Added Date: Feb 11, 2022
பெண்: ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு ஆம்பளை சிங்கம் இங்கே யாரு வாலிபம் கெடச்சுது யோகம் யோகம் வாழ்க்கையில் சுகங்களே லாபம்
பெண்: என்னைத் தொட்டுக் கொள்ளு கட்டிக் கொள்ளு இன்பங்களை கொட்டிக் கொள்ளு தயக்கம் ஏன் மயக்கம் ஏன்

பெண்: பஞ்சு மெத்தை சுகத்த தேடி இந்த பொண்ணுக்கு தூக்கம் கெட்டதே அஹா நெஞ்சத்திலே தினமும் கலக்கம் மாமனே உன்னை எண்ணித்தான்
பெண்: ஊருக்குள் ஓடுகின்ற ஆறு அது யாருக்கு சொந்தம் என்று கூறு பதில் காற்றுக்கு வேலி என்றால் ஏது விடை கற்பனை உறவுக்கு ஏது தடை
பெண்: வானுக்கும் மேலே சென்றும் பூமிக்கு கீழே நின்றும் யாரிங்கே பெண்ணுள்ளத்தை பார்த்தார் சொல்லு
ஆண்: ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு ஆம்பளை சிங்கம் இங்கே பாரு பாரு வாலிபம் கெடச்சுது யோகம் யோகம் வாழ்க்கையில் சுகங்களே லாபம்
ஆண்: என்னைத் தொட்டுக் கொள்ளு கட்டிக் கொள்ளு இன்பங்களை வெட்டிக் கொள்ளு தயக்கம் ஏன் மயக்கம் ஏன்...ஹாஹ்ஹ..
ஆண்: ஊரில் உள்ள இளைஞர் மனசும் உன்னால் கெட்டு போனதே
பெண்: ஆஹான்
ஆண்: தொட்டில் கட்டும் காலம் வரைக்கும் சொந்தங்கள் மேளம் தட்டுமே
ஆண்: ஆணின்றி பெண்ணழகு தானே அது வீணின்று புரிந்துக்கொள் மானே அடி தேனென்று உன்னை சொன்னேன் நானே பல தேசங்கள் சுற்றி வந்தேனே
ஆண்: அந்த வானுக்கும் மேலே சென்றும் பூமிக்கு கீழே நின்றும் ஆண்கள்தான் பெண்ணினத்தை காத்தார் கண்ணே

ஆண்: என்னைத் தொட்டுக் கொள்ளு
பெண்: அஹான்
ஆண்: கட்டிக் கொள்ளு
பெண்: ஹ்ம்ம்
ஆண்: இன்பங்களை
பெண்: ஹே
ஆண்: வெட்டிக் கொள்ளு தயக்கம் ஏன் மயக்கம் ஏன்..

Female: Aasaikku poojai podum neram paaru Aambalai singam ingae yaaru Valibam kedachchuthu yogam yogam Vaazhkkaiyil sugangalae laabam
Female: Ennai thottu kollu katti kollu Inbangalai kotti kollu Thayakkam yaen mayakkam yaen
Female: Aasaikku poojai podum neram paaru Aambalai singam ingae yaaru Valibam kedachchuthu yogam yogam Vaazhkkaiyil sugangalae laabam
Female: Panju meththai sugaththa thedi Intha ponnukku thookkam kettathae ahaa Nenchaththilae dhinamum kalakkam Maamanae unnai enniththaan
Female: Orukkul odugindra aaaru Adhu yaarukku sontham endru kooru Badhil kaatrukku veli endraal yaedhu vidai Karppanai uravukku yaedhu thadai
Female: Vaanukkum maelae sendrum Bhoomikku keelae nindrum Yaaringae pennullaththai Paarththaar sollu
Male: Aasaikku poojai podum neram paaru Aambalai singam ingae paaru paaru Valibam kedachchuthu yogam yogam Vaazhkkaiyil sugangalae laabam
Male: Ennai thottu kollu katti kollu Inbangalai vetti kollu Thayakkam yaen mayakkam yaen.haahha.
Male: Ooril ulla ilaingar manasum
Unnaal kettu ponathae
Female: Aahaan
Male: Thottil kattum kaalam varaikkum
Sonthangal melam thattumae
Male: Aanindru pennazhaguthaanae Adhu veenindru purinthukkol maanae Adi thaenendru unnai sonnaen nanae Pala dhesangal sutri vanthaenae
Male: Antha vaanukku maelae sendrum Bhoomikku kezhae nindrum Aangalthaan penninaththai Kaaththaar kannae
Male: Aasaikku poojai podum neram paaru Aambalai singam ingae paaru paaru Valibam kedachchuthu yogam yogam Vaazhkkaiyil sugangalae laabam
Male: Ennai thottu kollu
Female: Ahaan
Male: Katti kollu
Female: Hmm
Male: Inbangalai
Female: Hae
Male: Vetti kollu
Thayakkam yaen mayakkam yaen..
best tamil song lyrics
sarpatta movie song lyrics in tamil
minnale karaoke
maate vinadhuga lyrics in tamil
gaana song lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
karnan movie lyrics
master the blaster lyrics in tamil
nerunjiye
kutty pasanga song
munbe vaa karaoke for female singers
kodiyile malligai poo karaoke with lyrics
azhagu song lyrics
sarpatta song lyrics
uyire uyire song lyrics
unnodu valum nodiyil ringtone download
photo song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
thamirabarani song lyrics
enjoy en jaami cuckoo