Added Date: Feb 11, 2022
ஆண்: அம்முகுட்டியே அடியே உன்ன எண்ணி கலஞ்சேன்டி குட்டி குட்டியா கவித சொல்லி காட்டு கொலஞ்சேன்டி
ஆண்: உன்ன பெத்த தாய காட்டடி கும்பிடிட்டு போக நான் ரெடி
ஆண்: செல்லக் குட்டி நீயும் பேச சீனி மூட்ட கூடுதடி கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட காட்டுதடி

குழு: ...........
ஆண்: தங்க செல போல மங்கிடாம என்ன உரசி போகுற அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற
ஆண்: ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுற முத்தம் ஒன்னு கேட்டா மின்சாரம் போல கட் ஆகுற
ஆண்: பொங்க வைக்கும் நீ பால் நொற நெஞ்ச தொட்ட மூனாம்பிறை சோகமா உசுர கவ்வுற

ஆண்: எத்தனையோ பேர தள்ளி போனு சொல்லி ஜெயிச்ச ஆம்பள உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல
ஆண்: தள்ளுவண்டி போல முன்னால நானும் தள்ளாடல முன்ன வந்து நீயும் கிக் ஆக பேச உக்காரல
ஆண்: ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல நெசமா கதையும் சொல்லல

Male: Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi
Male: Unna peththa Thaayakaattadi Kumbitittu poga Naan ready
Male: Sellakutty neeyum pesa Seenimootta kootudhadi Kannukutty pola aasa Kaadhal paatta kattudhadi

Chorus: .........
Male: Thanga selai pola Mangidaama Enna orasi pogura Angam azhagaga Sellam neeyum Enga arisi vaangura
Male: Ottumoththa oorum Annandhu paakka Sittaagura.aa. Muththam onnu keta Minsaaram pola Cut aagura.aa.
Male: Ponga vaikkum nee Paal nora Nenja thotta moonampira Sogama usura kavvura
Male: Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi
Male: Ethanaiyo pera Thalli po nu Solli jeyicha aambala Unnudaiya paarva Kokki poda Kannu muzhiyum thoongala
Male: Thalluvandi pola Munnala naanum Thalladala.aa.. Munna vandhu neeyum Kick aaga pesa Ukkarala.aa.aa.
Male: Ondi katta na veetula Ottikitta nee moochula Nesama kadhaiyum sollala
Male: Ammukuttiyae adiyae Unna enni kalanjendi Kuttikuttiya kavitha Solli kattu kolanjendi
Male: Unna peththa Thaayakaattadi Kumbitittu poga Naan ready
Male: Sellakutty neeyum pesa Seenimootta kootudhadi Kannukutty pola aasa Kaadhal paatta kattudhadi
maruvarthai pesathe song lyrics in tamil
tamil song lyrics in english translation
en kadhale en kadhale karaoke
tamil worship songs lyrics
naan unarvodu
tamil female karaoke songs with lyrics
rummy song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
poove sempoove karaoke
karnan movie songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
tamilpaa gana song
tamil karaoke download mp3
inna mylu song lyrics
happy birthday song in tamil lyrics download
maara song tamil lyrics
morrakka mattrakka song lyrics
asku maaro karaoke
soorarai pottru movie song lyrics
cuckoo cuckoo tamil song lyrics