Added Date: Feb 11, 2022
ஆண்: உல்லுலாயி ஆயி ஆயி ஆரிராரோ ஹோ.. உல்லுலாயி ஆயி ஆயி ஆரிராரோ ஹோ..உல்லுலாயி..
ஆண்: அப்பப்பா நான் அப்பனல்லடா தப்பப்பா நான் தாயுமல்லடா எங்கோ எவனோ பெற்ற பிள்ளையோ இங்கே வந்த தத்துப் பிள்ளையோ ஆரிராரோ ஓ..ஓ... ஆரிராரிராரோ..

ஆண்: உல்லுலாயி ஆயி ஆயி ஆரிராரோ ஹோ..
ஆண்: கல்யாணம் இன்னும் ஆகாத வேளை கை மீது பிள்ளை தீராத தொல்லை கல்யாணம் இன்னும் ஆகாத வேளை கை மீது பிள்ளை தீராத தொல்லை தாலாட்ட சொன்னால் பாட்டொன்று சொல்வேன் பாலூட்ட சொன்னால் நான் எங்கு போவேன்

ஆண்: உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி
ஆண்: கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம் எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம் கணக்காக பிள்ளை பெறுகின்ற திட்டம் எனக்காகத்தானோ ஏற்பட்ட சட்டம் கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம் கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம் அடங்காத பிள்ளை அழுதாலே அஞ்சும்

ஆண்: உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி உல்லுலாயி

Male: Ulululaai aayi aayi Aariraaro hoo.. Ulululaai aayi aayi Aariraaro ululaai
Male: Appappaa naan appan alladaa Thappappaa naan thaayum alladaa Engae evano petha pillaiyo Ingae vandha thathu pillaiyoo Aariraaro ohh..ohh.. Aariraariraaroo..

Male: Ulululaai aayi aayi Aariraaro ululaai
Male: Kalyaanam innum aagadha vaelai Kai meedhu pillai theeraadha thollai Kalyaanam innum aagadha vaelai Kai meedhu pillai theeraadha thollai Thaalaatta sonnaal paattondru solven Thaalaatta sonnaal paattondru solven Paalootta sonnaal naan engu poven
Male: Appappaa naan appan alladaa Thappappaa naan thaayum alladaa Engae evano petha pillaiyo Ingae vandha thathu pillaiyoo Aariraaro ohh..ohh.. Aariraariraaroo..
Male: Ulululaai ulululaai ulululaai Ulululaai
Male: Kanakkaaga pillai perugindra thittam Enakkaaga thaano yerpatta sattam Kanakkaaga pillai perugindra thittam Enakkaaga thaano yerpatta sattam Kadankaaran vandhaal nadungaadha nenjam Kadankaaran vandhaal nadungaadha nenjam Adangaadha pillai azhudhaalae anjum
Male: Appappaa naan appan alladaa Thappappaa naan thaayum alladaa Engae evano petha pillaiyo Ingae vandha thathu pillaiyoo Aariraaro ohh..ohh.. Aariraariraaroo..
Male: Ulululaai ulululaai ulululaai Ulululaai ulululaai ulululaai Ulululaai ulululaai
yaanji song lyrics
na muthukumar lyrics
arariro song lyrics in tamil
national anthem lyrics tamil
nee kidaithai lyrics
thangachi song lyrics
old tamil karaoke songs with lyrics free download
teddy en iniya thanimaye
master movie songs lyrics in tamil
kadhalar dhinam songs lyrics
chammak challo meaning in tamil
karaoke songs in tamil with lyrics
ovvoru pookalume karaoke
tamil songs karaoke with lyrics for male
soorarai pottru song lyrics tamil download
gaana song lyrics in tamil
kutty pattas tamil movie download
kodiyile malligai poo karaoke with lyrics
tamil songs to english translation
karaoke tamil christian songs with lyrics