Pichandi Thannai Kandu Song Lyrics

Ganga Gowri cover
Movie: Ganga Gowri (1973)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள் உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள்

ஆண்: பிச்சாண்டி தன்னைக் கண்டு பிச்சை இடுங்கள் உங்கள் பெரிய கரங்களினால் அள்ளி இடுங்கள் இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள் இச்சமயம் என்னிடத்தில் அன்பு வையுங்கள் இந்த ஈசனுக்கும் சாபமுண்டு கண்டு கொள்ளுங்கள் இந்த ஈசனுக்கும் சாபமுண்டு கண்டு கொள்ளுங்கள்

ஆண்: எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள் இப்போது திருவோடு ஏந்திய கைகள் எத்தனை அடியாரை வாழ்த்திய கைகள் இப்போது திருவோடு ஏந்திய கைகள் கட்டி வைத்த பொன்னரிசி கொட்டி விடுங்கள் கையில் ஒட்டியுள்ள ஓடுதன்னை தட்டி விடுங்கள் கையில் ஒட்டியுள்ள ஓடுதன்னை தட்டி விடுங்கள்

ஆண்: ஆண்டவன் என்று சிலர் என்னை அழைப்பார் ஆண்டி இவன் என்றே பிரம்மன் அழைத்தான் சாத்திரத்தில் வந்ததில்லை இந்த பாவம் என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம் என் ஆத்திரத்தில் வந்ததுதான் இந்த சாபம்

ஆண்: மைத்துனன் வீட்டில் எல்லாம் விருந்து கொள்வார் இந்த மாடோட்டி பிச்சையென்று வந்து நிற்கின்றான் கைத்தலம் பார்த்துக் கொஞ்சம் கருணை செய்வாய் இவன் கபாலி என்ற பெயர் மறையச் செய்வாய் இவன் கபாலி என்ற பெயர் மறையச் செய்வாய்

Male: Pichandi thannai kandu pichai idungal Ungal periya karangalinaal alli idungal

Male: Pichandi thannai kandu pichai idungal Ungal periya karangalinaal alli idungal Icchamayam ennidathil anbu vaiyungal Icchamayam ennidathil anbu vaiyungal Indha eesanukku saabam undu kandu kollungal Indha eesanukku saabam undu kandu kollungal

Male: Pichandi thannai kandu pichai idungal Ungal periya karangalinaal alli idungal

Male: Ethanai adiyaarai vaazhthiya kaigal Ippodhu thiruvodu yendhiya kaigal Ethanai adiyaarai vaazhthiya kaigal Ippodhu thiruvodu yendhiya kaigal Katti veitha ponnarisi kotti vidungal Kaiyil ottiyulla oduthanai thatti vidungal Kaiyil ottiyulla oduthanai thatti vidungal

Male: Pichandi thannai kandu pichai idungal Ungal periya karangalinaal alli idungal

Male: Aandavan endru silar ennai azhaippaar Aandi ivan endrae bhramman azhaithaan Saathirathil vandhadhillai indha paavam En aathirathil vandhadhu thaan indha saabam En aathirathil vandhadhu thaan indha saabam

Male: Pichandi thannai kandu pichai idungal Ungal periya karangalinaal alli idungal

Male: Maithunan veetil ellam virundhu kolvaar Indha maadootti pichaiyendru vandhu nirkindren Kaithalam paarthu konjam karunai seivaai Ivan kabaali endra peyar maraiya seivaai Ivan kabaali endra peyar maraiya seivaai

Male: Pichandi thannai kandu pichai idungal Ungal periya karangalinaal alli idungal

Most Searched Keywords
  • thenpandi seemayile karaoke

  • medley song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • sarpatta parambarai song lyrics in tamil

  • irava pagala karaoke

  • vaalibangal odum whatsapp status

  • tamil karaoke songs with malayalam lyrics

  • ennavale adi ennavale karaoke

  • viswasam tamil paadal

  • kalvare song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • ilaya nila karaoke download

  • karnan movie lyrics

  • tamil song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • tamil music without lyrics

  • maara movie song lyrics

  • master lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • baahubali tamil paadal