Thambi Nee Song Lyrics

En Uyir Thozhan cover
Movie: En Uyir Thozhan (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: பப்பப்பப் பாபா பப்பப்பப் பாபா பாபப் பபப் பபப் பா பப்பப்பப் பாபா பப்பப்பப் பாபா பாபப் பபப் பபப் பா பப்பப்பப் பப்பப்பப் பா பபப் பபப் பா பப்பப்பப் பப்பப்பப் பா பபப் பபப் பா

ஆண்: தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா

குழு: தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா

ஆண்: நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத்தான் அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல

ஆண்: அட தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா

ஆண்: கட்சி எல்லாம் உண்மையிலே ஏழைக்காக பாடு பட்டா ஏழையே இருக்க மாட்டான்டா

குழு: இந்தியாவில் ஏழையே இருக்க மாட்டான்டா

ஆண்: தலைவருக்கு நாட்டினிலே எத்தனையோ வேலை உண்டு ஒன்ன எவன் பாக்கப் போறான்டா

குழு: அட வெட்டி வேல இன்ன எவன் பாக்கப் போறான்டா

ஆண்: அவன பாத்து இவன பாத்து ஒன்ன மறந்துட்ட அட வேடிக்கைய பாத்துப் பாத்து வீட்ட மறந்துட்ட உண்மை சொன்னா அவன மட்டும் கண்டுக்கமாட்ட அட ஒன்ன ஏய்க்கும் தலைவனெல்லாம் தண்டிக்கமாட்ட நீ தான் தண்டிக்கமாட்ட

ஆண்: நாட்டுல உள்ள கட்சி எல்லாம் ஏழைக்காகத் தான் அது உழைக்குது ஆனா உன் தலையில் எண்ணையே இல்ல இதை யாரும் இங்கே எண்ணிப் பாக்கல

ஆண்: அட தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா எலும்பும் தோலுமாய் இருக்கும் என் உயிர்த் தோழா அட தம்பி நீ நிமுந்து பாருடா தலைய நிமுந்து பாருடா

Chorus: Pappappap paapaa pappappap paapaa Paabap pabap pabap paa Pappappap paapaa pappappap paapaa Paabap pabap pabap paa Pappappap pappappap paa pabap pabap paa Pappappap pappappap paa pabap pabap paa

Male: Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa

Chorus: Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa

Male: Naattula ulla katchi ellaam Ezhaikkaaga thaan Adhu uzhaikkudhu aanaa Un thalaiyil ennaiyae illa Idha yaarum ingae enni paakkala

Male: Ada thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa

Male: Katchi ellaam unmaiyilae Ezhaikkaga paadu pattaa Ezhaiyae irukka maattaan daa

Chorus: Indhiyaavil ezhaiyae Irukka maattaan daa

Male: Thalaivarukku naattinilae Ethanaiyo velai undu Onna yevan paakka poraan daa

Chorus: Ada vetti vela Inna yevan paakka poraan daa

Male: Avana paathu ivana paathu Onna marandhutta Ada vedikkaiya paathu paathu Veetta marandhutta Unma sonnaa avana mattum Kandukka maatta Ada onna yeikkum thalaivanellaam Dhandikka maatta Nee thaan dhandikka maatta

Male: Ada thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa

Chorus: Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa

Male: Naattula ulla katchi ellaam Ezhaikkaaga thaan Adhu uzhaikkudhu aanaa Un thalaiyil ennaiyae illa Idha yaarum ingae enni paakkala

Male: Ada thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa Elumbum tholuma irukkum Enuyir thozhaa Ada Thambi nee nimundhu paarudaa Thalaiya nimundhu paarudaa

Other Songs From En Uyir Thozhan (1990)

Most Searched Keywords
  • naan pogiren mele mele song lyrics

  • kanave kanave lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • google google song tamil lyrics

  • chellama song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil whatsapp status lyrics download

  • kangal neeye song lyrics free download in tamil

  • vaalibangal odum whatsapp status

  • thevaram lyrics in tamil with meaning

  • national anthem lyrics in tamil

  • malto kithapuleh

  • bigil unakaga

  • thalattuthe vaanam lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • youtube tamil line

  • tamil song lyrics in tamil