Idhudhaan En Kadhai Song Lyrics

Galatta Kalyaanam cover
Movie: Galatta Kalyaanam (2021)
Music: A.R. Rahman
Lyricists: Kabilan
Singers: Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: இது தான் என் காதல் கதை இனி மேல் நான் வாழும் வரையே கதையெல்லாம் மூவரும் இருக்க அதில் நீதான் இதயத்தின் ராணி ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்.(2)

ஆண்: அழகின் அழகே இதை கேளு உன் நிழலாய் வாழும் நிஜம் நானே செவி கேளா பாடல் ஒன்று இதயத்தின் இசையானதே செவி கேளா பாடல் ஒன்று இதயத்தின் இசையானதே

ஆண்: மழையே நான் கண்ணீரில் மழையே பிழையே நான் வாழ்தல் பிழையே ஒரு பழமை வந்தேன் நானே பந்து வரலி ஆனேன் சகியே காதல் செய்யவே வந்தேன் நானே வரலாற்று கதையாய் ஆனேன் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்.

ஆண்: கதையின் பாதை இரு வழி தான் இரு வழி தான் அதில் ஒரு வழி நான் ஒரு வழி யார் ஒரு சிறகின் பறவை பறக்குமா அதுவே என் நிலை இது தான் என் கதை இது தான் என் கதை

Male: Idhu thaan en kaadhal kadhai Ini mel naan vaazhum varaiyae Kadhaiyellaam moovarum irukka Adhil needhaan idhayathin raani Hmm mm hmmm mm humm mm mm mm mmm.(2)

Male: Azhagin azhagae idhai kelu Un nizhalaai vaazhum nijam naanae Sevi kelaa paadal ondru idhayathin isaiyaanadhae Sevi kela paadal ondru idhayathin isaiyaanadhae

Male: Mazhaiyae naan kanneeril mazhaiyae Pizhaiyae naan vazhthal pizhaiyae Oru paalamaai vandhen naanae Bandhu varali aanen sagiyae Kaadhal seiyavae vandhen naanae Varalattru kadhayaai aanen hmm mmm mm hm mm hmm mmmm humm mmm mmm

Male: Kadhayin paadhai iru vazhi thaan iru vazhi thaan Adhil oru vazhi naan oru vazhi yaar Oru siragin paravai parakkuma Adhuvae en nizhai Idhu thaan en kadhai Idhu thaan en kadhai

Other Songs From Galatta Kalyaanam (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • usure soorarai pottru

  • google google tamil song lyrics in english

  • semmozhi song lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • maara theme lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • tamil karaoke download mp3

  • morrakka mattrakka song lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • old tamil songs lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • new movie songs lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • whatsapp status tamil lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • aagasam song soorarai pottru download

  • nanbiye song lyrics

  • tamil christmas songs lyrics

  • national anthem in tamil lyrics