Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
பெண்: உன் விழியில் பார்க்கிறேன் உள்மனதின் ஆசைகளை நம் உறவின் பெயர் என்ன நானும் தினமும் தேடி பார்க்கிறேன்
பெண்: அருகில் நிழலாக வாழும் நொடிகள் நிரந்தரம் ஆகுமோ
பெண்: அருகில் துணையாக நீளும் நிமிடம் முடிந்திட கூடுமோ
ஆண்: உன் விழியில் பார்க்கிறேன் உள்மனதின் ஆசைகளை நம் உறவின் பெயர் என்ன நானும் தினமும் தேடி பார்க்கிறேன்
பெண்: கடிகாரம் இந்த வாழ்க்கை இரு முள்ளாய் நீயும் நானும் பல திசையில் சென்றும் பிரியாமலே வாழ்கிறோம்
ஆண்: சில நேரம் எதிரும் புதிரும் சில நேரம் இணையும் தருணம் அலைமோதும் உணர்விலே ஆசையாய் வாழ்கிறோம்
பெண்: புயல் வீசும் காலங்கள் வந்தாலும் இளந்தென்றலும் வந்து வீசாதோ
ஆண்: இனி என்ன நேர்ந்தாலும் நம்முள்ளே பிரிவென்றும் நேராது என் அன்பே
பெண்: காலையில் மோதல் வந்தால் மாலையில் பேசிடு
ஆண்: தூங்கிடும் போது நீயும் புன்னகை வீசிடு
ஆண்: சோம்பலில் சாயும் நேரம் தென்றலாய் வந்திடு
பெண்: பூவிதழ் வாடும் நேரம் சாரலாய் வந்திடு
பெண்: பேபி யூ கேன் செட் மீ பிரீ வித் லவ் இன் யுவர் ஐஸ் எவ்ரி மொமென்ட் ஸ்பென்ட் வித் யூ பீல்ஸ் லைக் பரடேஸ் ஐ நெவெர் டிட் பிலீவ் இன் லவ் டில் யூ அறிவிட் நவ் ஐ எம் பைனல்லி கம்ப்ளீட் வித் யூ பை மை சைட்
பெண்: அருகம்புல் மீசையோடு என்னை தின்னும் பார்வையோடு உன் மௌனம் சொல்லும் ஓராயிரம் மொழியாய் ஆ
ஆண்: இரவோடு காயும் நிலவாய் இதழோடு ஓடும் பனியாய் அழகே உன் கண்ணில் நான் காண்கிறேன் கவிதை
பெண்: மடி தூங்கிடும் பாலனே என்னை தாங்கிடும் தோழனே
ஆண்: விடுகதைகளின் ராணியே என்னை படுத்திடும் பாவையே
பெண்: மெல்லிய கூடு ஒன்றை தாண்டிட பார்க்கிறாய்
ஆண்: உன்னிடம் ஒன்று கேட்டேன் காரணம் சொல்கிறாய்
பெண்: தள்ளியே நின்று பேசு பெண்மையை வெல்கிறாய்
ஆண்: அன்பெனும் நூலகத்தில் வார்த்தைகள் தேவையா
ஆண்: ...........

Female: Un vizhiyil paarkiren Ulmanathin aasaigalai Naam uravin peyar enna Naanum thinamum Theedi paarkiren.
Female: Arugil nizhalaaga Vaazhum nodigal Nirantharam aagumo.
Female: Arugil thunaiyaaga Neelum nimidam Mudinthida kudumo..
Male: Un vizhiyil paarkiren Ulmanathin aasaigalai Naam uravin peyar enna Naanum thinamum Theedi paarkiren.
Female: Kadikaaram intha vaazhkai Iru mullaai neeyum naanum.. Pala thisaiyil sendrum Piriyaamalae vaazhgiroom.
Male: Sila neram ethirum puthirum. Sila neram inaiyum tharunam.. Alaimodhum unarvilae.. Aasaiyaai valgiroom.
Female: Puyal vesum kaalangal vanthaalum
Ilanthendralum vanthu veesathoo
Male: Inni enna neernthalum naammullae
Pirivendrum neerathu en anbae.
Female: Kaalaiyil modhal vanthaal
Maalaiyil pesidu
Male: Thungidum boothu neeyum
Punnagai veesidu.
Male: Sombalil saayum neeram
Thendralai vanthidu
Female: Poovithazh vaadum neeram
Saaralaai vanthidu.
Female: Baby you can set me free With love in your eyes Every moment spent with you Feels like paradise I never did believe in love, Till you arrived Now I am finally complete With you by my side.
Female: Arugampul meesaiyoodu Ennai thinnum paarvaiyodu.. Un maunam sollum Ooraayiram mozhiyai.aaaa.
Male: Iravoodu kaayum nilavaai Ithazhodu oodum paniyaai Azhagae un kannil Naan kaangiren kavithai..
Female: Madi thungidum balanae
Enai thangidum thozhanae
Male: Vidugathaigalin raaniyae
Enai paduthidum paavaiyaee.
Female: Melliya koodu ondrai
Thaandida paarkiraai
Male: Unnidam ondru ketten
Kaaranam solgiraai.
Female: Thalliyae nindru pesu
Penmaiyai velgiraai
Male: Anbenum noolagathil
Vaarthaigal theevaiya..
Male: ............
pagal iravai karaoke
believer lyrics in tamil
tamil song lyrics download
kanne kalaimane song lyrics
aagasatha
medley song lyrics in tamil
nanbiye song lyrics
karnan lyrics tamil
tamil thevaram songs lyrics
master movie lyrics in tamil
vaalibangal odum whatsapp status
google google panni parthen song lyrics
sarpatta parambarai song lyrics tamil
friendship song lyrics in tamil
sarpatta song lyrics
kadhal album song lyrics in tamil
azhage azhage saivam karaoke
master movie songs lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
ganpati bappa morya lyrics in tamil