Added Date: Feb 11, 2022
ஆண்: வரணும் வரணும் மகராணி வஞ்சியர் சங்கமம் இதே இடம்
பெண்: சரணம் சரணம் சன்னிதானம் சண்டை முடிந்தது சமாதானம் சரணம் சரணம் சன்னிதானம் சண்டை முடிந்தது சமாதானம்
ஆண்: தந்தன தந்தன தன்ன.
பெண்: ஹோஹோ.
ஆண்: பம்பர பம்பர பப்ப ..
பெண்: ஹோஹோ.
ஆண்: பள்ளியில் கோபம் உண்டானது. பருவத்தினால் அது பெண்ணானது கல்லான நெஞ்சம் கனியானது கைகளில் ஊற்றிய தேனானது தேனானது தேனானது தேனானது
பெண்: அஞ்சாதது பெண் என்பது ஆண்மையின் முன்னே என்னானது பொன்னானது பூவானது போதையில் ஆடும் கண்ணானது கண்ணானது கண்ணானது கண்ணானது
ஆண்: வரணும் வரணும் மகராணி வஞ்சியர் சங்கமம் இதே இடம்
பெண்: சரணம் சரணம் சன்னிதானம் சண்டை முடிந்தது சமாதானம்
ஆண்: விழி ஒரு பக்கம் பந்தாடுதே இடை ஒரு பக்கம் தள்ளாடுதே நடையோடு வாழை தண்டாடுதே நடனம் இதில் தான் உண்டானதே உண்டானதே உண்டானதே உண்டானதே
பெண்: உண்டானதே கொண்டாடுதே ஓடிய கால்கள் மன்றாடுதே. எல்லாம் இங்கே நீ தந்ததோ. இதுதான் சொர்க்கம் நான் கண்டதே நான் கண்டதே நான் கண்டதே நான் கண்டதே

Male: Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Female: Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Male: Thandhana thandhana thanna
Female: Hoo hoo
Male: Pambara pambara pappa
Female: Hoo hoo
Male: Palliyil kobam undaanadhu Paruvathil adhu pennanadhu Kalaana nenjam kaniyaanadhu Kaigalil ootriya thaenaandhu Thaenaandhu thaenaandhu thaenaandhu
Female: Anjaathathu pen enbathu Aanmaiyin munnae ennaanadhu Ponnanadhu poovaanadhu Bodhaiyil aadum kannanadhu Kannanadhu kannanadhu kannanadhu
Male: Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Female: Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Male: Vizhi oru pakkam pandhaadudhe Idai oru pakkam thalladudhae Nadaiyodu vaazhai thandaanadhae Nadanam idhil thaan undaanadhae Undaanadhae undaanadhae undaanadhae
Female: Undaanadhae kondaadudhae Odiya kaalgal mandraaduthae Ellam ingae nee thanthathoo Idhu dhaan sorgam naan kandathae Naan kandathae naan kandhathae naan kandhathae
Male: Varanum varanum maharani
Vangiyar sangamam idhae idam
Female: Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Saranam saranam sannidhanam
Sandai mudinthathu samadhaanam
Male: Thandhana thandhana thanna
Female: Hoo hoo
Male: Pambara pambara pappa
Female: Hoo hoo
you are my darling tamil song
kannamma song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
thabangale song lyrics
kadhal kavithai lyrics in tamil
google google panni parthen song lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil song lyrics in english translation
tamil song lyrics video download for whatsapp status
google song lyrics in tamil
gaana song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
tamil love song lyrics
oh azhage maara song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
siragugal lyrics
raja raja cholan song karaoke
alagiya sirukki tamil full movie
natpu lyrics
tamil songs with english words