Added Date: Feb 11, 2022
ஆண்: ஆசை நூறாகி போக ஆடை நூலாகி போக கண்ணே கண்ணாடி ஆக

ஆண்: தீண்டல் உன் சாவி என்று தேடி போக தூண்டில் உன் வாசம் என்று ஆடி போக ஓர் கண்கள் ரொம்ப தொல்லை என்றாக கட்டிக்கொண்டு முத்தம் வைத்து ஒன்றாக. காதலாக
ஆண்: ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்

ஆண்: நாம் போர்வைகுள்ளே மெய் வெப்பமாக நம் காலை வேலை மென் முத்தமாக வா காதல் செய்வோம் பொருத்தமாக நீங்காமல் நிர்போம் விருப்பமாக
ஆண்: ஈர முத்தம் பாயும் சத்தம் ஊறி போகம் போதை என்று தேக பூக்கள் பூக்க செய்யும் லட்சமாக
ஆண்: ஆசையோடு நீ பதித்த வென்சிவப்பு மச்சம் ஒன்று நாளை காலை வேளை ஏந்தும் மிச்சமாக
ஆண்: எந்நாளும் தீரா காதலாக எப்பொதும் நீ நான் பக்கமாக என்றென்றும் நீங்கா காட்சியாக எல்லோரும் கேட்கும் பேர் அன்பின் சாட்சியாக
ஆண்: கட்டிக்கொண்ட முத்தம் வைத்தது ஒன்றாக காதலாக ஏன் ஏன் ஏன் தேகம் மட்டும் பாவம் இங்கு ரெண்டாக சொல்

Male: Aasai nooraagi pooga Aadai noolaagi pooga Kannae.ae.. kannaadi aaga
Male: Aasai nooraagi pooga Aadai noolaagi pooga Kannae.ae. kannaadi aaga
Male: Theendal un saavi endru thaedi pooga Thoondil unn vaasam endru aadi pooga Oor kangal romba thollai endraaga Kattikondu mutham vaithu ondraaga .kaadhalaaga
Male: Yen yen yen Dhegam mattum paavam ingu rendaaga sol
Male: Aasai nooraagi pooga Aadai noolaagi pooga Kannae.ae.. kannaadi aaga
Male: Namm porvaikullae mei veppamaaga Naam kaalai velaai menn muththamaaga Vaa kaadhal seivom poruthamaaga Neengaama nirppom viruppamaaga
Male: Eeraa muththam paayum saththaam Oori poogum bodhai endru Thaaga pookkal pookka seiyum Latchamaaga
Male: Aasaiyodu nee padhitha Ven sivapu maacham ondru Naalai kaalai velai yendhum Michamaaga
Male: Ennaalum theeraa kaadhaalaaga Eppodhum nee naan pakkamaaga Endrendrum neengaa kaatchiyaaga Ellorum ketkum per anbin saatchiyaaga
Male: Kattikkonda muththam vaithu Ondraaga.. kaadhalaaga Yen yen yen dhegam mattum paavam ingu Rendaaga sol...
aathangara orathil
alagiya sirukki full movie
tamil thevaram songs lyrics
cuckoo cuckoo tamil lyrics
indru netru naalai song lyrics
kutty story in tamil lyrics
best lyrics in tamil love songs
tamil song search by lyrics
tamil songs lyrics pdf file download
naan nanagavay vandiroukirain lyrics
bujji song tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
rasathi unna song lyrics
neeye oli lyrics sarpatta
kannathil muthamittal song lyrics free download
meherezyla meaning
vaathi raid lyrics
only tamil music no lyrics
tamil love feeling songs lyrics for him
karnan lyrics tamil