Added Date: Feb 11, 2022
பெண்: ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் காதல் நாரில் தொடுக்கின்றேன் காலம் பார்த்து கொடுக்கின்றேன்
பெண்: ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன்
ஆண்: நாதன் கேட்டால் தருவாயோ நானும் கேட்டால் தருவாயோ நாதன் கேட்டால் தருவாயோ நானும் கேட்டால் தருவாயோ வேதன் சொல்வான் வேதங்கள் விளக்கம் சொல்வேன் நானம்மா மாதர் குலத்தின் பூங்கொம்பு மலர்கள் கொஞ்சம் தர வேண்டும்
ஆண்: ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப் பூவைத் தர வேண்டும் காதல் நாரில் தொடுத்தாலும் காலம் பார்த்துத் தர வேண்டும்
பெண்: கையெனும் மலரும் கண்ணெனும் மலரும் காவலன் தனக்காகவே என் காவலன் தனக்காகவே
ஆண்: நெய்யிடும் குழலும் தாமரை முகமும் நெய்யிடும் குழலும் தாமரை முகமும் மலர்ந்தது எனக்காகவே நான் வந்ததும் உனக்காகவே
பெண்: தாழம்பூவின் மணமாக ஜாதிப் பூவின் நிறமாக தாழம்பூவின் மணமாக ஜாதிப் பூவின் நிறமாக
ஆண்: வாழ உனக்கொரு வரம் வேண்டும் மன்னன் நானதைத் தர வேண்டும்
பெண்: ஐயன் திருவடி தனக்காக அள்ளிய மலர்கள் உனக்காக
பெண்: ஆதி நாதன் கேட்கின்றான்
ஆண்: கேட்கின்றான்
பெண்: மந்திர கழுத்தில் சந்தனக் குழம்பு கொண்டது உனக்காகவே என் கோலமும் உனக்காகவே
ஆண்: அஞ்சன விளக்கு நெற்றியில் எதற்கு யாவையும் எனக்காகவே என் ஆசையும் உனக்காகவே
பெண்: கூந்தல் சூடும் பிறையாக கூட ஆடும் மானாக
ஆண்: நீந்தி வருவாள் மதியென்று நினைத்து வந்தேன் நானின்று
பெண்: ஐயன் திருவடி தனக்காக அள்ளிய மலர்கள் உனக்காக
பெண்: ஆதிநாதன் கேட்கின்றான் அரளிப்பூவை எடுக்கின்றேன் காதல் நாரில் தொடுக்கின்றேன் காலம் பார்த்து கொடுக்கின்றேன்

Female: Aadhinadhan ketkkindraan Aralipoovai edukkindren Aadhinadhan ketkkindraan Aralipoovai edukkindren Kaadhal naaril thodukkindren Kaalam paarthu kodukkindren
Female: Aadhinadhan ketkkindraan Aralipoovai edukkindren
Male: Naadhan kettaal tharuvaayoo Naanum kettaal tharuvaayoo Naadhan kettaal tharuvaayoo Naanum kettaal tharuvaayoo Vaedhan solvaan vaedhangal Vilakkam solven naan amma Maadhar kulathin poongombhu Malargal konjam thara vendum
Male: Aadhinadhan ketkkindraan Aralipoovai tharavendum Kaadhal naaril thoduthaalum Kaalam paarthu thara vendum
Female: Kaiyenum malarum Kannenum malarum Kaavalan thanakaagavae En kaavalan thanakaagavae
Male: Neiyidum kuzhalum Thaamarai mugamum Neiyidum kuzhalum Thaamarai mugamum Malarndhadhu enakkaagavae Naan vandhadhum unakkaagavae
Female: Thaazhampoovin manamaaga Jaadhi poovin niramaaga Thaazhampoovin manamaaga Jaadhi poovin niramaaga
Male: Vaazha unakkoru varam vendum Mannan naan adhai thara vendum
Female: Aiyan thiruvadi thanakkaaga Alliya malargal unakkaaga
Female: Aadhinadhan ketkkindraan
Male: Ketkindraan
Female: Mandhira kaluthil Sandhana kulambhu Kondadhu unakkaagavae En kolamum unakkaagavae
Male: Anjana vilakku Netriyil edharkku Yaavaiyum enakkaagavae En aasaiyum unakkagavae
Female: Koondhal sudum piraiyaaga
Kooda aadum maanaaga
Male: Neendhi varuvaal madhiyendru
Ninaithu vandhen naan indru
Female: Aiyan thiruvadi thanakkaaga Alliya malargal unakkaaga
Female: Aadhinadhan ketkkindraan Aralipoovai edukkindren Kaadhal naaril thodukkindren Kaalam paarthu kodukkindren
i movie songs lyrics in tamil
believer lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
venmegam pennaga karaoke with lyrics
siragugal lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
soorarai pottru movie lyrics
thalattuthe vaanam lyrics
hare rama hare krishna lyrics in tamil
master song lyrics in tamil free download
tamil songs without lyrics only music free download
asuran song lyrics download
siruthai songs lyrics
amarkalam padal
google google vijay song lyrics
aalankuyil koovum lyrics
kanthasastikavasam lyrics
best lyrics in tamil
tik tok tamil song lyrics
anthimaalai neram karaoke