Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ஹும்ம் ஹ்ஹீம்ம்ம்ம் ஹ்ஹும்ம் ம்ம்ம்ம்ம்ம் ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ ஹோ. ஆஅ ஆஆ ஆஆ அஆஆ.
பெண்: தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்லச் சிட்டு ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு பாடும் பாட்டு அது கே க்கா தா அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா
பெண்: பாடும் பாட்டு அது கே க்கா தா அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா
பெண்: தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்லச் சிட்டு ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு
பெண்: {அச்சு வெல்லம் பச்சருசி கட்டிவச்சதாரோ.. அத்த மகன் சுத்தி வர பொட்டு வச்சதாரோ.} (2)
பெண்: ஒத்தையில நிக்கயிலே தொட்டது யாரடியோ தொட்டகை சுட்டாத போல விட்டது யாரடியோ
பெண்: ரோட்டோரம் ரோசாப்பூ ஆத்தோரம் தாழம்பூ எல்லாரும் கொண்டாடும் பெண் பூ.

பெண்: {சேத்துக்குள்ள சிக்கிக்கிட்டு நிற்க்குது ஒரு காள நாத்து வேல விட்டுபுட்டு பார்பதென்ன ஆள} (2)
பெண்: நாத்தோட காத்தும் வந்து சந்தனம் பாடுதடி.. கூத்தாடும் நேரம் வந்து சந்தனம் பூசுதடி
பெண்: கடலோடு வெண் சங்கு காத்தோடு தெம்மாங்கு சேர்க்காத காடேது இங்கே.
பெண்: தோப்போரம் தொட்டில் கட்டி தூங்குதடி செல்லச் சிட்டு ஆத்தோரம் மெட்டு கட்டி பாடுதடி சில்லு வண்டு {பாடும் பாட்டு அது கே க்கா தா அத கேட்டு கேட்டு நெஞ்சம் பா க்கா தா} (2)

Female: Mmm.mmm..mmm.. Mmm.mmm.mmm. Hoo hoo hoo haaa.aa.aaa. Aaaa..aaa..aaa.aaa.aaa.aaa.
Female: Thopporam thottil katti Thoongudhadi chella chittu Aaththoram mettu katti Paadudhadi sillu vandu
Female: Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa

Female: Achi vellam pacharisi Katti vachadhaaro Aththai magan suththi vara Pottu vachadhaaro

Female: Oththaiyilae nikkaiyilae Thottadhu yaaradiyo Thotta kai suttadhai pola Vittadhu yaaradiyo
Female: Roattoram rosaappoo Aaththoram thaazampoo Ellorum kondaadum penn poo
Female: Thopporam thottil katti Thoongudhadi chella chittu Aaththoram mettu katti Paadudhadi sillu vandu Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa
Female: Saeththukkulla sikkikittu Nikkudhoru kaalai Naaththugalai vittupputtu Paarppadhenna aala
Female: Saeththukkullae sikkikittu Nikkudhoru kaala Naaththugalai vittupputtu Paarppadhenna aala
Female: Naaththodu kaathum vanthu Thanthanam paadudhadi Pooththaadum neram vanthu Santhanam poosudhadi
Female: Kadalodu venn sangu Kaaththodu themmaangu Kekkaadha kaadhaedhu ingae
Female: Thopporam thottil katti Thoongudhadi chella chittu Aaththoram mettu katti Paadudhadi sillu vandu
Female: Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa Paadum paattu adhu kek..kaadhaa Adhai kettu kettu nenjam paa ..daadhaa
ovvoru pookalume karaoke
usure soorarai pottru
kannathil muthamittal song lyrics free download
vaathi raid lyrics
tamil christmas songs lyrics
tamil song lyrics whatsapp status download
kannalaga song lyrics in tamil
tamil melody songs lyrics
maraigirai
tamil old songs lyrics in english
soorarai pottru lyrics in tamil
megam karukuthu lyrics
i songs lyrics in tamil
thamirabarani song lyrics
google goole song lyrics in tamil
master song lyrics in tamil free download
anbe anbe song lyrics
tamil mp3 song with lyrics download
na muthukumar lyrics
thabangale song lyrics