Added Date: Feb 11, 2022
பெண்: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
பெண்: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி இந்த குரல் கேட்குதா இன்பம் தன்னை தூண்டுதா அன்பு கொள்ள காலம் நேரம் ஏது... அன்பு கொள்ள காலம் நேரம் ஏது...
ஆண்: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
ஆண்: வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்

ஆண்: எந்தன் தவம்தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா அம்புலியும் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா
ஆண்: வீதி வழி போனால் வெள்ளி ரதம் தரையில் நடந்தாலே தங்க ரதம் உன்னை என்னை தெய்வம் இணைத்தது

பெண்: சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுருதி எழுப்பி குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்டிரோ

பெண்: பாடல் தனில் நீ மயங்கி பைங்கொடியை வேண்டுமென்றாய் குரல்தனிலே நீ கிறங்கி குலக்கொடியை வேண்டுமென்றாய்
பெண்: ஈசன் அருள் உனக்கே இருந்தது ஏந்திழையின் மனமும் இணைந்தது நம்மை அன்புதானே இணைத்தது..
ஆண்: சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி இந்த குரல் கேட்குதா இன்பம் தன்னை தூண்டுதா அன்பு கொள்ள காலம் நேரம் ஏது... அன்பு கொள்ள காலம் நேரம் ஏது...

Female: Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili
Female: Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Intha kural ketkuthaa Inbam thannai thoonduthaa Anbu kolla kaalm neram yaedhu Anbu kolla kaalm neram yaedhu
Male: Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili
Male: Vaanaththu ambuliyai Varavazhaikka venum endru Thaniyaaga thavam irunthu Vegunaalum vendi nindraen

Male: Enthan thavamthaan palikka Dheivam varam thanthathammaa Ambuliyum bhoomi thannil Un uruvil vanthathammaa
Male: Veedhi vazhi ponaal velli ratham Tharaiyil nadanthaalae thanga ratham Unnai ennai dheivam inaiththathu
Female: Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili
Female: Siru veenai thaan eduththu Viralaalae shuruthi ezhuppi Kurunaaiyaal paaduvathai Kurumbudanae kettiro

Female: Paadal thannil nee mayangi Painkodiyai vendumendraai Kuralthanilae nee kirangi Kulangkodiyai vendumendraai
Female: Eesan arul engae sendrathu Yaenthizhaiyin manamum veruththathu Dheivam nammai yaeno piriththathu
Female: Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili Intha kural ketkuthaa Inbam thannai thoonduthaa Anbu kolla kaalm neram yaedhu Anbu kolla kaalm neram yaedhu
Female: Sontham ondrai thedum annakkili Enna solli paadum annakkili
kanne kalaimane karaoke download
romantic songs lyrics in tamil
kaatu payale karaoke
aigiri nandini lyrics in tamil
tamil songs lyrics download free
ka pae ranasingam lyrics
aalankuyil koovum lyrics
soorarai pottru movie song lyrics in tamil
mudhalvan songs lyrics
tamil mp3 song with lyrics download
google google panni parthen ulagathula song lyrics
maraigirai
old tamil karaoke songs with lyrics
ben 10 tamil song lyrics
maraigirai movie
amman devotional songs lyrics in tamil
tamil karaoke download mp3
aarariraro song lyrics
tamil paadal music
kinemaster lyrics download tamil