Added Date: Feb 11, 2022
பெண்: பனி மழை விழும் பருவக் குளிர் எழும் பனி மழை விழும் பருவக் குளிர் எழும் சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட கனவுகளின் ஊர்கோலமோ
பெண்: பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
ஆண்: மாறாத காதலுக்கு தூது செல்லுதே பூ மேகமே பூவான காதலிக்கு சேதி சொல்லுதே என் மோகமே
பெண்: வா வா அன்பே தா தா என்பேன் நீரோடைப் போல் ஓடும் நெஞ்சோடு காதல் இராகம் காதில் கேட்கும் கல்யாண தாளம்
ஆண்: பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
பெண்: நீங்காமல் வாழுகின்ற காலம் எண்ணுதே என் உள்ளமே நெஞ்சோடு சேருகின்ற ஆசைக் கொண்டதே பெண் உள்ளமே
ஆண்: வா வா இன்று நீ தா தா ஒன்று எங்கெங்கும் தேவ கானம் என்னுள்ளில் காணும் மோனம் வாழும் காலம் உன்னோடு சேரும்
பெண்: பனி மழை விழும் பருவக் குளிர் எழும்
ஆண்: சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட கனவுகளின் ஊர்கோலமோ
பெண்: ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்ம்..

Female: Pani mazhai vizhum paruva kulir ezhum Pani mazhai vizhum paruva kulir ezhum Silendra kaattraada saerntha manamthaan aada Kanavugalin oorkolamo.
Female: Pani mazhai vizhum paruva kulir ezhum
Male: Maaraatha kadhalukku Thoothu selluthae poo megamae Poovaana kadhalikku saedhi solluthae En mogamae.
Female: Vaa vaa anbe thaa thaa enbaen Neerodai pol odum Nenjodu kadhal raagam Kadhil ketkum kalyaana thaalam
Male: Pani mazhai vizhum paruva kulir ezhum
Female: Neengaamal vaazhugindra kaalam ennuthae En ullamae Nenjodu serugindra aasai kondathae Penn ullamae
Male: Vaa vaa indru nee thaa thaa ondru Engengum deva gaanam Ennullil kaanum monam Vaazhum kaalam unnodu saerum
Female: Pani mazhai vizhum paruva kulir ezhum
Male: Silendra kaattraada saerntha manamthaan aada
Kanavugalin oorkolamo.
Female: Mmm..mm.mmmm..
kanne kalaimane song karaoke with lyrics
master movie lyrics in tamil
tamil melody lyrics
kadhal valarthen karaoke
tamil film song lyrics
tamil christian songs karaoke with lyrics
kutty story song lyrics
ovvoru pookalume karaoke download
uyire uyire song lyrics
velayudham song lyrics in tamil
tamil lyrics video download
tholgal
tamil christian christmas songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
bigil song lyrics
gal karke full movie in tamil
comali song lyrics in tamil
aagasam song lyrics
aarariraro song lyrics
3 movie songs lyrics tamil