் இப்போ ரெண்டாச்சு

Male: Ae. vidiyaadha pozhudhaachu. Adiyae. vizhi kooda sumaiyaachu Kanneeru kadalaachu Un ennam padagaachu. Nee ulla manam thaanae Eppodhum siraiyaachu.

Female: Retta kili suthi vandha Thoppukkulla Othaiyila indha kili suthudhammaa Thaniyaa idhu irundhaa Manam urangaadhu Thunaiyae unna izhandhaa Ingu vaazhvedhu En aasa raasaa anbenna laesaa En aasa raasaa iva anbenna laesaa

Female: Retta kili suthi vandha Thoppukkulla Othaiyila indha kili suthudhammaa

Male: O. oo. hoo. oo. hoo. oo. Hoo oo oo hoo

Female: {Kaathaalae aadi varum Siru ola kaathaadi Kairu arundhu ponadhenna Raasaa un kaiyaalae} (2)

Male: Ae. thaenae onnaala thaanae Punnaagi thaan ponen ippodhu naanae

Female: Poovaana nenjam idhu Veenaachu unnaala Poo maala veyilila sarugaachu thannaala

Male: En veettu rosaa anbenna laesaa En veettu rosaa en anbenna laesaa

Female: Retta kili suthi vandha Thoppukkulla

Male: {Kanneeru vandhu vandhu Kaaveri polaachu Kannaana pon manasu Kallaagi poyaachu} (2)

Female: Poongaathu ippa enna paathu Vadhaikkiradhu Enna eenna koothu Thanni konjam ootthu

Male: Poraadum nenjukkullae Yedhaedho undaachu Neerodum gangai nadhi Yen ippo rendaachu

Female: En aasa raasaa anbenna laesaa En aasa raasaa iva anbenna laesaa

Female: Retta kili suthi vandha Thoppukkulla Othaiyila indha kili suthudhammaa Thaniyaa idhu irundhaa Manam urangaadhu Thunaiyae unna izhandhaa Ingu vaazhvedhu En aasa raasaa anbenna laesaa En aasa raasaa iva anbenna laesaa

Other Songs From Gramatthu Minnal (1987)

Most Searched Keywords
  • porale ponnuthayi karaoke

  • teddy marandhaye

  • tamil songs with lyrics free download

  • tamil karaoke with malayalam lyrics

  • ovvoru pookalume karaoke download

  • kanave kanave lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • kichili samba song lyrics

  • songs with lyrics tamil

  • new tamil christian songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • lyrics with song in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • yaar alaipathu lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil christian christmas songs lyrics

  • bujjisong lyrics

  • soundarya lahari lyrics in tamil

Recommended Music Directors