Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அச்சு
ஆண்: ஓ கண்ணம்மா ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ கண்ணம்மா ஆஆ கண்ணம்மா
ஆண்: அன்பே அன்பே ஆருயிரே ஆருயிரே உன் வாசம் மோதியதும் உலகம் மறந்து போகுதே
பெண்: முன்பே நீ இருந்தால் என் சாலை முள் மரங்கள் முழுதும் பூக்கள் ஆகுதே
ஆண்: கடைசி பேருந்து போகும் வரை கண் மூடி கதை கேட்கின்ற நிலை வேண்டாம் இருக்கும் நாளை இழக்காமல் வாழலாம்
பெண்: மறதி போல் ஒரு தோழன் இல்லை சருகான இலை துளிர்கின்ற நிலை தரும் கலங்கிடாதே
ஆண்: காலம் கையில் சேருமே ஏய்ஹே
ஆண்: கண்ணம்மா என் ஜீவனே
குழு: ஹே ஹே கிவ் மீ நவ் கிவ் மீ நவ் கிவ் மீ நவ் ஐ எம் மேஜர் கிவ் மீ நவ் என் அன்பே என் அன்பே
குழு: ஹே ஹே கிவ் மீ நவ் கிவ் மீ நவ் கிவ் மீ நவ் லிசன் டு மீ கிவ் மீ நவ் எந்தன் ஓருயிரே
பெண்: நிலா தேய்கிறதே சில நாட்கள் போனதுமே மீண்டும் முழுமை ஆகுதே
பெண்: பொய்யாய் போய்விடுமே இந்த பூமி மீதினிலே அடைந்த துயரம் யாவுமே
ஆண்: உலகை மாற்றிடும் மாய கலை நம் கையில் இல்லை காற்றோடு கிளை போல சிறிது காலம் நாம் கொஞ்சம் சாயலாம் மிகவும் சிறிதோர் வாழ்க்கை இது பூசல்கள் விடு பூங்கோதை எடு அன்பே பறவை போலே திசைகள் யாவும் போகலாம்
ஆண்: கண்ணம்மா கண்ணே கண்மணியே எந்த தடை வந்தால் என்ன உனது விழியின் காதல் போதுமே
பெண்: மண்ணில் புதைவதாலே மக்கி போவதில்லை தங்கம் வெளியில் எடுத்தால் வெளிச்சம் கூடுமே
ஆண்: கடல்கள் தாண்டியும் போனால் என்ன உன்னோடு நானும் நம்மோடு வானம்
பெண்: இருந்தாலும் எதுவுமே தூரம் இல்லை நேசம் ஒன்றே போதுமே

ஆண்: எனது தோல்விகள் பகிர்ந்தவளே எந்தன் வெற்றிகள் முழுதும் உனதே எதையும் கொடுப்பேன் அன்பே அன்பே நீ தந்த வானமடி

Nishitha Menon and Arya Prakash
Music by: Achu
Male: Oh kannamma. Oh oh oh oh h ho ho ho Kannamma.aaa. Kannamma.
Male: Anbae.anbae.. Aaruyirae.aaruyirae Un vaasam modhiyadhum Ulagam maranthu poguthae
Female: Munbae.nee irundhaal En saalai mull marangal Muzhudhum pookal aagudhae
Male: Kadaisi perundhu pogum varai Kan moodi kathai ketkindra nizhai Vendam irukkum naalai Izhakkamal vaazhalaam
Female: Maarathi pol oru thozhan illai
Sarugana elai
Thulirgindra nizhai tharum
Kalangidathae
Male: Kaalam kaiyil serumae.yeiheyy
Male: Kannamma. En jeevanae.
Chorus: Hey hey give me now Give me now give me now I am major give me now En anbae en anbae
Chorus: Hey hey give me now Give me now give me now Listen to me give me now Endhan orruyirae
Female: Nila.theigiradhae Sila naatkal ponadhumae Meendum muzhumai aagudhae
Female: Poiyaai.poividumae Intha boomi meedhinilae Adaintha thuyaram yaavumae
Male: Ulagai mattridum maaya kalai Nam kaiyil illai Katrodu kilai pola siridhu kaalam Naam konjam saaiyalaam Migavum siridhor vazhkai ithu Poosalgal vidu poongodhai yedu Anbae paravai polae Thisaigal yaavum pogalaam..
Male: Kannamma. Kannae kanmaniyae Entha thadai vanthaal enna Unadhu vizhiyin kaadhal podhumae
Female: Mannil pudhaivadhalae Makki povathillai thangam Veliyil eduthaal velicham koodumae
Male: Kadalgal thaandiyum Ponaal enna Unnodu naanum nammodu vaanam
Female: Irundhalum yedhuvumae Thooram illai Nesam ondrae pothumae
Chorus: Hey hey give me now Give me now give me now I am major give me now En anbae en anbae
Chorus: Hey hey give me now Give me now give me now Listen to me give me now Endhan orruyirae
Male: Enathu tholvigal pagirinthavalae Enthan vetrigal muzhudhum unathae Ethaiyum koduppen anbae anbae Nee thantha vaanamadi
tamil song lyrics video download for whatsapp status
lyrics video tamil
kannamma song lyrics in tamil
porale ponnuthayi karaoke
master lyrics in tamil
kinemaster lyrics download tamil
sarpatta parambarai songs lyrics
aarariraro song lyrics
tamil movie karaoke songs with lyrics
dhee cuckoo song
chinna chinna aasai karaoke download
chinna chinna aasai karaoke download masstamilan
raja raja cholan song karaoke
cuckoo cuckoo lyrics dhee
isaivarigal movie download
yellow vaya pookalaye
tamil christian karaoke songs with lyrics free download
karaoke songs tamil lyrics
bujji song tamil
soorarai pottru movie song lyrics