Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: போங்கடா போங்கடா போங்கடா போங்கடா
குழு: வெவ்வெவே வெவ்வெவே வெவ்வெவே வெவ்வெவே
ஆண்: போக்கிரி போக்கிரி போக்கிரி பசங்க

ஆண்: மொரட்டு பசங்க
குழு: வெவ்வெவே வெவ்வெவே
ஆண்: திருட்டு பசங்க
குழு: வெவ்வெவே வெவ்வெவே
ஆண்: அடிப்பேன்
குழு: வெவ்வெவ
ஆண்: ஓதப்பேன்
குழு: வெவ்வெவ
ஆண்: அடிச்சு ஒதைச்சு வெரட்டி புடுவேன் போங்கடா தனியே போறா பொண்ணுகிட்ட ஏன்டா இப்படி கலாட்டா பண்றீங்க நீ வாம்மா கண்ணு
ஆண்: ஊருக்குள்ள ஒத்தையில போற பொண்ண கிண்டல் பண்ணி வருந்த வைக்கும் சோதாப் பசங்களே ஒங்கள திருத்தவே முடியாதப்பா ஒங்கள திருத்தவே முடியாதப்பா
ஆண்: அப்படி என்னதான் இருக்கு இந்த பொண்ணுங்க கிட்ட அத ஒன்னு ஒன்னா சொல்லு உங்க அண்ணன் கிட்ட அப்படி என்னதான் இருக்கு இந்த பொண்ணுங்க கிட்ட அத ஒண்ணு ஒண்ணா சொல்லு உங்க அண்ணன் கிட்ட
ஆண்: ஊருக்குள்ள ஒத்தையில போற பொண்ண கிண்டல் பண்ணி வருந்த வைக்கும் சோதாப் பசங்களே
குழு: எங்கள திருத்தவே முடியாதப்பா எங்கள திருத்தவே முடியாதப்பா
ஆண்: ஒரு ஏக்கர் பூமி போலத்தான்
ஆண்: அந்த மொகம் இருக்குது
ஆண்: சரியான மஞ்சச் செடிதான்
ஆண்: அங்க மொளச்சிருக்குது
ஆண்: வானம் பாத்து வானம் பாத்துதான்
ஆண்: அது வறண்டிருக்குது
ஆண்: வெயிலு பட்டு வெயிலு பட்டுதான்
ஆண்: அது காஞ்சிருக்குது
ஆண்: எள்ளும் கொள்ளும் போட்டா இது வெடிக்கும் வெடிக்கும் கோழி முட்ட ஒன்னு வெச்சா குஞ்சு பொரிக்கும் பொரிக்கும்
குழு: எள்ளும் கொள்ளும் போட்டா இது வெடிக்கும் வெடிக்கும் கோழி முட்ட ஒன்னு வெச்சா குஞ்சு பொரிக்கும் பொரிக்கும்
ஆண்: குளுந்த தண்ணிய தலையில் ஊத்து
குழு: கொதிக்கும் கொதிக்கும் கொதிக்கும் கொதிக்கும்
ஆண்: கொழுந்து தேயில சக்கர போடு
குழு: டீயும் கெடைக்கும் கெடைக்கும் கெடைக்கும்
ஆண்: பொண்ணுங்க வருந்தும் லிஸ்டுக எதுக்கு பொண்ணுங்க வருந்தும் லிஸ்டுக எதுக்கு பட்டியல கொஞ்சம் விட்டிடுடா...

குழு: ...........
ஆண்: சினிமாவில் கவிஞன் கூடத்தான் பொண்ண கிண்டல் பண்ணி பாட்டெழுதி பொழப்பு நடத்துறான்
குழு: அது அங்கே அங்கே
ஆண்: அதையேதான் நாங்க படிச்சா இந்த பொண்ணுங்க கிட்ட எதையோதான் கையில் எடுப்பா
குழு: அது இங்கே இங்கே
ஆண்: ஒருத்தன் மட்டும் படிச்சா அது பாட்டா பாட்டா
குழு: அத திருப்பி நாங்க படிச்சா இங்க வேட்டா வேட்டா

ஆண்: பொட்டு ஒண்ண தொட்டு வெச்சிக்கிட்டா அவ
குழு: பொம்பள பொம்பள பொம்பள பொம்பள
ஆண்: பட்டுச் சேல சுத்திக்கிட்டா அவ
குழு: பூஞ்சோல பூஞ்சோல பூஞ்சோல பூஞ்சோல
ஆண்: பொண்ணுங்க வருந்தும் லிஸ்டுக எதுக்கு பொண்ணுங்க வருந்தும் லிஸ்டுக எதுக்கு பட்டியல கொஞ்சம் விட்டிடுடா..

