Added Date: Feb 11, 2022
ஆண்: ஊரெல்லாம் திருநாளு நான் கேட்ட நாளு வந்துருச்சு பேரெல்லாம் பெரும் பேரு நான் வாங்க நேரம் வந்துருச்சு எல்லோரும் கூடி மால கட்டுங்கடி ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி
ஆண்
குழு: எல்லோரும் கூடி மால கட்டுங்கடி பெண்
குழு: ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி
ஆண்: ஊரெல்லாம் திருநாளு நான் கேட்ட
குழு: நாளு வந்துருச்சு
ஆண்: பேரெல்லாம் பெரும் பேரு நான் வாங்க
குழு: நேரம் வந்துருச்சு
ஆண்: வெதைய வெதச்சாச்சு ஒரமும் போட்டாச்சு பலனும் வந்தாச்சு தன்னால
ஆண்: கெழக்கும் வெளுத்தாச்சு கேட்டேன் கெடச்சாச்சு வெற்றி என்னோட கை மேல எனக்கு தோளுல போடனும் மால கணக்கில் ஏறுது லாபமும் கூட
ஆண்: எனக்கு தோளுல ஆண்
குழு: போடனும் மால
ஆண்: கணக்கில் ஏறுது பெண்
குழு: லாபமும் கூட
ஆண்: நேரம் இது கூடி வந்தது மால மரியாத தந்தது தொட்டது தொட்டது
ஆண்
குழு: பொன்னென பொன்னென
ஆண்: மாறுற ஜாதகம்தான்
ஆண்: ஊரெல்லாம் திருநாளு நான் கேட்ட
குழு: நாளு வந்துருச்சு
ஆண்: பேரெல்லாம் பெரும் பேரு நான் வாங்க
குழு: நேரம் வந்துருச்சு
ஆண்: எல்லோரும் கூடி மால கட்டுங்கடி ஜோராகப் பாடி கும்மி கொட்டுங்கடி
ஆண்: ஊரெல்லாம் திருநாளு நான் கேட்ட
குழு: நாளு வந்துருச்சு
ஆண்: பேரெல்லாம் பெரும் பேரு நான் வாங்க
குழு: நேரம் வந்துருச்சு
பெண்
குழு: உறி உறி உறி உறி உறி உறி
ஆண்
குழு: உறி உறி உறி உறி உறி உறி
பெண்
குழு: உறி உறி உறி உறி உறி உறி
ஆண்
குழு: உறி உறி உறி உறி உறி உறி
பெண்
குழு: யாரு வீட்டுக் காள இங்க உறி விட்டு பாக்குது பாக்குது பாக்குது பாக்குது பேரக் கேளு ஊரக் கேளு யாரக் கேட்டு நிக்குது சொக்குது சொக்குது சொக்குது
ஆண்
குழு: யாரு வீட்டுக் காளையின்னா ஒனக்கென்ன ஒனக்கென்ன ஒனக்கென்ன ஒனக்கென்ன பேரக் கேட்டு ஊரக் கேட்டு என்ன பண்ணப் போறே இங்கே என்ன பண்ணப் போறே இங்கே
ஆண்: சரியும் முந்தான பொழியும் செந்தேன புருவம் பொடி போட்டு இழுத்தாச்சு
ஆண்: பருவம் சிரிச்சாச்சு பசியும் மறந்தாச்சு தெனமும் ஒனத் தானே நெனச்சாச்சு நழுவும் சேலைய போடனும் மேல தழுவிச் சேரனும் கேக்குற ஆள நழுவும் சேலை
ஆண்
குழு: போடனும் மேல
ஆண்: தழுவிச் சேரனும்
பெண்
குழு: கேக்குற ஆள
ஆண்: பூ மாதிரி பொண்ணு வந்தது மேலே பல கண்ணு பட்டது வெட்டுது வெட்டுது
ஆண்
குழு: கொட்டுது கொட்டுது
ஆண்: தட்டுத்து தாளங்களே

Male: Oorellaam thirunaalu Naan ketta naalu vandhuruchu Perellaam perum peru Naan vaanga neram vandhuruchu Ellorum koodi maala kattungadi Joraaga paadi kummi kottungadi
Male
Chorus: Ellorum koodi maala kattungadi
Female
Chorus: Joraaga paadi kummi kottungadi
Male: Oorellaam thirunaalu
Naan ketta
Chorus: Naalu vandhuruchu
Male: Perellaam perum peru
Naan vaanga
Chorus: Neram vandhuruchu
Male: Vedhaiya vedhachaachu Oramum pottaachu Palanum vandhaachu thannaala
Male: Kezhakkum veluthaachu Ketten kedachaadhu Vetri ennoda kai melae Enakku tholula podanum maala Kanakkil yerudhu laabamum kooda
