Added Date: Feb 11, 2022
பெண்: குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே
பெண்: இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ
பெண்: குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம்

பெண்: அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ
பெண்: புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ
பெண்: மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
பெண்: உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
பெண்: மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
பெண்: கீதம் பாடுதே வாசல் தேடுதே

பெண்: காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வேம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் ஓஹோ
பெண்: பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் ஓஹோ
பெண்: என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன் கற்பகத்து போா்பதத்து பூவினை அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன்
பெண்: மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு

Female: Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae
Female: Indru vandha Inbam ennavo Adhai kandu kandu Anbu pongavo
Female: Kuyilae po Po ini naan thaanae Ini un raagam Adhu en raagam
Female: Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae
Female: Athai magan kondaada Pithu manam thindaada Anbai enni nenjil sumapen oh hoo
Female: Putham pudhu sendaagi Methai sugam undaaga Athanaiyum alli kodupen oh hoo
Female: Mannavanum pogum Paadhaiyil vaasamulla malligai Poo methai viripen
Female: Utharavu podum neramae Muthu nagai pettagathai mundhi thirapen
Female: Mounam ponadhindru Pudhu geetham paadudhae Vaazhum aasaiyodu Adhu vaasal thedudhae
Female: Geetham paadudhae Vaasal thedudhae
Female: Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae
Female: Kaalam ingu koondaga Vandha inbam veembaaga Indru varai enni irundhen oh hoo
Female: Pillai thandha raasavin Vellai manam paaraamal Thalli vaithu thalli irundhen oh hoo
Female: En vayitril aadum thaamarai Kai asaika kaal asaika kaathu valarpen Karpagathu porpadhathu poovinai Arpudhangal seiyum endru serthu mudipen
Female: Mounam ponadhindru Pudhu geetham paadudhae Vaazhum aasaiyodu
morattu single song lyrics
master tamil lyrics
sarpatta song lyrics
cuckoo enjoy enjaami
tamil karaoke songs with lyrics for female singers
alaipayuthey karaoke with lyrics
top 100 worship songs lyrics tamil
christian padal padal
en iniya thanimaye
thullatha manamum thullum padal
kannamma song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
thalapathi song in tamil
mahishasura mardini lyrics in tamil
love songs lyrics in tamil 90s
tamil karaoke songs with tamil lyrics
usure soorarai pottru lyrics
raja raja cholan song lyrics tamil
lyrics song download tamil
tamil karaoke download mp3