Added Date: Feb 11, 2022
ஆண்: பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா ஓர் கனவின் வழியில் அதே நிலா
ஆண்: பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள் தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே மேகம் கூடும் நேரம் பூ மழையே
ஆண்: {என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே} (2)
ஆண்: வான்வெளி மீதே வெண்மதி தோன்றும் ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே
ஆண்: வெண் சிரகேற்றாள் என் விரல் கோர்த்தாள் கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்
ஆண்: ஆஹா ஹா . காலம் நேரம் மீறும் ஓர் நிலையே தேகம் தோறும் தூவும் பூ மழையே

Male: Poo avizhum pozhudhil Orr aayiram kanaa Orr kanavin vazhiyil Adhae nila
Male: Paal sirippaal Oli poo thelithaal Dhegam megam aagum Orr nilaiyae Megam koodum neram Poo mazhaiyae
Male: {En moochu kuzhalilae Un paadal thavazhudhae Undaana isaiyilae Ul nenjam nanaiyudhae} (2)
Whistling: ...........
Male: Vaan veli meedhae Venmathi thondrum Aanveli melae Aval udhithaalae
Male: Ven siragetraal En viral korthaal Kangalai maraithae Kanavukkul izhuthaal
Male: Aahhhaaaa. Kaalam neram meerum Orr nilaiyae Dhegam thorum thoovum Poo mazhaiyae
Male: Poo avizhum pozhudhil Orr aayiram kanaa Orr kanavin vazhiyil Adhae nila
Male: Paal sirippaal Oli poo thelithaal Dhegam megam aagum Orr nilaiyae Megam koodum neram Poo mazhaiyae
Male: {En moochu kuzhalilae Un paadal thavazhudhae Undaana isaiyilae Ul nenjam nanaiyudhae} (2)
Male: Poo avizhum pozhudhil Orr aayiram kanaa Orr kanavin vazhiyil Adhae nila..(Overlapping)
lyrics song download tamil
asuran song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
tamil lyrics video
hanuman chalisa in tamil lyrics in english
kodiyile malligai poo karaoke with lyrics
kadhal kavithai lyrics in tamil
karnan lyrics tamil
nagoor hanifa songs lyrics free download
aigiri nandini lyrics in tamil
meherezyla meaning
tamil song lyrics download
tamil karaoke songs with lyrics download
chinna chinna aasai karaoke download
only tamil music no lyrics
new songs tamil lyrics
naan unarvodu
kanave kanave lyrics
sarpatta parambarai dialogue lyrics
sirikkadhey song lyrics