Added Date: Feb 11, 2022
ஆண்: நாளு திருநாளு. அங்கு நிக்கிறா நம்மாளு. கேளு தெம்மாங்கு. இதக் காதுல நீ வாங்கு. புன்னக சிந்துது பொங்குதே பாலாறு.
ஆண்: மத்தாளம் கொட்டப் போறேன் ஒரு மைனாவ கட்டப் போறேன் குத்தாலம் போகப் போறேன் அங்கு கும்மாளம் போடப் போறேன் தொட்டால் ஓடும் பட்டாம்பூச்சி கண்ணால் பேசாம பேசும் நேரம்தானே மானே
பெண்: மத்தாளம் கொட்டப் போறான் ஒரு மைனாவ கட்டப் போறான்
பெண்: சலங்க ஒரு சோடிதான் அது குலுங்கும் இசை பாடித்தான் புரியும் அதன் ஓசைதான் அதில் தெரியும் ஒரு ஆசைதான்
ஆண்: நான் ஆடும் போது நீ ஆட வேணும் ஆட்டம் பாட்டம் ஊர் பாக்கணும் நான் ஆடும் போது நீ ஆட வேணும் ஆட்டம் பாட்டம் ஊர் பாக்கணும்
பெண்: தெம்மாங்கு ராசா.. துள்ளாதே லேசா...
ஆண்: என்னடி ஆத்தா நாலு பேர் பாத்தா என்னடி கண்ணடி படுமா
பெண்: அட மத்தாளம் கொட்டப் போறான் ஒரு மைனாவ கட்டப் போறான் குத்தாலம் போகப் போறான் அங்கு கும்மாளம் போடப் போறான்
ஆண்: பறக்கும் புது தாவணி அது படிக்கும் ஒரு லாவணி குதிக்கும் மணித் தேரு நீ ஒலை கொதிக்கும் புதுச்சோறு நீ
பெண்: சோறாக்கியாச்சு வேறென்ன பேச்சு சொகுசா சொகமா பரிமாறணும் சோறாக்கியாச்சு வேறென்ன பேச்சு சொகுசா சொகமா பரிமாறணும்
ஆண்: அச்சச்சோ பாவம்... ரொம்பத்தான் வேகம்...
பெண்: அச்சச்சோ பாவம்... ரொம்பத்தான் வேகம்... அச்சம்தான் வெக்கம்தான் விடுமா..
ஆண்: அட மத்தாளம் கொட்டப் போறேன் ஒரு மைனாவ கட்டப் போறேன் குத்தாலம் போகப் போறேன் அங்கு கும்மாளம் போடப் போறேன்
பெண்: தொட்டால் ஓடும் பட்டாம்பூச்சி கண்ணால் பேசாம பேசும் நேரம்தானே மானே
ஆண்: மத்தாளம் கொட்டப் போறேன் ஒரு மைனாவ கட்டப் போறேன்
பெண்: குத்தாலம் போகப் போறான் அங்கு கும்மாளம் போடப் போறான்

Male: Naalu thirunaalu. Angu nikkiraa nammaalu. Kelu themmaangu. Idha kaadhula nee vaangu. Punnaga sindhudhu pongudhae paalaaru.
Male: Mathalam kotta poren Oru mainaava katta poren Kuthaalam poga poren Angu kummaalam poda poren Thottaal odum pattaampoochi Kannaal pesaama pesum neram Thaanae maanae
Female: Mathalam kotta poraan Oru mainaava katta poraan
Female: Salanga oru sodi thaan Adhu kulungum isai paadi thaan Puriyum adhan osa thaan Adhil theriyum oru aasa thaan
Male: Naan aadum podhu Nee aada venum Aattam paattam oor paakkanum Naan aadum podhu Nee aada venum Aattam paattam oor paakkanum
Female: Themmaangu raasaa . Thullaadhae laesaa .
Male: Ennadi aathaa Naalu per paathaa Ennadi kannadi padumaa
Female: Ada mathalam kotta poraan Oru mainaava katta poraan Kuthaalam poga poraan Angu kummaalam poda poraan
Male: Parakkum pudhu thaavani Adhu padikkum pudhu laavani Kodhikkum mani thaeru nee Ola kodhikkum pudhu soru nee
Female: Soraakkiyaachu verenna pechu Sogusaa sugamaa parimaaranum Soraakkiyaachu verenna pechu Sogusaa sugamaa parimaaranum
Male: Achacho paavam . Romba thaan vegam .
Female: Achacho paavam . Romba thaan vegam . Acham thaan vekkam thaan vidumaa
Male: Ada mathalam kotta poren
Oru mainaava katta poren
Kuthaalam poga poren
Angu kummaalam poda poren
Female: Thottaal odum pattaampoochi
Kannaal pesaama pesum neram
Thaanae maanae
Male: Mathalam kotta poraan
Oru mainaava katta poraan
Female: Kuthaalam poga poraan
Angu kummaalam poda poraan
amman kavasam lyrics in tamil pdf
piano lyrics tamil songs
tamil christian songs lyrics in english pdf
chellamma song lyrics
vaseegara song lyrics
en iniya thanimaye
chellamma chellamma movie
old tamil songs lyrics in english
friendship songs in tamil lyrics audio download
yaar alaipathu lyrics
sarpatta movie song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
alagiya sirukki movie
tamil christian songs lyrics in english
uyire song lyrics
azhagu song lyrics
kayilae aagasam karaoke
song lyrics in tamil with images
tamil collection lyrics
gaana song lyrics in tamil