Added Date: Feb 11, 2022
ஆண்: நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
ஆண்: நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
ஆண்: நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே
பெண்: நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா
பெண்: நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா
ஆண்: வானத்துல பூத்திருக்கும் வைரமணிப் பூ எடுத்து மாலை ஒண்ணு நான் தொடுத்து ஓங்கழுத்தில் போடவா
ஆண்: பாதத்துக்கு ஓர் கொலுசு வைரத்துல போடவா மீதம் வரும் வைரங்கள மின்மினிக்குச் சூடவா
பெண்: ஆகாயத்தில் கோட்டை கட்டி அரண்மனையை கட்டி அங்கே காவலுக்கு தெய்வங்கள போட உன்னால் ஆகாதையா
பெண்: ஆசை கொண்டது அன்பினாலதான் அன்புதானே நம் செல்வம் அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச் சேர்த்தது
பெண்: போதும் போதும் ராசா அது ஒண்ணு போதும் ராசா
ஆண்: போதும் போதும் மானே அது ஒண்ணு போதும் மானே
ஆண்: பள்ளிக்கூடம் போனதில்லை பாடமும் படிச்சதில்லை சொல்லி யாரும் கொடுக்கவில்லை சொந்த புத்தி ஏதும் இல்லை
ஆண்: என்னைப் போல ஆம்பளைய பாத்துக் கொள்ள யார் இருக்கா ஒன்னைப் போல பொம்பளைக்கு எத்தனையோ பேர் இருக்கா
பெண்: சொன்னதையே சொல்லும் அய்யா பச்சக் கிளிப் பிள்ளை அது சொன்னதை நீ சொல்வதில்ல ரெட்டச் சுழிப் பிள்ளை இது
பெண்: அறிவுக்காகத்தான் பாடம் கேக்கணும் அன்பு கொள்ள அது வேணாமே
பெண்: நல்ல மாலை வந்தது வேளை வந்தது மனசு சேர்ந்ததாலே நம்ம மனசு சேர்ந்ததாலே
ஆண்: நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே
பெண்: நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா
ஆண்: பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே

Male: Nee pogum paadhaiyil Manasu pogudhae maanae
Male: Nee pogum paadhaiyil Manasu pogudhae maanae Nee pogum paadhaiyil Manasu pogudhae maanae Nee nadandhu pogaiyil Paadham nogumae Poova pottu thaaren Adhil nadandhu vaadi maanae Poova pottu thaaren Adhil nadandhu vaadi maanae
Female: Nee pogum paadhaiyil Manasu pogudhae raasaa Nee pogum paadhaiyil Manasu pogudhae raasaa Nee nadandhu pogaiyil Paadham nogumae Poova pottu thaaren Adhil nadandhu vaanga raasa Poova pottu thaaren Adhil nadandhu vaanga raasa
Male: Vaanathula poothirukkum Vairamani poo eduthu Maala onnu naan thoduthu Ongazhuthil podavaa
Male: Paadhathukku or kolusu Vairathula podavaa Meedham varum vairangala Minminikku choodavaa
Female: Aagaayathil kottai katti Aranmanaiya katti angae Kaavalukku dheivangala poda Unnaal aagaadhaiyaa
Female: Aasa kondadhu anbinaala thaan Anbu thaanae nam selvam Andha anbu onnu thaan namma chaethadhu Podhum podhum raasaa Adhu onnu podhum raasaa
Male: Podhum podhum maanae Adhu onnu podhum maanae
Male: Pallikkoodam ponadhilla Paadamum padichadhilla Solli yaarum kodukkavilla Sondha buthi yedhum illa
Male: Enna pola aambalaiya Paathu kolla yaar irukkaa Onna pola pombalaikku Ethanaiyo per irukkaa
Female: Sonnadhaiyae sollum aiyaa Pacha kili pillai adhu Sonnadha nee solvadhilla Retta chuzhi pillai idhu
Female: Arivukkaaga thaan paadam kekanum Anbu kolla adhu venaamae Nalla maala vandhadhu Vela vandhadhu Manasu serndhadhaalae Namma manasu serndhadhaalae
Male: Nee pogum paadhaiyil Manasu pogudhae maanae Nee pogum paadhaiyil Manasu pogudhae maanae
Female: Nee nadandhu pogaiyil
Paadham nogumae
Poova pottu thaaren
Adhil nadandhu vaanga raasa
Male: Poova pottu thaaren
Adhil nadandhu vaadi maanae
one side love song lyrics in tamil
3 movie song lyrics in tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kathai poma song lyrics
yaar azhaippadhu song download
marriage song lyrics in tamil
kannana kanne malayalam
thevaram lyrics in tamil with meaning
eeswaran song lyrics
maara song lyrics in tamil
tamil worship songs lyrics in english
alagiya sirukki movie
happy birthday tamil song lyrics in english
chinna chinna aasai karaoke download
maara movie song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
old tamil songs lyrics in english
yesu tamil
96 song lyrics in tamil