Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஸ்ட்டீஸ்
ஆண்: என்னை கொள்ளாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி
ஆண்: சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் சொல்லடி
ஆண்: உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல் கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை
ஆண்: என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய் விட்டு செல்லாதே இது நியாயமில்லை
குழு: .............
பெண்: கண்ணை மூடி கொண்டாலும் உன்னை கண்டேன் மீண்டும் ஏன் இந்த ஏக்கம்
பெண்: வெள்ளை மேக துண்டுக்குள் எழும் மின்னல் போல் எந்தன் வாழ்வெங்கும் மின்னல்
பெண்: என் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள் என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
பெண்: சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே
பெண்: ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய் எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
பெண்: என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய் உந்தன் சொல்லாலே தூரம் உண்டாக்கினாய்
பெண்: என்னை தீண்டாதே என்னை பார்க்காதே ஒன்றும் பேசாதே போதும் துன்பங்கள்
குழு: { திரனதோம்த திரனதோம்த திரன திரனதோம்த திரனதோம்த திரன திரனதோம்த திரனதோம்த திரன திரனதோம்த திரனதோம்த திரன } (2)
ஆண்: என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே வேண்டும் உன் காதல் ஒன்றே
ஆண்: உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை இன்னும் ஏன் இந்த ஊடல்
ஆண்: என் உயிர் காதலை உந்தன் காதோரம் ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும்
ஆண்: எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
ஆண்: உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி

Male: Ennai kollathae Thalli poogathae Nenjai killathae Kanmani..
Male: Sonna en sollil Illai unmaigal Yeno kobangal Solladi..
Male: Unnai theendaamal Unnai paarkaamal Konji pesamal Kannil thookamillai
Male: Ennul nee vanthaai Nenjil vaazhgindraai Vittu chellaathae Ithu nyayam illai..
Chorus: {Ahaaa.aaahaaa.aahaaa. Ahaaaa.aaaaaa..} (2)
Female: Kannai moodi kondaalum Unnai kanden Meendum enn intha yekkam
Female: Vellai mega thundukkul Ezhum minnal pol Enthan vaazhvengum minnaal..
Female: En ithazh mel indru Vaazhum maunangal En manam pesuthae Nooru ennangal
Female: Sonna sollin arthangal Ennul vaazhuthae Thooram thalli sendraalum Uyir theduthae..
Female: Asai vaarthai ellamae Indru keeralaai Enthan nenjin oorathil Paaya seigiraai..
Female: Ennul nee vanthaai Innum vaazhgindraai Unthan sollaalae Thooram undaakinaai
Female: Ennai theendathae Ennai paarkathae Ondrum pesaathae Pothum thunbangal..
Chorus: {Thiranathomtha thiranathomtha thirana Thiranathomtha thiranathomtha thirana Thiranathomtha thiranathomtha thirana Thiranathomtha thiranathomtha thirana} (2)
Male: Ennai vittu sellathae Enthan anbae Vendum un kaadhal Ondrae.
Male: Unnai mattum nesithen Ithu unmai Innum yen intha oodal..
Male: En uyir kaadhalai Unthan kaathoram Orumuraiyaavathu solla Nee vendum
Male: Enthan aasai muthangal Unnai serumoo Illai kaadhal yuthangal Innum neelumoo..
Male: Unthan kannil nee sindhum Eeram yenadi Nenjil baaram vendamae Ennai paaradi..
Male: Ennai kollathae Thalli poogathae Nenjai killathae Kanmani..
Male: Sonna en sollil Illai unmaigal Yeno kobangal Solladi..
Chorus: {Ahaaa.aaahaaa.aahaaa. Ahaaaa.aaaaaa..} (2)
Male: Ennai kollathae Thalli poogathae Nenjai killathae Kanmani..
Male: Sonna en sollil Illai unmaigal Yeno kobangal Solladi..iii.
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
valayapatti song lyrics
tamil songs karaoke with lyrics for male
butta bomma song in tamil lyrics download mp3
alaipayuthey karaoke with lyrics
nanbiye song lyrics
munbe vaa song lyrics in tamil
song lyrics in tamil with images
whatsapp status tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
aasai nooru vagai karaoke with lyrics
kangal neeye song lyrics free download in tamil
tamil song lyrics whatsapp status download
uyire uyire song lyrics
master song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
mannikka vendugiren song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
morattu single song lyrics
ennathuyire ennathuyire song lyrics