Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ கண்ணம்மா கண்ணம்மா ஆஆ கண்ணம்மா
ஆண்: பெண்ணே யாரடி நீ உந்தன் பார்வை தொட்ட உடன் வலிகள் கரைந்து போகுதே
ஆண்: அன்பே யாரடி நீ உந்தன் குரலை கேட்கயிலே மனதில் உறுதி கூடுதே
ஆண்: எதையும் தாங்குவேன் நீ இருந்தால் துணையாய் இருந்தால் மருந்தாய் இருந்தால் அருகே இருந்தால் அன்பே
ஆண்: காயங்கள் ஆற்றுவேன் உடைந்து போனவன் ஒருங்கினைவேன் பார்வை பசியில் நெஞ்சின் இசையில் காதல் விசையில் அன்பே மீண்டும் என்னை காணுவேன் யே.
ஆண்: கண்ணம்மா எந்தன் ஜீவனே என் அன்பே என் அன்பே எந்தன் ஓருயிரே
ஆண்: அன்பே போதுமடி என் கர்வம் நான் கலைந்து உனது காலில் வீழ்கிறேன்
ஆண்: அன்பே வேண்டுமடி நீ முத்தம் ஒன்று இட உருகி குழந்தை ஆகிறேன்
ஆண்: உடைந்து போனதாய் கிடந்த என்னை கையில் எடுத்தாய் உயிர் நீ கொடுத்தாய் தாயாய் கிடைத்தாய் அன்பே
ஆண்: உன் அன்பை கூறவே கடந்த காலங்கள் மறையுதடி வலிகள் குறைய மனமோ கரைய என்னில் நீ நிறைய அன்பே ஏதும் தேவை இல்லையே
ஆண்: கண்ணம்மா அன்பே மயிலிறகே உன்னை சூடி கொண்டு உயர உயர உயர நெஞ்சம் ஏங்குதே
ஆண்: அன்பே மாற்றுயிரே உன்னை மட்டும் பற்றி கொண்டு பறந்தேன் பறந்தேன் அச்சம் நீங்குதே
ஆண்: சிலிர்த்து போகிறேன் தூரல்களை வானம் இழந்து மேலே எழுந்து வசியும் விழியில் அன்பே அன்பே கோடி நன்றி கூறுவேன் கண்ணம்மா
ஆண்: எனது தோல்விகள் பகிர்ந்தவளே எந்தன் வெற்றிகள் முழுதும் உனதே எதையும் கடப்பேன் அன்பே அன்பே நீ தந்த வானமடி

Male: Oh kannamma. Kannamma.aaa.. Kannamma
Male: Pennae.yaaradi nee Undhan paarvai thotta udan Valigal karaindhu pogudhae
Male: Anbae.yaaradi nee Undhan kuralai ketkayilae Manadhil urudhi kooduthae
Male: Yethaiyum thanguven Nee irundhaal Thunaiyaai irundhaal Marundhai irundhaal Arugae irundhaal anbae.
Male: Kayangal aatruven. Udainthu ponavan orunginaiven Paarvai pasiyil nenjin isaiyil Kaadhal visaiyil anbae. Meendum ennai kaavuven.ye
Male: Kannamma. Endhan jeevanae En anbae En anbae Endhan oruyirae
Male: Anbae.podhumadi En garvam naan kalaindhu Unadhu kaalil veezhgiren
Male: Anbae.vendumadi Nee muththam ondru ida Urugi kuzhandhai aagiren
Male: Udaindhu ponadhai Kidandha ennai Kaiyil eduthai Uyir nee koduthai Thaayai kidaithai anbae.
Male: Un anbai kooravae Kadandhae kaalangal maraiyudhadi Valigal kuraiya manamo karaiya Ennil nee niraiya anbae. Yedhum thevai illaiyae
Male: Kannamma. Anbae mayiliragae Unnai soodi kondu Uyara.uyara.uyara Nenjam yengudhae
Male: Anbae maatruyirae Unnai mattum patrikondu Parandhen parandhen Acham neengudhae
Male: Silurthu pogiren thooralgalai Vaanam ezhanthu melae ezhunthu Vasiyum viliyil anbae anbae Kodi nandri kooruven Kannamma.
Male: Enadhu tholvigal pagirindhavalae Endhan vetrigal muzhudhum unadhae Edhaiyum kadappen anbae anbae Nee thandha vaanamadi
new tamil karaoke songs with lyrics
kichili samba song lyrics
soorarai pottru tamil lyrics
tamil songs lyrics whatsapp status
thangamey song lyrics
saraswathi padal tamil lyrics
chammak challo meaning in tamil
soorarai pottru song lyrics
chellamma song lyrics
karnan lyrics
lyrics of kannana kanne
bujji song tamil
google google song lyrics tamil
ka pae ranasingam lyrics
putham pudhu kaalai movie songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil lyrics video song
karaoke with lyrics in tamil
tamil tamil song lyrics
yaanji song lyrics