Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: { என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே } (2)
ஆண்: வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது வாய் பூட்டு சத்தம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது
பெண்: வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுகே கேட்காது
ஆண்: ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
பெண்: ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது
ஆண்: ஆசை துடிக்கின்றதோ
ஆண்: உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார் என் பெயர் சொல்லுமே
பெண்: சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
ஆண்: சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
பெண்: எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
ஆண்: எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
பெண்: ம்ம் அனுபவமோ
பெண்: என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார் என் நெஞ்சை சொல்லுமே

Female: {En veettu thottathil poovellam kettuppaar En veettu jannal kambi ellaamae kettuppaar En veettu thennangeetrai ippoadhae kettuppaar En nenjai sollumae} (2)
Male: Vaai paattu paadum pennae mounangal koodaadhu
Vaai poottu satham ellaam pennukku aagaadhu
Female: Vandellaam satham pottaal poonjolai thaangaadhu
Mottukkal satham potaal vandukkae ketkaadhu
Male: Aadikku pinnalae kaveri thaangaadhu
Female: Alaana pinnaalae allippoo moodaadhu
Male: Aasai thudikkindradhoo
Male: Un veettu thottathil poovellam kettuppaar Un veettu jannal kambi ellaamae kettuppaar Un veettu thennangeetrai ovvondrai kettuppaar En peyar sollumae
Female: Sollukkum theriyaamal sollathaan vandhenae
Sollukkul artham pola sollaamal nindraenae
Male: Sollukkum arthathukkum dhoorangal kidaiyaadhu
Sollaadha kaadhal ellaam sorgathil seraadhu
Female: Ennikkai theerndhaalum muthangal theeraadhu
Male: Ennikkai paarthaalae muthangal aagaadhu
Female: Mmm.anubhavamo
Female: En veettu thottathil poovellam kettuppaar En veettu jannal kambi ellaamae kettuppaar En veettu thennangeetrai ippoadhae kettuppaar En nenjai sollumae
Male: Un veettu thottathil poovellam kettuppaar Un veettu jannal kambi ellaamae kettuppaar Un veettu thennangeetrai ovvondrai kettuppaar En peyar sollumae
tamil paadal music
karnan movie song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
natpu lyrics
kutty story in tamil lyrics
google google song tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil songs with lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
kaatu payale karaoke
karnan thattan thattan song lyrics
tamil christian songs lyrics free download
tamil christian songs karaoke with lyrics
tamil collection lyrics
ovvoru pookalume karaoke
sarpatta parambarai songs list
old tamil karaoke songs with lyrics free download
ka pae ranasingam lyrics in tamil
tamil song lyrics 2020
romantic songs lyrics in tamil