Male: Enakku tholula
Male
Chorus: Podanum maala
Male: Kanakkil yerudhu
Female
Chorus: Laabamum kooda
Male: Neram idhu koodi vandhadhu Maala mariyaadha thandhadhu Thottadhu thottadhu
Male
Chorus: Ponnena ponnena
Male: Maarura jaadhagam thaan
Male: Oorellaam thirunaalu
Naan ketta
Chorus: Naalu vandhuruchu
Male: Perellaam perum peru
Naan vaanga
Chorus: Neram vandhuruchu
Male: Ellorum koodi maala kattungadi Joraaga paadi kummi kottungadi
Male: Oorellaam thirunaalu
Naan ketta
Chorus: Naalu vandhuruchu
Male: Perellaam perum peru
Naan vaanga
Chorus: Neram vandhuruchu
Female
Chorus: Uri uri uri uri uri uri
Male
Chorus: Uri uri uri uri uri uri
Female
Chorus: Uri uri uri uri uri uri
Male
Chorus: Uri uri uri uri uri uri
Female
Chorus: Yaaru veettu kaala inga uri vittu
Paakkudhu paakkudhu paakkudhu paakkudhu
Pera kaelu oora kaelu yaara kettu
Nikkudhu sokkudhu sokkudhu sokkudhu
Male
Chorus: Yaaru veettu kaalaiyinnaa
Onakkenna onakkenna onakkenna onakkenna
Pera kettu oora kettu
Enna panna porae ingae
Enna panna porae ingae
Male: Sariyum mundhaana Pozhiyum senthaena Pruvam podi pottu izhuthaachu
Male: Paruvam sirichaachu Pasiyum marandhaachu Dhenamum ona thaanae nenachaachu Nazhuvum saelaiya podanum maela Thazhuvi seranum kekkura aala Nazhuvum saelaiya
Male
Chorus: Podanum mela
Male: Thazhuvi cheranum
Female
Chorus: Kekkura aala
Male: Poo maadhiri ponnu vandhadhu Mela pala kannu pattadhu Vettudhu vettudhu
Male
Chorus: Kottudhu kottudhu
Male: Thattudhu thaalangalae
Male: Oorellaam thirunaalu
Naan ketta
Chorus: Naalu vandhuruchu
Male: Perellaam perum peru
Naan vaanga
Chorus: Neram vandhuruchu
Male: Ellorum koodi maala kattungadi Joraaga paadi kummi kottungadi hae
Male
Chorus: Ellorum koodi maala kattungadi
Female
Chorus: Joraaga paadi kummi kottungadi
Male: Oorellaam thirunaalu
Naan ketta
Chorus: Naalu vandhuruchu
Male: Perellaam perum peru
Naan vaanga
Chorus: Neram vandhuruchu
aagasam song soorarai pottru
mangalyam song lyrics
chellama song lyrics
dhee cuckoo song
indru netru naalai song lyrics
lyrics video in tamil
anthimaalai neram karaoke
nanbiye nanbiye song
lollipop lollipop tamil song lyrics
yellow vaya pookalaye
romantic songs lyrics in tamil
tamil album song lyrics in english
maravamal nenaitheeriya lyrics
alagiya sirukki movie
tamil songs lyrics download for mobile
amman songs lyrics in tamil
lyrics tamil christian songs
en kadhale en kadhale karaoke
karnan lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download