Added Date: Feb 11, 2022
ஆண்: எல்லோருக்கும் ஒரு வேதம் அதுதான் அதுதான் நம்பிக்கை எல்லோருக்கும் ஒரு கீதம் அதுதான் அதுதான் நம்பிக்கை
ஆண்: நம்பிக்கையோடு பாருங்கள் நாளை என்பது நமக்கு நம்பிக்கையோடு வாழுங்கள் விடிந்தே தீரும் கிழக்கு
ஆண்: கல்லுக்குள் இருக்கின்ற தேரைக்கும் உணவுண்டு நெல்லுக்குள் இருக்கின்ற விதைக்கும் ஓர் உயிர் உண்டு
ஆண்: கர்ப்பத்தில் இருக்கின்ற பிள்ளைக்கும் காற்றுண்டு உள்ளுக்குள் இருக்கின்ற வேருக்கும் நீர் உண்டு
ஆண்: போகட்டும் எனக்கும் என்ன இருக்காதா இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா உனக்கும் எனக்கும் என்ன இருக்காதா இதை உணர்ந்தால் நம்பிக்கை பிறக்காதா

ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ... ஆஆ...ஆஆ...ஆ..ஆஆ.....
ஆண்: அலை பாடும் கீதத்தில் நம்பிக்கை இருக்கிறது மணி ஓசை நாதத்தில் நம்பிக்கை அழைக்கிறது
ஆண்: விடிகின்ற பொழுதெல்லாம் நமக்காக விடிகின்றதே வெற்றிக்கு பக்கத்தில் நம் வாழ்க்கை சிரிக்கிறது
ஆண்: பாதையினுள் புல்லும் உண்டு மறக்காதே எந்த வேலையிலும் வெற்றி வரும் கலங்காதே

Male: Ellorukkum oru vaedham Adhu dhaan adhu dhaan nambikkai Ellorukkum oru geedham Adhu dhaan adhu dhaan nambikkai
Male: Nambikkai odu paarungal Naalai enbadhu namakku Nambikkai odu vaazhungal Vidinthae theerum kizhakku
Male: Kallukkul irukkindra Thaeraikkum unavundu Nellukkul irukkindra Vidhaikkum or uyir unduu
Male: Karbathil irukkindra Pillaikkum kaatrundu Ullukkul irukkindra Vaerukkum neer undu
Male: Pogattum enakkum enna irukkadha Idhai unarndhaal nambikkai pirakkaadha Unakkum enakkum enna irukkadha Idhai unarndhaal nambikkai pirakkaadha
Male: Ellorukkum oru vaedham Adhu dhaan adhu dhaan nambikkai Ellorukkum oru geedham Adhu dhaan adhu dhaan nambikkai
Male: Aa..aa...aa..aa. Aaa..aaa...aa..aaa..
Male: Alai paadum geedhathil Nambikkai irukkiradhu Mani osai naadhathil Nambikkai azhaikkiradhu
Male: Vidigindra pozhuthellaam Namakkaaga vidigirathu Vettrikku pakkathil Nam vaazhkai sirikkiradhu
Male: Paadhaiyinul pullum undu Marakaadhae Endha velaiyilum Vetri varum kalangaathae
love songs lyrics in tamil 90s
tamil christian songs lyrics in english pdf
tamil song lyrics in english translation
tamil song search by lyrics
ilaya nila karaoke download
pongal songs in tamil lyrics
kichili samba song lyrics
master tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
amarkalam padal
nanbiye nanbiye song
alaipayuthey songs lyrics
friendship song lyrics in tamil
vaathi raid lyrics
cuckoo cuckoo tamil song lyrics
soorarai pottru mannurunda lyrics
3 movie song lyrics in tamil
eeswaran song lyrics
mahabharatham song lyrics in tamil
soorarai pottru dialogue lyrics