Added Date: Feb 11, 2022
குழு: தும் தானனன தும் தானனன தும் தானனன தும் தானனன தும் தானனன தும் தானனன தும் தானனன தும் தானனா
பெண்: இதோ இந்த நெஞ்சோடு.. ஒரே வீடுதான் ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்.. உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன். என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்.
ஆண்: இதோ இந்த நெஞ்சோடு... ஒரே வீடுதான்... ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்... உயிர்த் தீயில் தீபம் ஏற்றினேன்.. என்னைக் கொன்று எண்ணெய் ஊற்றினேன்...
ஆண்: உயிரை பிரித்து இரு பாதி செய்தேன் உனக்கு அதிலே சரி பாதி தந்தேன்
பெண்: உனது உயிரில் சரி பாதி கொண்டேன் எனது உயிரில் முழுமையும் தந்தேன்
ஆண்: ஒவ்வொன்றும் முடியும் என்று விஞ்ஞானம் சொல்லும் நம் காதல் முடியாதென்று எஞ்ஞானம் சொல்லும்
பெண்: காலங்கள் வாழும் காலமே...ஏ.. நம் காதல் எல்லை வாழுமே
ஆண்: என் கைகள் உன்னில் நீளுமே.ஏ... இமைக்காமல் உன்னை ஆளுமே.ஏ..
பெண்: கமப கமநி ஸரி ரிரிரிரி. கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா
ஆண்: கமப கமநி ஸரி ரிரிரிரி. கமப கமநி ஸநி ஸஸ ஸஸஸா..
பெண்: பஸநி ரிரிரி.
ஆண்: ஸரிஸ ககக. இருவர்: ஸரிஸ ஸாநிதப மபகம ரிகஸரி மபகம ரிகஸரி கமநித பநி கரிஸா...
குழு: .........
பெண்: இதயம் திறந்து பூந்தோட்டம் செய்தாய்... இனிமேல் எனக்கு என்னென்ன செய்வாய்
ஆண்: நிலவை பறித்து உன் கூந்தல் முடிப்பேன் விண்மீன் பறித்து மணியாரம் தொடுப்பேன்...
பெண்: வேறேதும் வேண்டாம் வேண்டாம் உன் மார்பு போதும்... உயிர் போகும் காலம் கூட ஒரு பார்வை போதும்
ஆண்: உன் சொல்லில் வேதம் கேட்கிறேன்... உன் கண்ணில் என்னை பார்க்கிறேன்..
பெண்: உன்னோடு என்னை சேர்க்கிறேன் உன் மார்பில் கன்னம் தேய்க்கிறேன்
ஆண்: இதோ இந்த நெஞ்சோடு... ஒரே வீடுதான்
பெண்: ஒரே வீடு உள்ளதெல்லாம் நீ வாழத்தான்..
ஆண்: உயிர்த்தீயில் தீபம் ஏற்றினேன். இருவர்: என்னைக் கொன்று.. எண்ணெய் ஊற்றினேன்.

Chorus: Dhum thaannana dhum thaannana Dhum thaannana dhum thaannana Dhum thaannana dhum thaannana Dhum thaannana dhum thaannana
Female: Idho intha nenjodu Orey veeduthaan Orey veedu ullathellaam Nee vaazhaththaan.. Uyir theeyil deepam yaetrinen... Ennai kondru ennai oottrinen..
Male: Idho intha nenjodu Orey veeduthaan Orey veedu ullathellaam Nee vaazhaththaan.. Uyir theeyil deepam yaetrinen... Ennai kondru ennai oottrinen..
Male: Uyirai pirithu iru paadhi seithen
Unakku adhile sari paadhi thanthen
Female: Unadhu uyiril sari paadhi konden
Enadhu uyiril muzhumaiyum thandhen...
Male: Ovvondrum mudiyum endru Vingyaanam sollum Nam kadhal mudiyaadhendru En niyaanam sollum
Female: Kaalangal vaazhum kaalame..ae.
Nam kadhal ellai vaazhume
Male: En kaigal unnil neelumae...ae..
Imaikkaamal unnai aalume..ae...
Female: Ka ma pa ka ma ni sa ri riririr Ka ma pa ka ma ni sa ni sa sa sa sa sa saa
Male: Ka ma pa ka ma ni sa ri riririr Ka ma pa ka ma ni sa ni sa sa sa sa sa saa
Female: Pa sa ni ririri..
Male: Sa ri sa kakaka
Both: Sa ri sa saa ni tha pa
Ma pa ka ma ri ga sa ri
Ma pa ka ma ri ga sa ri
Ka ma ni tha pa ni ka ri saa..
Chorus: .......
Female: Idhayam thirandhu Poondhottam seithai Inimel enakku ennenna seivaai..
Male: Nilavai pariththu Un koonthal mudippen Vinmeen pariththu Maniyaaram thoduppaen..
Male: Vaeredhum vendaam vendaam
Un maarbu podhum...
Female: Uyir pogum kaalam kooda
Oru paarvai podhum.
Male: Un sollil vedham ketkkiren..
Un kannil ennai paarkiren
Female: Unnodu ennai serkkiren.
Un maarbil kannam theikkiren.
Male: Idho intha nenjodu
Orey veeduthaan
Female: Orey veedu ullathellaam
Nee vaazhaththaan..
Male: Uyir theeyil deepam yaetrinen...
Both: Ennai kondru ennai oottrinen..
Chorus: Dhum thaannana dhum thaannana Dhum thaannana dhum thaannana Dhum thaannana dhum thaannana Dhum thaannana dhum thaannana
nanbiye nanbiye song
velayudham song lyrics in tamil
amman songs lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
lyrics with song in tamil
tamil songs lyrics whatsapp status
easy tamil songs to sing for beginners with lyrics
96 song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
jimikki kammal lyrics tamil
90s tamil songs lyrics
aalapol velapol karaoke
en kadhal solla lyrics
lollipop lollipop tamil song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
romantic love songs tamil lyrics
neeye oli sarpatta lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil love feeling songs lyrics video download
ben 10 tamil song lyrics