Added Date: Feb 11, 2022
ஆண்: எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
குழு: எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன்
ஆண்: செந்தூரு பொட்டு காரன் ஐயா செவல காளை மாட்டுக்காரன்
குழு: செந்தூரு பொட்டு காரன் ஐயா செவல காளை மாட்டுக்காரன்

ஆண்: பள்ளி கூடம் போக மாட்டான் பாடம் கீடம் படிக்க மாட்டான் சொன்னா இவனும் கேட்க மாட்டான் சொந்த புத்தி வெச்சிருக்கான்
ஆண்: தாளம் தட்டி கிட்டு
குழு: தந்தனக்க தானா ஒரு பாடம் படிக்க
ஆண்: ஜனங்க அத்தனையும்
குழு: வந்திருக்கு தானா எல்லாத்தையும் ரசிக்கணும்
ஆண்: ஏழுவூரு எட்டும் ஐயா இவனோட பாட்டு சத்தம் எப்போதும் மாறாதய்யா இவனோட வார்த்தை சுத்தம்
ஆண்: தேனான பாட்டுக்காரன் தென்மாங்கு பாட்டுக்காரன்

ஆண்: காடு மேடு எல்லாத்திலும் கானம் போயி எட்டும் ஐயா மாடு கண்ணு மந்தையில பாட்ட கேட்டா மேயாதையா
ஆண்: மாட்டு வண்டிகளும் போகாத ஊருக்குள்ளே
குழு: அட டனக்கு டனக்கு
ஆண்: மாட்டு வண்டிய தான் தட்டி கிட்டு போவான்
குழு: அட டனக்கு டனக்கு
ஆண்: பாட்டு பாடும் சின்ன புள்ள இது பசும்பொன் ஐயா வந்த புள்ள கேட்டு பாரு குத்தம் இல்ல இதை கேட்டா நெஞ்சம் கெறங்கும் இல்ல
ஆண்: கேட்ட ஜனம் அத்தனையும் வீட்டை மறக்கும் இல்ல

Male: Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran
Chorus: Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran
Male: Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran
Chorus: Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran

Male: Pallikodam poga mattan Padam kidam padikka mattan Sonna ivanum ketka maatan Sondha buthi vechirrukaan
Male: Thaalam thatti kittu
Chorus: Thanthanakka thana
Oru padam padikka
Male: Janagka athainayum
Chorus: Vanthirruku thaana
Ellathaiyum rasikkum
Male: Ezhuooru ettum aaiyaa Evanoda pattu saththam Eppodhum maarathaiya Ivanoda varthai sutham
Male: Theanaana pattukkaran Thenmanghu pattukkaran
Male: Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran
Chorus: Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran
Male: Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran
Chorus: Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran
Chorus: Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran
Male: Kaadu medu ellathilum Gaanam poyi ettum aiyaa Maadu kannu mandhaiyilla Patta ketta meiyadhaiyaa
Male: Maatu vandigalum
Pogadha oorukkullae
Chorus: Ada tanaku tanaku
Male: Mattu vandiya than
Thattikittu povaan
Chorus: Ada tanaku tanaku
Male: Pattu paadum chinna pulla Idhu pasumpon aiyaa vantha pulla Kettu paaru kutham illa Idha ketta nenjam kerangum illa
Male: Ketta janam athanaiyum Veeta marakum illa
Male: Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran
Chorus: Enga ooru pattukaran aiyaa Ellathilum gettikkaran
Male: Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran
Chorus: Sendhooru pottu karan aiyaa Sevala kaala maatukkaran
Male: Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran
Chorus: Enga ooru pattukaran aiyaa
Ellathilum gettikkaran
tamil song lyrics whatsapp status download
google google tamil song lyrics
amman kavasam lyrics in tamil pdf
padayappa tamil padal
kanne kalaimane song lyrics
soorarai pottru song lyrics tamil
tamil songs with lyrics in tamil
soorarai pottru song lyrics
lyrics of kannana kanne
oru manam movie
oru manam song karaoke
yaar azhaippadhu song download masstamilan
inna mylu song lyrics
tamil christmas songs lyrics pdf
sarpatta parambarai lyrics tamil
unsure soorarai pottru lyrics
i movie songs lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
naan movie songs lyrics in tamil
minnale karaoke