Rahathulla Rahathulla Song Lyrics

Ghajini cover
Movie: Ghajini (2005)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Anupama

Added Date: Feb 11, 2022

பெண்: சாலை நடுவே சோலை இது தானோ தேவ மகளோ தேரில் வருவாளோ

பெண்: ஓஹு... ஓஹு ... ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா இரு இன மணங்களை இழுக்கிற கூத்து இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

குழு: மாசில்லா
பெண்: மாறு வேடம்
குழு: மாசில்லா
பெண்: கொண்டு வந்தா
குழு: மாசில்லா
பெண்: வெண்ணிலாவே
குழு: இதை ஏதும் பார்த்தாயோ

பெண்: மாறுமோ
குழு: நீல வானம்
பெண்: மாறுமோ
குழு: நீண்ட தூரம்
பெண்: மாறுமோ
குழு: நூறு மேகம்
பெண்: இது வயசின் சூதாட்டம்

பெண்: ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா இரு இன மணங்களை இழுக்கிற கூத்து இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

குழு: .............

பெண்: நன நெய்நன ஹேய் நன நெய்நன ஹேய் நன நெய்ன நெய்ன நெய்ன நன நெய்நன ஹேய் நன நெய்நன ஹேய் நன நன நன நன

பெண்: நான் கனவுல கனவுல கவிதைய கவிதைய எழுத எழுத முயல சில பழையன கழியுது புதியன வருகுது எரழ வழல வரல

பெண்: மின்சாரம் என் கையில் ஓடும் சும்மாவே தொட்டாலும் போதும் தொடவா தொட தொடவா யாரும் நெருங்கி அருகினில் வர வில்லை

பெண்: ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா இரு இன மணங்களை இழுக்கிற கூத்து இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

குழு: வோ ஹா
பெண்: ரஹ துள்ளா
குழு: ஹாஹா ஹுல்லா
பெண்: ஹா துள்ளா
குழு: ஹாஹாஹா ஹுல்லா
பெண்: ரஹதுள்ளா
குழு: ஹே துள்ளா ரஹதுள்ளா

குழு: ஹல்லா ஹோய் துள்ளா செமவள்ளா வள்ளா வள்ளா ஹல்லா ஹோய் துள்ளா செமவள்ளா வள்ளா வள்ளா யோ முனி சனி ஹல்லா ஹோய் துள்ளா செமவள்ளா வள்ளா வள்ளா யோ ஹனி மணி ஹல்லா ஹோய் துள்ளா செமவள்ளா வள்ளா வள்ளா நாச்சியரே

பெண்: இவ வெயிலில வெயிலில உடல் இது உடல் இது உருகி உருகி வழிய ஒரு மழையில மழையில மனசு இது மனசு இது மருகி மருகி நனைய

குழு: .............

பெண்: நாள் தோறும்
குழு: மணி மணி
பெண்: என் வானம் மாறும்
குழு: முனி சனி
பெண்: சந்தோசம்
குழு: ஹனி ஹனி
பெண்: கோபங்கள் ஆகும் அடடா அடடடடா ஓ ஏற்ற இறக்கம் இருப்பதும் ஒரு சுகம்
குழு: ஒரு சுகம்

குழு: ஓஓஓஓஓ .ஆஆஆ. ஓஓஓ
பெண்: ஓஹோ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா இரு இன மணங்களை இழுக்கிற கூத்து இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து

Female: Salai naduvae solai ithu thano Dheva magalo theril varuvalo

Female: Ohoouuuuu.ohhuuuuu... Rahathulla rahathulla rasikirai valla Nee asapura asapura asai pola nalla Iru ina manangalai ilukira kuthu Ithu suda suda irukuthu suruthiya athu

Chorus: Masilla
Female: Maru vedam
Chorus: Maasilla
Female: Kondu vantha
Chorus: Maasilla
Female: Vennilavae
Chorus: Ithai ethum parthayo

Female: Marumo
Chorus: Nila vaanam
Female: Marumo
Chorus: Neenda thooram
Female: Marumo
Chorus: Nooru megam
Female: Ithu vayasin sudhaatam

Female: Oh..rahathulla rahathulla rasikirai valla Nee asapura asapura asai pola nalla Iru ina manangalai ilukira kuthu Ithu suda suda irukuthu suruthiya athuu

Chorus: ..............

Female: Nana neinana hei nana neinana hei nana Neina neina neina Nana neinana hei nana neinana hei nana Nana nana nanaa.

Female: Naan kanavula kanavula Kavithaiya kavithaiya Elutha elutha muyala Sila palaiyena kaliyuthu Puthiyena varuguthu Earala vazhala varala

Female: Minsaram en kayil odum Sumavae thottaalum pothum Thodava.thoda thodava Yarum nerungi aruginil vara villai

Female: Oh..rahathulla rahathulla rasikirai valla Nee asapura asapura asai pola nalla Iru ina manangalai ilukira kuthu Ithu suda suda irukuthu suruthiya athuu

Chorus: Woahhhh.haaaa
Female: Raha.thulla
Chorus: Haha hulla
Female: Ha thulla
Chorus: Hahaha hulla
Female: Rahathulla
Chorus: Hey thulla rahathulla

Chorus: Hoila hoi thulla Semavalla valla valla Hoila hoi thulla Semavalla valla valla Yo muni sani Hoila hoi thulla Semavalla valla valla Yo honey money Hoila hoi thulla Semavalla valla valla Nachiyarae

Female: Iva veyilila veyilila Udal ithu udal ithu Urugi urugi valiya Oru mazhaiyila mazhaiyila Manasu ithu manasu ithu Marugi marugi nanaya

Chorus: Lalalei lalaei lalaei lalalei Laila laila lailaa Lalalei lalaei lalaei lalalei Laila laila lailaa

Female: Nal thorum
Chorus: Money money
Female: En vaanam marum
Chorus: Muni sani
Female: Santhosham
Chorus: Honey honey
Female: Kobangal agum adada Adadadada Oh yettra irakam irupathum oru sugam
Chorus: Oru sugam

Chorus: Ooooooooo....aaa..oooo...
Female: Ohoo..rahathulla rahathulla rasikirai valla Nee asapura asapura asai pola nalla Iru ina manangalai ilukira kuthu Ithu suda suda irukuthu suruthiya athuu

Chorus: Masilla
Female: Maru vedam
Chorus: Maasilla
Female: Kondu vantha
Chorus: Maasilla
Female: Vennilavae
Chorus: Ithai ethum parthayo

Female: Marumo
Chorus: Nila vaanam
Female: Marumo
Chorus: Neenda thooram
Female: Marumo
Chorus: Nooru megam
Female: Ithu vayasin sudhaatam

Other Songs From Ghajini (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics download

  • lyrics tamil christian songs

  • vathi coming song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • google google vijay song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • neeye oli lyrics sarpatta

  • tamil song in lyrics

  • tamil songs with lyrics free download

  • tamil christmas songs lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • aagasam song soorarai pottru

  • uyirae uyirae song lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil karaoke download

  • new tamil karaoke songs with lyrics

  • tamil song meaning

  • nadu kaatil thanimai song lyrics download

  • best love song lyrics in tamil