குழு: ஹான்..எங்கள திருத்தவே முடியாதப்பா எங்கள திருத்தவே முடியாதப்பா
ஆண்: அப்படி என்னதான் இருக்கு இந்த பொண்ணுங்க கிட்ட அத ஒன்னு ஒன்னா சொல்லு உங்க அண்ணன் கிட்ட அப்படி என்னதான் இருக்கு இந்த பொண்ணுங்க கிட்ட அத ஒன்னு ஒன்னா சொல்லு உங்க அண்ணன் கிட்ட

குழு: ஹான்...எங்கள திருத்தவே முடியாதப்பா எங்கள திருத்தவே முடியாதப்பா எங்கள திருத்தவே முடியாதப்பா
ஆண்: போங்கடா டேய்
குழு: எங்கள திருத்தவே முடியாதப்பா

Male: Pongadaa pongadaa Pongadaa pongadaa
Chorus: Vevvevve vevvevve Vevvevve vevvevve
Male: Pokkiri pokkiri Pokkiri pasanga
Chorus: Vevvevve vevvevve Vevvevve vevvevve
Male: Morattu pasanga
Chorus: Vevvevve vevvevve Vevvevve vevvevve
Male: Thiruttu pasanga
Chorus: Vevvevve vevvevve Vevvevve vevvevve
Male: Adippen
Chorus: Vevvevve vevvevve Vevvevve vevvevve
Male: Odhappen
Chorus: Vevvevve vevvevve Vevvevve vevvevve
Male: Adichu odhachu Veratti puduvaen pongadaa Thaniyae pora ponnu kitta Yendaa ippadi galaattaa panreenga Nee vaammaa kannu
Male: Oorukkulla othaiyila Pora ponna kindal panni Varundha vaikkum sodhaa pasangalae Ongala thiruthavae mudiyaadhappaa Ongala thiruthavae mudiyaadhappaa
Male: Appadi enna thaan irukku Indha ponnunga kitta Adha onnu onnaa sollu Unga annan kitta Appadi enna thaan irukku Indha ponnunga kitta Adha onnu onnaa sollu Unga annan kitta
Male: Oorukkulla othaiyila
Pora ponna kindal panni
Varundha vaikkum sodhaa pasangalae
Chorus: Engala thiruthavae mudiyaadhappaa
Engala thiruthavae mudiyaadhappaa
Male: Oru acer boomi pola thaan
Male: Andha mogam irukkudhu
Male: Sariyaana manja chedi thaan
Male: Anga molachirukkudhu
Male: Vaanam paathu vaanam paathu thaan
Male: Adhu varandirukkudhu
Male: Veyilu pattu veyilu pattu thaan
Male: Adhu kaanjirukkudhu
Male: Ellum kollum pottaa Idhu vedikkum vedikkum Kozhi mutta onnu vechaa Kunju porikkum porikkum
Chorus: Ellum kollum pottaa Idhu vedikkum vedikkum Kozhi mutta onnu vechaa Kunju porikkum porikkum
Male: Kulundha thanniya thalaiyil oothu
Chorus: Kodhikkum kodhikkum Kodhikkum kodhikkum
Male: Kozhundhu thaeyila Sakkara podu
Chorus: Teayum kedaikkum Kedaikkum kedaikkum
Male: Ponnunga varundhum Listuga edhukku Ponnunga varundhum Listuga edhukku Pattiyala konjam vittidudaa
Male: Oorukkulla othaiyila
Pora ponna kindal panni
Varundha vaikkum sodhaa pasangalae
Chorus: Engala thiruthavae mudiyaadhappaa
Engala thiruthavae mudiyaadhappaa
Chorus: Vaevvae. vaevvae. Vevvevevae vevvevevae vevvevevae Vevvevevae vevvevevae vevvevevae Veveveve veveveve veveveve veveveve
Male: Cinemaavil kavinjan kooda thaan Ponna kindal panni Paattezhudhi pozhappu nadathuraan
Chorus: Adhu angae angae
Male: Adhaiyae thaan naanga padichaa Indha ponnunga kitta Edhaiyo thaan kaiyil eduppaa
Chorus: Adhu ingae ingae
Male: Oruthan mattum padichaa Adhu paattaa paattaa
Chorus: Adha thiruppi naanga padichaa Inga vaettaa vaettaa

Male: Pottu onna thottu Vechikkittaa ava
Chorus: Pombala pombala Pombala pombala
Male: Pattu chaela onna Suthikkittaa ava
Chorus: Poonjola poonjola Poonjola poonjola
Male: Ponnunga varundhum Listuga edhukku Ponnunga varundhum Listuga edhukku Pattiyala konjam vittidudaa
Male: Oorukkulla othaiyila
Pora ponna kindal panni
Varundha vaikkum sodhaa pasangalae
Chorus: Haan ..engala thiruthavae mudiyaadhappaa
Engala thiruthavae mudiyaadhappaa
Male: Appadi enna thaan irukku Indha ponnunga kitta Adha onnu onnaa sollu Unga annan kitta Appadi enna thaan irukku Indha ponnunga kitta Adha onnu onnaa sollu Unga annan kitta
Male: Oorukkulla othaiyila
Pora ponna kindal panni
Varundha vaikkum sodhaa pasangalae
Chorus: Haan ..engala thiruthavae mudiyaadhappaa
Engala thiruthavae mudiyaadhappaa
Engala thiruthavae mudiyaadhappaa.
Male: Pongada deii
Chorus: Engala thiruthavae mudiyaadhappaa
i songs lyrics in tamil
alli pookalaye song download
song lyrics in tamil with images
tamil songs to english translation
yesu tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
hanuman chalisa in tamil lyrics in english
cuckoo cuckoo dhee song lyrics
asku maaro karaoke
vijay sethupathi song lyrics
nanbiye song lyrics
john jebaraj songs lyrics
tamil christian songs lyrics
putham pudhu kaalai movie songs lyrics
shiva tandava stotram lyrics in tamil
kannana kanne malayalam
nadu kaatil thanimai song lyrics download
yaanji song lyrics
master movie lyrics in tamil
kutty story song lyrics