Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ தந்தன தா தந்தாதந்தன தா தந்தாதந்தன தா தந்தனாதந்தன தா தந்தாதந்தன தா தந்தாதந்தன தா தந்தனா
குழு: தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பிபூச்சூடவும் பாய் போடவும் பூச்சூடவும் பாய் போடவும் சுபவேளைதான்
குழு: தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி தங்க கம்பி
ஆண்: ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
ஆண்: தேவாதி தேவரும் சூழ நலம் பாட
ஆண்: மூன்று முடி போட ஆண்டாள் துணைக்கூட
ஆண்: வேதங்களின்
குழு: பாராயணம்
ஆண்: பூப்பந்தலில்
குழு: ஆலிங்கனம்

குழு: ...............
ஆண்: சீதாவை பிரித்தது மான்தான் புள்ளி மான்தான்
ஆண்: தோதாக சேர்ந்தது மான்தான் அனுமான்தான்
குழு: நாங்கள் அனுமான்கள் வாழ்க இளமான்கள்
ஆண்: கல்யாணமே வைபோகம்தான்
ஆண்: பூந்தேரிலே ஊர்கோலம்தான்

Music by: Ilayaraja
Chorus: Oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh Thandhana tha thandha Thandhana tha thandha Thandhana tha thandhanaa Thandhana tha thandha Thandhana tha thandha Thandhana tha thandhanaa
Chorus: Dhevadai pol oru penningu Vandhadhu nambhi unnai nambhi Indha maithunan kaithaalam pattrida Vandhadhu thambhi thangha kambhi Poochoodavum paaipodavum Poochoodavum paaipodavum subhavelai dhaan
Chorus: Dhevadai pol oru penningu Vandhadhu nambhi unnai nambhi Indha maithunan kaithaalam pattrida Vandhadhu thambhi thangha kambhi
Male: Sreeraman janaki Bandham indha sondham
Male: Dhevaadhi devarum Soozha nalam paada
Male: Moondru mudi poda Aandal thunaikooda
Male: Vedhangalin
Chorus: Paarayanam
Male: Poopandhalil
Chorus: Aalinganam
Chorus: Dhevadai pol oru penningu Vandhadhu nambhi unnai nambhi Indha maithunan kaithaalam pattrida Vandhadhu thambhi thangha kambhi Poochoodavum paaipodavum Poochoodavum paaipodavum subhavelai dhaan
Chorus: Dhevadai pol oru penningu Vandhadhu nambhi unnai nambhi Indha maithunan kaithaalam pattrida Vandhadhu thambhi thangha kambhi
Chorus: Thughu thughu Thagha thagha thaghadhaa Thughu thughu Thath thath thugu thaghadhaa Thaghath thaghath thaa Thagha thaghath thaghath thaa Thaghath thaghath thaa Thagha thaghath thaghath thaa
Male: Seethaavai pirithadhu Maan dhaan pulli maan dhaan
Male: Thodhaga serththadhu Maan dhaan hanumaan dhaan
Chorus: Naangal hanumaangal Vaazhgha ilamaangal
Male: Kalyaanamae vaibhogam dhaan
Male: Poondhaerilae oorgolam dhaan
Chorus: Dhevadai pol oru penningu Vandhadhu nambhi unnai nambhi Indha maithunan kaithaalam pattrida Vandhadhu thambhi thangha kambhi Poochoodavum paaipodavum Poochoodavum paaipodavum subhavelai dhaan
Chorus: Dhevadai pol oru penningu Vandhadhu nambhi unnai nambhi Indha maithunan kaithaalam pattrida Vandhadhu thambhi thangha kambhi
isha yoga songs lyrics in tamil
naan movie songs lyrics in tamil
valayapatti song lyrics
bahubali 2 tamil paadal
tamil karaoke songs with lyrics download
karaoke for female singers tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
sarpatta parambarai dialogue lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
youtube tamil line
unna nenachu lyrics
google google panni parthen ulagathula song lyrics
sirikkadhey song lyrics
new tamil songs lyrics
i movie songs lyrics in tamil
story lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
um azhagana kangal karaoke mp3 download
tamil song search by lyrics