Kaadhal Enbadha Sad Song Lyrics

Gemini cover
Movie: Gemini (2002)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Bharathwaj

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் என்பதா காமம் என்பதா இரண்டின் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா

ஆண்: உயிரை உயிரால் உள்ளே குடைந்து உயிரின் உயிரை உணரும் முயற்சியா

ஆண்: வெண்ணிலா தோன்றி வெந்நீர் தெளித்தது பூ விழுந்ததில் பூமி உடைந்தது

ஆண்: காதல் காதல் இது காதல் என்றேன் காதல் காதல் இது காதல் என்றேன் காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே

Male: Kaadhal enbadha Kaamam enbadha Irandin mathiyil Innoru unarchiya

Male: Uyirai uyiraal Ullae kudaindhu Uyirin uyrai Unarum muyarchiya

Male: Vennila thondri Venneer thelithadhu Poo vizhundhadhil Bhoomi udaindhadhu

Male: Kaadhal kaadhal Idhu kaadhal endren Kaadhal kaadhal Idhu kaadhal endren Kaatril kaatril orr Osai ketkkudhae...

Male: Kaadhal enbadha Kaamam enbadha Irandin mathiyil Innoru unarchiya

Male: Uyirai uyiraal Ullae kudaindhu Uyirin uyrai Unarum muyarchiya

Other Songs From Gemini (2002)

Kaadhal Enbadha Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
O Podu Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Naattu Katta Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Penn Oruthi Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Thala Keezha Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Deewana Deewana Song Lyrics
Movie: Gemini
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • song with lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • karnan lyrics

  • soorarai pottru songs singers

  • tamil christian songs lyrics pdf

  • mg ramachandran tamil padal

  • thaabangale karaoke

  • alagiya sirukki ringtone download

  • mannikka vendugiren song lyrics

  • kutty pattas full movie download

  • soorarai pottru song lyrics tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil paadal music

  • enjoy en jaami lyrics

  • azhagu song lyrics

  • 80s tamil songs lyrics

  • sarpatta parambarai lyrics tamil