Added Date: Feb 11, 2022
ஆண்: லாலால லாலலால லா லாலால லாலலால லா லல லாலாலலா..லா லாலாலலா
ஆண்: செல்லக்கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
விசில்: .........
ஆண்: {கன்றின் குரலும் கன்னித் தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா கருணைத் தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா} (2)
ஆண்: எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா இன்பக் கனவை அள்ளித் தரவே இறைவன் என்னை தந்தானம்மா என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

ஆண்: தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன் தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில் உறக்கம் கொள்வானவன்

ஆண்: பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலைக் கேட்டேன் தந்தான் அவன் நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

Male: Laalaala laalalaala laa Laalaala laalalaala laa Lala laalalalaa. laa laalalalaa.
Male: Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai En pon manigal yen thoongavillai
Male: {Kandrin kuralum kanni thamizhum Sollum vaarthai ammaa ammaa Karunai thaedi alaiyum uyirgal Urugum vaarthai ammaa ammaa} (2)
Male: Endha manadhil paasam undo Andha manamae ammaa ammaa Inba kanavai alli tharavae Iraivan ennai thandhaanammaa En pon manigal yen thoongavillai
Male: Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai En pon manigal yen thoongavillai
Male: Thandhai oruvan andha iraivan Avanum annai illaadhavan Thannai thaedi yengum pillai Kannil urakkam kolvaanavan
Male: Poovum ponnum porundhi vaazhum Mazhalai ketten thandhaanavan Naalai ulagil neeyum naanum Vaazhum vazhigal seivaanavan En pon manigal yen thoongavillai
Male: Chella kiligalaam palliyilae Sevvandhi pookkalaam thottililae En pon manigal yen thoongavillai En pon manigal yen thoongavillai
80s tamil songs lyrics
tamil paadal music
tamil karaoke with lyrics
enna maranthen
sad song lyrics tamil
kadhal album song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
enjoy enjaami song lyrics
karnan lyrics
asku maaro lyrics
happy birthday lyrics in tamil
uyire uyire song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
sarpatta movie song lyrics
amarkalam padal
nadu kaatil thanimai song lyrics download
azhagai nirkum yaar ivargal lyrics
kayilae aagasam karaoke
kaatrin mozhi song lyrics
rc christian songs lyrics in tamil