Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ட்டீஸ்
ஆண்: ஓஹோ ஹோ
ஆண்: உன் குரல் என் பெயரை சொல்லுதா உன் விரல் என் விரல்களை தீண்டுதா தொலைதூர பயணங்களில் உனக்காக நான் செல்கிறேன் மனதோர சலனங்களை எதற்காக நான் மறைக்கிறேன்
ஆண்: சிரித்திடும் உதடுகள் சிமிட்டிடும் இரு விழி இதயத்தை சிதைக்கிறதே அடடடா
ஆண்: உரசிடும் அவள் முடி நெருங்கிடும் ஒரு நொடி கனவில்லை இது நிஜமே
ஆண்: முகில் இவளோ கதிர் இவளோ எழில் இவளோ உயிர் இவளோ ஓஓ
ஆண்: நீ சொல்வதும் நீ செய்வதும் ஓர் விடுகதை பெண்ணே நான் உன்னுடன் ஏன் இங்கு வந்தேன் விடைகொடு பெண்ணே இது ஒரு வித உணர்வு சுகம் தரும் புது உணர்வு
ஆண்: எனதாசை சொல்லிட உன்னிடமே மனம் ஏங்குதே உன்னை சேர்ந்த யாவையும் அறிந்திடவே புது ஆசை தோன்றியதே
பெண்: சொல்லாத காதல் கவிதை உன் காதில் நானும் சொல்லிடவா சொர்கங்கள் மண்ணில் இனிமேல் உன்னோடு வாழும் நொடியல்லவா
பெண்: உன்னை கண்டுகொண்டேன் என்னை தந்துவிட்டேன் உண்மை சொல்ல வந்தேன் இன்னும் சொல்லவில்லை
பெண்: எந்தன் ஆசையெல்லாம் அன்பே உன்னிடத்தில் சொல்லும் நாள் வரட்டும் காத்திரு நீ

குழு: ...........

ஆண்: முகில் இவளோ
பெண்: ஆஹா
ஆண்: கதிர் இவளோ
பெண்: ஆஹா
ஆண்: எழில் இவளோ
பெண்: ஆஹா
ஆண்: உயிர் இவளோ ஓஓ

Male: Ohooo.hooo...
Male: Un kural.. en peyarai solluthaa.. Un viral..en viralgalai theenduthaa.. Tholaithuura payanangalil Unakkaga naan selgiren Manathora salanangalai Etharkaaga naan maraikiren.
Male: Sirithidum uthadugal.. Simittidum iru vizhi.. Idhyathai sithaikkirathae. Adadadaa.
Male: Urasidum aval mudi.. Nerungidum oru nodi. Kanavillai ithu nijamae..
Male: Mugil ivalo. Kathir ivalo. Ezhil ivalo. Uyir ivalo.ooooo
Male: Nee solvathum nee seivathum Oor vidukathai.pennae. Naan unnudan.yen ingu vanthen Vidaikodu pennae. Ithu oru vitha unarvu Sugam tharum puthu unarvu
Male: Enathaasai sollida unnidamae Manam enguthae Unai serntha yaavaiyum arinthidavae Puthu aasai thoondriyathae.
Female: Sollatha kaadhal kavithai. Un kaathil naanum sollidava Sorgangal mannil inimel Unnodu vaazhum nodiyallava.
Female: Unnai kandukonden Ennai thanthuvitten Unmai solla vanthen Inum solla villai.
Female: Enthan aasaiyellam Anbae unnidathil.. Sollum naal varattum. Kaathiru nee.

Chorus: .............
Female: Unnai kandukonden Ennai thanthuvitten Unmai solla vanthen Inum solla villai.
Female: Enthan aasaiyellam Anbae unnidathil.. Sollum naal varattum. Kaathiru nee.
Male: Un kural.. en peyarai solluthaa.. Un viral..en viralgalai theenduthaa.. En viralgalai theenduthaa.. Tholaithuura payanangalil Unakkaga naan selgiren Manathora salanangalai Etharkaaga naan maraikiren.
Male: Sirithidum uthadugal.. Simittidum iru vizhi.. Idhyathai sithaikkirathae. Adadadaa.
Male: Urasidum aval mudi.. Nerungidum oru nodi. Kanavillai ithu nijamae..
Male: Mugil ivalo.
Female: Ahaaa..
Kathir ivalo.
Female: Ahaaa..
Ezhil ivalo.
Female: Ahaaa..
Uyir ivalo.ooooo
Chorus: ..............
best love song lyrics in tamil
maara movie song lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
tamil worship songs lyrics
tamil christian karaoke songs with lyrics
anirudh ravichander jai sulthan
yaar azhaippadhu lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil mp3 song with lyrics download
neerparavai padal
ganpati bappa morya lyrics in tamil
konjum mainakkale karaoke
new tamil christian songs lyrics
oru yaagam
master movie lyrics in tamil
maara song tamil lyrics
kanave kanave lyrics
tamil female karaoke songs with lyrics
naan movie songs lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download